• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Eswar

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    272
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About Eswar

  • Rank
    ஈஸ்வர்

Contact Methods

  • MSN
    eswar_@hotmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    பனிநாடு
  • Interests
    இயற்கையின் படைப்புக்களை இரசித்தல் (பெண்கள் உட்பட)
  1. ஏழு பக்கத்தை தாண்டியும் தனியொரு மனிதனாக இவ்வளவு பேர்களுடைய எதிர்த்தாக்குதலையும் சமாளித்து நிற்பதென்றால்........ "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடாது" என்ற தமிழ் மொழிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.
  2. பிரதாப் உங்க தம்பியா? எனக்குத் தெரியவே தெரியாதே. பாட்டுக்காரனுக்கே பாட்டுத் தேவையாம். யாராவது உதவி செய்யுங்கப்பா.
  3. ஊருக்கு உபதேசம் பண்ணாதே. உருப்படியா ஏதாவது செய்யுண்ணு சொல்லுறார்.
  4. நன்றி. நலமாத்தான் இருக்கிறேன். இங்க கருத்து வைக்கத்தான் நேரம் கிடைக்கேல்லை.
  5. கொர்....ர்.....ர்....ர், கொர்.....ர்.....ர்.....ர், கொர்....ர்.....ர்......ர்
  6. உப்பிடித்தான் அந்தக் காலத்தில கடவுளைக் கண்டிருப்பாங்களோ. :roll: :roll: :roll:
  7. போற இடத்தில கணனி வசதி இருக்காதா புயல்? என்னால இயன்ற உதவி எனது இடத்தை தரலாம். எழுதி முடித்து மட்டுறுத்துனர் யாரிடமாவது கொடுத்தா சேர்த்து விடமாட்டார்களா.????
  8. என்ன ரசிகை லொள்ளுப் பண்ணிக்கொண்டு......... சம்மதம்
  9. அதில்ல. நான் நினைக்கிறன் வருடப்பிறப்புக்கு தீர்ப்பு வர்ற மாதிரி பார்க்கிறாராக்கும். சித்திரை 14. புதியவர்கள் கலந்து கொள்ளவேணும் என்பது என் விருப்பம். அப்பிடி ஆக்கள் சேராட்டி நானும் வாறன்.
  10. எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும் "கெடுகிறன் பந்தயம் பிடி " எண்டு நிண்டா நாங்க என்ன பண்ண. இதைத்தான் சொல்லுறது கெடுகுடி சொல் கேளாது எண்டு. ம்ம்ம்...... வாழ்த்துக்கள்.......... வேற என்ன நான் சொல்ல.....
  11. இது எங்க ஸ்டெனி பிச்பேர்க் கோயிலுக்குப் போனபோது எடுத்ததா?
  12. எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை
  13. பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்....