Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43253
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. என் வாக்கை திருடியது யார் ? தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
  2. அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  3. அடேங்கப்பா....ஒரு வாக்கு 25,000 எண்டால் அங்கை வாழுற சனமும் அந்த மண்ணும் எவ்வளவு முன்னேறி இருக்கும்? 🤣
  4. எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே.....
  5. டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
  6. ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில் இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  7. வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
  8. இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  9. வேண்டாம்.....வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டு இந்த திரியை ஊதி பெருப்பிச்சது ஆரெண்டு போய் பாத்தால்.... தலை வெடிக்குது 😎 27,28 எண்டுபெரும்பான்மையாய் எழுதி திரியையே ஊத்தி ஊதி வைச்சிருக்கிறியள்....🤣
  10. அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள். வெள்ளைக்காரன் எப்பவும் தனக்கு வில்லங்கம் எண்டால் தான் கத்துவான்....இது தெரியாமலா இவ்வளவுகாலமும்....? 🤣
  11. எம்மிடம் எடுத்துச் சொல்வதற்கு... நிரந்தரமாக எதுவும் இல்லை... ஆனால்.. பழகி பார் பாசம் புரியும்.... பகைத்து பார் வீரம் தெரியும்.... வலிகள் தான் வரலாறு ஆகும் ....
  12. கிட்டத்தட்ட எல்லா இயற்கை வளங்களும் நிறைந்த கனடாவிலும் விலையேற்ற பிரச்சனையா? ஏன்? என்ன காரணம்? சர்வதேசமயமாக்கல் என்பது இது தானோ? 😂
  13. நீங்கள் ஊருக்கு போனததால்த் தான் உண்மை நிலவரங்கள், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்றால்......😂 இங்கே யாழ்களத்தில் உக்ரேன் திரிகளிலும், ஈரான் சம்பந்தப்பட்ட திரிகளிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் களத்தில் நின்று சேகரிக்கப்பட்டதா?🤣.....🤣.....🤣
  14. தனிப்பட்ட தகவல்களை இங்கே பகிர வேண்டாம். நான் அப்படி எதுவும் பெரிதாக செய்யவில்லை.
  15. உங்கள் கருத்திற்கு நான் எதிர் கருத்து வைக்கின்றேன். உங்கள் கருத்தை அடியென நீங்கள் நினைத்து குளிர்ச்சியடைந்தால் அதுவும் நல்லது என நான் நினைக்கின்றேன். எந்த பொல்லை உங்களுக்கு கொடுத்தார்கள் திருப்பி அடிப்பதற்கு....?
  16. இது ஒரு தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் கண்டு கொள்ளாது. இருந்தாலும் பதில் எழுதுகின்றேன். கண் விழிகளை திறம்பட அகட்டி வாசியுங்கள். விடுதலைப்போராட்டம் ஆயுத வலிமையுடன் இருக்கும் மட்டுமே ஆயுத வலிமையை பற்றி கதைத்தோம். அதன் பின் ஆயுதத்தை மௌனிக்கின்றோம் என அறிவித்த பின்னர் யாருமே ஆயுத போராட்டத்தை பற்றி சிந்திக்கவில்லை. நிற்க...... நீங்கள் கூறும் ஆயுத போராட்டத்திற்குரிய ஆதரவுக்கரங்கள் உங்கள் வீட்டு ஆகாயத்திலிருந்தா கொட்டியது?
  17. தமிழ்நாட்டு அரசியல் திரியில் சீமான் அரசியலை மட்டும் தாக்கும் போது சீமான் ஆதரவாளர் வருவது நியாயமானதே:
  18. திராவிடத்திற்கு சார்பாக கதைத்தால் அது எந்த கட்சியை சாரும்?
  19. சீமான் பச்சோந்தியென்றால்....? திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி?? படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா? இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் அதே ஆயுதத்தை தூக்குவேன். இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.
  20. சீமானின் நாக்கு ஊத்தையை வழிப்பதற்கு முதல்... தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் யாழ்களத்தில் சீமானை எதிர்ப்பவர்கள் தாங்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கின்றீர்கள் என சொன்னால் மேலும் கருத்தாடல் செய்ய வசதியாக இருக்கும். வெறுமனே சீமானை மட்டும் எதிர்க்கின்றோம் என்பவர்களுக்கு வேறொரு அரசியல் ஞானமும் கட்சியும் முன்னோடியாக இருக்க வேண்டும் அல்லவா?
  21. சரி இப்ப என்ன பிரச்சனை? 🤣 சீமான் இந்த தேர்தலிலும் தோற்கின்றார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்றுமே தோற்காது என நம்புகின்றேன். சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு மட்டும் நன்மையே தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.