Jump to content

தமிழினி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3060
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Posts posted by தமிழினி

  1. On 2/15/2019 at 12:25 AM, தமிழ் சிறி said:

    Image may contain: phone and text

    3 பொத்தான் மட்டுமே அழுத்தி,  100 வர வேண்டும். 
    ஆனால்... சைவர் பொத்தானை அழுத்தக் கூடாது. 
    யாழ் களத்தில்...  யார் கெட்டிக்காரர் என்று பாப்பம். 🤪

    1/%

    1 Divided by % =100

     

    • Like 2
  2. 21 minutes ago, Eppothum Thamizhan said:

    45m  ஆழ  கிணற்றில் 15m  உயரத்திற்கு  தண்ணீர் உள்ளது. அதில் மிதந்து கொண்டிருக்கும் அட்டை ஒன்று மேலே ஏற  ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் 3m  ஏறி பின் இரவு தூங்கும்போது 2m  கீழே  சறுக்கி செல்கிறது. அட்டை கிணற்றுக்கு வெளியே வர எத்தனை நாட்கள் எடுக்கும்?

    30 நாட்கள்

  3. 4 minutes ago, நிழலி said:

    Good பதில் but ஒரு டவுட்டு .. துப்பாக்கியால்  முதலையையும் சுட்டுக் கொல்லலாமே :8_laughing::8_laughing:

    ஆஆ நல்ல கேள்வி ...ஆனால் பாவம் எதற்காக அநியாயமாக ஒரு முதலை கொல்லவேனும் என்று நினைத்திருப்பார் :) ஹா ஹா

  4. On 10/4/2017 at 8:33 AM, தமிழ் சிறி said:

    Bild könnte enthalten: Text

    இவர்...  தப்ப, வழியே.... இல்லையா?

    பாம்பை கையால் பிடித்து சிங்கத்தை நோக்கி எறிந்து சிங்கத்தை பின்னால் போகவைத்து பின் கீழே பாய்ந்து துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை சுட்டு கொன்றுவிட்டு, சிங்கத்தை முதலைக்கு இரையாக கொடுத்துவிட்டு நிம்மதியாக அவர் நடந்து போகலாம் .( அந்தளவு தைரியசாலிசாக அந்த ஆள் இருந்தால் இப்படி தப்பிக்கலாம் ) :) 

  5. இணையவன் அண்ணாவிற்கும், முனிவருக்கும், கொழும்பானுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கண்ட உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

  6. தமிழ் சிறி அண்ணாவிற்கும், நெடுக்ஸ் அண்ணாவிற்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

  7. 4000 விருப்பு புள்ளிகளை வாங்கிய தமிழ்சிறி அண்ணாவிற்கும் மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகள் பல பெற்ற கள உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

  8. 1 hour ago, தமிழ் சிறி said:

    பல மாதங்களுக்கு முன்  இணைத்த,  தலைப்பு ஒன்றை...  எப்படி கண்டு பிடிப்பது.
    முன்பு... எனது புரோபைலில் (Profile), எனது தலைப்புக்கள் (My Topics) என்னும் பகுதியில்... 
    இலகுவாக கண்டு பிடிக்கக் கூடிய வசதி இருந்தது. இப்போ... அதனைக் காணவில்லை.  shield11.gif மீ.... :)

    சிறி அண்ணா

    வலது பக்க மேல் மூலையில் search என்று இருக்கின்றது அதை கிளிக் பண்ணி பின்பு ( under all contents ) கீழ் advance search ஐ தெரிவு செய்தால் உங்களக்கு தேவையான தலைப்பை தேடிப்பார்க்கலாம்.

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.