குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  29,765
 • Joined

 • Days Won

  184

குமாரசாமி last won the day on May 31

குமாரசாமி had the most liked content!

Community Reputation

7,670 நட்சத்திரம்

7 Followers

About குமாரசாமி

 • Rank
  மப்புறுப்பினர்
 • Birthday August 14

Contact Methods

 • AIM
  வெகு விரைவில்.
 • Website URL
  http://www.கள்ளுக்கொட்டில்.கொம்
 • Yahoo
  திருத்தவேலை நடக்குதப்பா

Profile Information

 • Gender
  Male
 • Location
  கள்ளுக் கொட்டில்
 • Interests
  கள்ளடித்தல்
 1. எனக்கும் இன்று விசேட நாள்.முருகப்பெருமானுக்கு அரோகரா
 2. வாங்கின காசை பிரிச்சு எடுக்கிறதிலை பிரச்சனை வந்திட்டுது போல...
 3. புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின்னர்தானே முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது. அந்த போர் குற்றத்திற்கு கால அவகாசம் கேட்ட உங்கள் தலைவர் சுமந்திரனை என்னவென்பது?
 4. இரண்டே நிமிடத்துக்குள் #கருணாநிதியின் ஒட்டுமெத்த சோலியையும் முடித்து விட்டார் #கிட்டு அண்ணன்!
 5. பிளான் எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு ஆனால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது? தாயகத்தில் தற்போது தமிழருக்கு தலைமை வகிக்கக்கூடிய ஒருவரின் பெயரை சொல்லுங்கள். புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது தான்.இனிவரும் காலங்களில் தாயக அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் பிரசன்னமும் நிச்சயம் இருக்க வேண்டும். ஏனெனில் புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்கள அரசிற்கு மட்டும் நன்றாகவே தெரியும். சீமான் ஈழமக்களின் அவலங்களை மேடைக்கு மேடை பேசும் போது வராத கோவம் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்லும் போது ஏன் உங்களைப்போன்றவர்களுக்கு கோபம் வருகின்றது? இலங்கையில் ஆமைக்கறி,உடும்புக்கறி சாப்பிடுபவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? சீமான் தமிழினத்தின் தலைவராக மாறவில்லை.
 6. கருணா நான் திருந்திவிட்டேன் என்றுதானே இயக்கத்தை விட்டுட்டு ஓடினவர்.ஓடிப்போனவர் பொம்புளையளோடை கும்மாளம் அடிச்சதை தவிர வேறை என்ன செய்தவர்? கிழக்கு பகுதியிலை முஸ்லீம்களின்ரை அட்டகாசமும் ஆதிக்கமும் கூடினது மட்டுமில்லாமல் புத்த பிக்குகளின்ரை அகங்கார அதிகாரங்களும் சனங்களும் அடி வாங்கினதுதான் மிச்சம். தலைவரைப்பற்றியோ புலிகளை பற்றியோ சீமான் கதைக்கக்கூடாது அருகதையில்லாவர் என குமுறும் நீங்கள்............ ஈழத்தில் இருப்பவர்கள் அல்லதுபுலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் புலிகளையும் தலைவரையும் நையாண்டி செய்த போது எங்கே போனீர்கள்? ஏன் சுமந்திரன் கூட புலிகளை வெறுத்து கதைக்கின்றார். அவர்கள் போராட்டம் பிழை என்கிறார். அதன் அர்த்தம் விளங்குகின்றதா?
 7. உள்ள கோயிலுகளுக்கெல்லாம் விரதம் இருந்தால் எல்லா பூசாரியளையும் பக்கெண்டு ஞாபகத்துக்கு வராதுதானே
 8. சீமானை சரியில்லையெண்டு சொல்லுறவையள் வேறை மாற்றுக்கருத்து சொல்லுறதாயும் தெரியேல்லை.சும்மா ஆமைக்கறி சரியில்லை எண்டுறதும்......விசயலட்சுமிக்கு பவுடர் போடுறதுமாய் இருக்கினம்.
 9. சரி.....மூண்டு பேரிட்டையும் ஒரு சிம்பிள் கேள்வி? இவரை பார்த்தால் என்ன நினைப்பு வரும்? சிரிக்காமல் பதில் சொல்லோணும்.
 10. ஊரிலையெல்லாம் தேங்காய்,மாங்காயிலை தொடங்கின சின்னப்பிரச்சனையள் தான் கடைசியிலை வெட்டுக்கொத்து கொலையிலை வந்து நிக்கிறது. என்ரை காணிக்கை தென்னோலை களவெடுத்தவனோடை நான் இண்டு வரைக்கும் கதைக்கிறதேயில்லை.
 11. உந்த கடுப்பை சந்திரிகா,மகிந்த,மைத்திரி,கோத்தபாயவுக்கு முன்னாலை காட்டியிருக்கலாமே?