குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    29,162
  • Joined

  • Days Won

    170

Blog Comments posted by குமாரசாமி


  1. எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????


  2. வணக்கம் கறுப்பி அக்கா! உங்கள் இரண்டாவது வலைப்பூ படைப்பை எனக்கு ஈமெயிலில் அனுப்பியதிற்கு நன்றி.சிறுத்தையை பற்றிய இந்த விவரண ஆக்கம் மிகவும் நன்றாக உள்ளது.மேன்மேலும் உங்கள்படைப்புகள் வளர என் கோடி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்