• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழினி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,873
 • Joined

 • Days Won

  9

Everything posted by தமிழினி

 1. நானும் பங்குபற்றுவேன் கிருபன் அண்ணா நிச்சயம் பலர் ஆதரவு அளிப்பார்கள் வாழ்த்துக்கள்!!
 2. Oscars winners Category winners are in bold. Best picture 1917 The Irishman Jojo Rabbit Joker Little Women Marriage Story Once Upon a Time… in Hollywood Parasite Ford v Ferrari Best actress Cynthia Erivo, Harriet Renée Zellweger, Judy Scarlett Johansson, Marriage Story Charlize Theron, Bombshell Saoirse Ronan, Little Women Best actor Joaquin Phoenix, Joker Leonardo DiCaprio, Once Upon a Time… in Hollywood Antonio Banderas, Pain and Glory Adam Driver, Marriage Story Jonathan Pryce, The Two Popes Best director Bong Joon-ho, Parasite Sam Mendes, 1917 Todd Phillips, Joker Martin Scorsese, The Irishman Quentin Tarantino, Once Upon a Time… in Hollywood Music (original song) "I'm Standing With You" from Breakthrough "Into The Unknown" from Frozen II "Stand Up" from Harriet "(I'm Gonna) Love Me Again" from Rocketman "I Can't Let You Throw Yourself Away" from Toy Story 4 "Glasgow" from Wild Rose Music (original score) Joker Little Women Marriage Story 1917 Star Wars: The Rise of Skywalker International feature film France, Les Misérables North Macedonia, Honeyland Poland, Corpus Christi South Korea, Parasite Spain, Pain and Glory Makeup and hairstyling Bombshell Joker Judy Maleficent: Mistress of Evil 1917 Visual effects Avengers: Endgame The Irishman The Lion King 1917 Star Wars: The Rise of Skywalker Best film editing The Irishman Jojo Rabbit Joker Ford v Ferrari Parasite Best cinematography Roger Deakins, 1917 Rodrigo Prieto, The Irishman Lawrence Sher, Joker Jarin Blaschke, The Lighthouse Robert Richardson, Once Upon a Time… in Hollywood Best sound mixing Ad Astra Joker 1917 Ford v Ferrari Once Upon a Time… in Hollywood Best sound editing 1917 Ford v Ferrari Joker Once Upon a Time… in Hollywood Star Wars: The Rise of Skywalker Best supporting actress Laura Dern, Marriage Story Florence Pugh, Little Women Margot Robbie, Bombshell Kathy Bates, Richard Jewell Scarlett Johansson, Jojo Rabbit Documentary short feature In the Absence Learning to Skateboard in a Warzone (If You're a Girl) Life Overtakes Me St. Louis Superman Walk Run Cha-Cha Documentary feature American Factory The Cave The Edge of Democracy For Sama Honeyland Best costume design Sandy Powell & Christopher Peterson, The Irishman Mark Bridges, Joker Arianne Phillips, Once Upon a Time… in Hollywood Jacqueline Durran, Little Women Mayes C. Rubeo, Jojo Rabbit Best production design Once Upon a Time… in Hollywood The Irishman 1917 Jojo Rabbit Parasite Live-action short film Brotherhood Nefta Football Club The Neighbors' Window Saria A Sister Best adapted screenplay Steven Zaillian, The Irishman Greta Gerwig, Little Women Taika Waititi, Jojo Rabbit Anthony McCarten, The Two Popes Todd Phillips & Scott Silver, Joker Best original screenplay Rian Johnson, Knives Out Noah Baumbach, Marriage Story Sam Mendes & Krysty Wilson-Cairns, 1917 Quentin Tarantino, Once Upon a Time… in Hollywood Bong Joon-ho, Parasite Animated short film Dcera (Daughter) Hair Love Kitbull Memorable Sister Animated feature film How to Train Your Dragon: The Hidden World I Lost My Body Klaus Missing Link Toy Story 4 Best supporting actor Brad Pitt, Once Upon a Time… in Hollywood Al Pacino, The Irishman Joe Pesci, The Irishman Anthony Hopkins, The Two Popes Tom Hanks, A Beautiful Day in the Neighborhood https://www.cnet.com/news/oscars-2020-winners-the-full-list-of-results/
