Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43268
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. வேண்டாம்.....வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டு இந்த திரியை ஊதி பெருப்பிச்சது ஆரெண்டு போய் பாத்தால்.... தலை வெடிக்குது 😎 27,28 எண்டுபெரும்பான்மையாய் எழுதி திரியையே ஊத்தி ஊதி வைச்சிருக்கிறியள்....🤣
  2. அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள். வெள்ளைக்காரன் எப்பவும் தனக்கு வில்லங்கம் எண்டால் தான் கத்துவான்....இது தெரியாமலா இவ்வளவுகாலமும்....? 🤣
  3. எம்மிடம் எடுத்துச் சொல்வதற்கு... நிரந்தரமாக எதுவும் இல்லை... ஆனால்.. பழகி பார் பாசம் புரியும்.... பகைத்து பார் வீரம் தெரியும்.... வலிகள் தான் வரலாறு ஆகும் ....
  4. கிட்டத்தட்ட எல்லா இயற்கை வளங்களும் நிறைந்த கனடாவிலும் விலையேற்ற பிரச்சனையா? ஏன்? என்ன காரணம்? சர்வதேசமயமாக்கல் என்பது இது தானோ? 😂
  5. நீங்கள் ஊருக்கு போனததால்த் தான் உண்மை நிலவரங்கள், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்றால்......😂 இங்கே யாழ்களத்தில் உக்ரேன் திரிகளிலும், ஈரான் சம்பந்தப்பட்ட திரிகளிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் களத்தில் நின்று சேகரிக்கப்பட்டதா?🤣.....🤣.....🤣
  6. தனிப்பட்ட தகவல்களை இங்கே பகிர வேண்டாம். நான் அப்படி எதுவும் பெரிதாக செய்யவில்லை.
  7. உங்கள் கருத்திற்கு நான் எதிர் கருத்து வைக்கின்றேன். உங்கள் கருத்தை அடியென நீங்கள் நினைத்து குளிர்ச்சியடைந்தால் அதுவும் நல்லது என நான் நினைக்கின்றேன். எந்த பொல்லை உங்களுக்கு கொடுத்தார்கள் திருப்பி அடிப்பதற்கு....?
  8. இது ஒரு தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் கண்டு கொள்ளாது. இருந்தாலும் பதில் எழுதுகின்றேன். கண் விழிகளை திறம்பட அகட்டி வாசியுங்கள். விடுதலைப்போராட்டம் ஆயுத வலிமையுடன் இருக்கும் மட்டுமே ஆயுத வலிமையை பற்றி கதைத்தோம். அதன் பின் ஆயுதத்தை மௌனிக்கின்றோம் என அறிவித்த பின்னர் யாருமே ஆயுத போராட்டத்தை பற்றி சிந்திக்கவில்லை. நிற்க...... நீங்கள் கூறும் ஆயுத போராட்டத்திற்குரிய ஆதரவுக்கரங்கள் உங்கள் வீட்டு ஆகாயத்திலிருந்தா கொட்டியது?
  9. தமிழ்நாட்டு அரசியல் திரியில் சீமான் அரசியலை மட்டும் தாக்கும் போது சீமான் ஆதரவாளர் வருவது நியாயமானதே:
  10. திராவிடத்திற்கு சார்பாக கதைத்தால் அது எந்த கட்சியை சாரும்?
  11. சீமான் பச்சோந்தியென்றால்....? திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி?? படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா? இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் அதே ஆயுதத்தை தூக்குவேன். இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.
  12. சீமானின் நாக்கு ஊத்தையை வழிப்பதற்கு முதல்... தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் யாழ்களத்தில் சீமானை எதிர்ப்பவர்கள் தாங்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கின்றீர்கள் என சொன்னால் மேலும் கருத்தாடல் செய்ய வசதியாக இருக்கும். வெறுமனே சீமானை மட்டும் எதிர்க்கின்றோம் என்பவர்களுக்கு வேறொரு அரசியல் ஞானமும் கட்சியும் முன்னோடியாக இருக்க வேண்டும் அல்லவா?
  13. சரி இப்ப என்ன பிரச்சனை? 🤣 சீமான் இந்த தேர்தலிலும் தோற்கின்றார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்றுமே தோற்காது என நம்புகின்றேன். சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு மட்டும் நன்மையே தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.
  14. அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁
  15. நீங்கள் சொல்லும் சப்பை மேட்டருக்காகவா கொழும்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பிணையும் பத்து லட்சம் ரூபாய் சரீர பிணையும் கொடுத்து விடுதலை செய்துள்ளது? 🤣
  16. ஈழத்தமிழரின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டம் அல்லது தீவிரவாதிகளின் போராட்டம் என்றே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணைய வடகிழக்கு தமிழர் பிரதேசங்கள் யுத்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? சில வேளை சுற்றுலா பயணிகளையும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால் படங்களும் காணொளிகளும் வெளியுலகிற்கு வந்திருக்கலாம். வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மற்றும் வடபகுதிகளுக்கு எந்தவொரு அசுமாத்தமும் தெரியவில்லை என்பது வேறு விடயம்.
  17. என்னது? சட்டங்களுக்கு பெயர் போன சிங்கப்பூரிலும் ஊழலா? 🧐
  18. நானும் நீங்களும் இலங்கையில் இருந்து வந்தவர்கள். சுத்துமாத்து சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். எனக்கோ உங்களுக்கோ அது பெரிய விடயமல்ல. ஆனால் இந்த நிகழ்வை வெளியிட்டவர் வேறொரு நாட்டை சேர்ந்தவர்.அதுவும் அவர் ஒரு யுரியூப்பாளர். அவர் வெளியிட்ட காணொளி அவர் தம் நாடுகளுக்கும் அதன் தொடர்புடையவர்கள் வரைக்கும் சென்று நாறடிக்கும். அவர் தன் மீதி பணத்தையும் மீள கொடுத்து தனக்குத்தானே பெருமை சேர்த்தாரே தவிர......முதல் சொன்ன நாறடிப்பு என்றுமே மீள பெறப்பட மாட்டாது.
  19. அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
  20. கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
  21. இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.