Jump to content

தமிழினி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3060
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Posts posted by தமிழினி

  1. பச்சைப்புள்ளிகளை பல்லாயிரக்கணக்கில் பெற்ற குமாரசாமி அண்ணா, சுவி அண்ணா, நிழலி அண்ணா, தமிழரசு அண்ணா மற்றும் ரதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!! 💐👏🎉

     

    • Thanks 1
  2. 16 hours ago, Eppothum Thamizhan said:

    கழுதை  -  1/4 (கால்) ரூபாய்,  குதிரை  -  3/4 (முக்கால்) ரூபாய், யானை  - 5 ரூபாய். இவை அனைத்தும் வாங்கினால் 

    விலங்குகளின் எண்ணிக்கையும் 100 வரவேண்டும். தொகையும் ரூ 100.00 வரவேண்டும் . எப்படி??

    குதிரை - 36 x .75 = 27.00

    குழுதை - 52 x .25 = 13.00

    யானை - 12 x 5 = 60.00

    36 + 52 +12 =100

    $27 +$13 + $ 60 =$ 100.00

     

    15 hours ago, Eppothum Thamizhan said:

    Eye Test: How Many 3s In The Image [Answer] ~ The Quizz

    18

  3. தமிழ் வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்...

    1. டு த் கு ம் ன தி ர் ப
    2. கோ தி ல் ற வு
    3. ட் பு ப் டு ம் நா ற
    4. ம் டு தா வி யா மை ன ட் ளை
    5. மு க ழி ள் றை வ
    6. க் வ கு வு ப் தி ழ ப
    7. ளி நா க வெ ள் டு
    8. ட் ய சி வ ட ஆ மா ட் ர்
    9. ரி த சு ப சோ ய னை
    10. வ ள் ன் ல க த ர் னா க
    11. ய சி க வா ர தி ள் அ ல்
    12. உ து மை ட பொ
    13. ழ் நி ச் ர க சி நி ல்
    14. து ம் ந மு மா த் ர க
    15. டு ல் மொ ம கை லி ட்
    16. ர லி நா ம ற் கா
    17. ன ஓ ம் வி த மா ள டு
    18. ற் உ ப சி ற் ட யி
    19. த ந் ம் த ந் ப சொ
    20. ம் ப ஆ ர ம் ட

    • Like 1
  4. கண்மணி அக்காவுடன் சேர்ந்து எனது 5 பங்குகளையும் அனுப்பிவைக்கின்றேன்.

    உங்கள் முயற்சசி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.