 3. அன்னாரின் பிரிவால் வாடும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! https://www.karampon.com/obituaries
 4. இந்த செய்தியைத்தான் சில நிமிடங்களுக்கு முன்பு திண்ணையில் பதிந்திருந்தேன் சுமே அக்கா. எனக்கும் அதே கேள்விதான்.
 5. நன்றி சசி அண்ணா. சிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது. அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.
 6. சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா. இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா. Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.
 7. அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை. உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன். நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள். வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல் போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்) Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும். அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.
 8. உயிர் கொடுத்த உறவுகளே! வணங்குகின்றோம்!!!
 9. வாதவூரனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 10. கண்மணி அக்காவுடன் சேர்ந்து எனது 5 பங்குகளையும் அனுப்பிவைக்கின்றேன். உங்கள் முயற்சசி வெற்றிபெற வாழ்த்துக்கள்!
 11. கிருபன் அண்ணா உங்கள் இணைக்கு தெரிந்தவர்கள் யாழில் இருக்கின்றார்கள் அவர்கள் போட்டுகொடுக்கலாம் என்பதை எப்படி மறந்தீர்கள்? எத்தனை தடவை பார்த்தாலும் நெதர்லாண்ட் அழகு கொள்ளை அழகு!! பயண அனுபவம் நல்ல சுவார்சியமாக இருக்கின்றது தொடருங்கள் கிருபன் அண்ணா.
 12. ராஜவன்னியன் அண்ணாவிற்கு 60வது பிறந்தநாள் வாழ்த்துக்களும் 60 ம் கல்ணயான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!!
 13. எமக்காக தம்முயிரை தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்!
 14. எதற்காக தென்னாபிரிக்காவிற்கு 49 ஓவர்கள் மட்டுமே விளையாட கொடுத்தார்கள்?
 15. 1 இங்கிலாந்து 2 பாகிஸ்தான் 3 நியூசிலாந்து 4 அவுஸ்திரேலியா 5 தென்னாபிரிக்கா 6 இங்கிலாந்து 7 சிறிலங்கா 8 இந்தியா 9 நியூசிலாந்து 10 அவுஸ்திரேலியா 11 பாகிஸ்தான் 12 இங்கிலாந்து 13 நியூசிலாந்து 14 அவுஸ்திரேலியா 15 தென்னாபிரிக்கா 16 பங்காளாதேஷ் 17 அவுஸ்திரேலியா 18 இந்தியா 19 இங்கிலாந்து 20 அவுஸ்திரேலியா 21 தென்னாபிரிக்கா 22 இந்தியா 23 மேற்கு இந்தியத்தீவுகள் 24 இங்கிலாந்து 25 -நியூசிலாந்து 26 அவுஸ்திரேலியா 27 இங்கிலாந்து 28 இந்தியா 29 மேற்கு இந்தியத்தீவுகள் 30 தென்னாப்பிரிக்கா 31 பங்களாதேஷ் 32 இங்கிலாந்து 33 பாகிஸ்தான் 34 இந்தியா 35 தென்னாப்பிரிக்கா 36 பாகிஸ்தான் 37 அவுஸ்திரேலியா 38 இந்தியா 39 மேற்கு இந்தியத்தீவுகள் 40 இந்தியா 41 இங்கிலாந்து 42 மேற்கு இந்தியத்தீவுகள் 43 பங்களாதேஷ் 44 இந்தியா 45 அவுஸ்திரேலியா 46 இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கு இந்தியத்தீவுகள் 47 இங்கிலாந்து, இந்தியா, மேற்கு இந்தியத்தீவுகள், அவுஸ்திரேலியா 48 ஆப்கானிஸ்தான் 49 இங்கிலாந்து 50 இந்தியா 51 இங்கிலாந்து 52 சிறிலங்கா 53 இங்கிலாந்து 54 பாகிஸ்தான் 55 அவுஸ்ரேலியா 56 மேற்கு இந்தியாதீவுகள் 57 இங்கிலாந்து 57. இங்கிலாந்து. பதிலை பதிந்த பிறகு பார்த்தால் இலக்கம் 57ஐ காணவில்லை
 16. நல்லதொரு முயற்ச்சி. இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்! பொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா? ( ஊர் ஒன்று கூடல் நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு - போன்ற பொது நிகழ்வுகள் )
 17. ஜஸ்ரினின் அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
 18. அந்த 7 (ச்சா.. 70) நாட்களுக்காய் காத்திருக்கின்றோம். தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா!