Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  35,633
 • Joined

 • Days Won

  303

Status Updates posted by குமாரசாமி

 1. புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்து ஐமேல் உந்தி
  அலமந்த போது அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்
  வலம் வந்த மடவார்கள் நடனம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி
  சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே....
 2. அதிகமாய் பேசுற வாயும்  அர்த்த ராத்திரியில் குலைக்கிற நாயும் அடிவாங்காமல் போனதாக சரித்திரமே கிடையாது. :cool:

 3. நான் காண்பிப்பேன்..ஆனால் நீ பார்க்கக் கூடாது என்பதுதான் இன்றைய பெண்ணிய வாதம்.

  1. ரதி

   ரதி

   போண்ணா போய் வேலையைய் பார்! எப்ப பார்த்தாலும் எவள் காட்டுவாள் பார்க்கலாம் என்டதிலேயே குறியாய் இருக்காமல்

 4. சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது :cool:

 5. துரோகத்திற்குப் பிறகு துளியளவும் குற்ற உணர்வே இல்லாமல் அவர்களால் சிரிக்க முடிகிறதென்றால் நம்மால் ஏன் மீண்டு வாழமுடியாது?

 6. பசித்தவனுக்கு சமாதானம் கூற முடியாது ஏனென்றால் பசிக்கு காதுகளே இல்லை.

 7. மனிதனை தவிர வேறு எந்த உயிரனமும் வாழ்க்கையை பாரமாக நினைப்பதில்லை. ஏனெனில் அவை வாழ்வோடு போராடுவதில்லை ஒத்துபோகின்றன..

 8. மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

 9. கோவில் உள்ளே செல்வந்தர்களும் வெளியே பிச்சைகாரர்களும் 
  பிச்சை எடுக்கும் இடம்.

  1. ஜீவன் சிவா

   ஜீவன் சிவா

   கோயில்..

   செருப்புகளை வெளியே விட்டு
   உள்ளே போகிறது அழுக்கு.

   காசி ஆனந்தன் 

 10. முன்னாள் காதலியைச் சந்தித்தேன்.
  ஞாபகம் இருக்கா? என்றாள். ம் என்றேன். எதையென அவளும் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை! 

  lovers-and-heart-vector.jpg

 11. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.....வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் .

 12. “தென்னம் பழஞ்சொரியத் தேமாங்
  கனியுதிர வன்னி வழி நடந்த மாதே
  குளிர்ந்தருள்வாய்"

 13. உண்ணும் உணவே மருந்தாக இருந்த காலம் போய்....மருந்தையே உணவாக எடுக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

 14. சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.

 15. “இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது!”

 16. எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
  எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.

 17. உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?
  அப்படியென்றால் சந்தோசப்படு
  நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.

 18. வணக்கம் சிறித்தம்பி! எப்படிச்சுகங்கள்? :)

  1. குமாரசாமி

   குமாரசாமி

   முகநூலுக்கு வாருங்கள். உரையாடலாம்.

    

 19. Bild in Originalgröße anzeigen

  முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு,பொருள்கொடு,உணவு கொடு,உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே.

   

 20. ஊமையனுக்கு உளறுவாயன் தலைவனாம்.

 21. வீழ்வது நம் தவறல்ல..... வீழ்ந்ததை எண்ணி, எழாமலிருப்பது நம் தவறே!!!

 22. ஈடுபாடு இருந்தால் எல்லாமே அற்புதம்தான்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.