Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43054
  • Joined

  • Days Won

    438

Posts posted by குமாரசாமி

  1. ஜேர்மனியிலையும் முந்தி உப்பிடி கார்க்களவுகள் எக்கச்சக்கமாய் நடந்தது. இப்பவும் கார் உள்ளுக்குள் இருக்கும் முக்கிய உதிரி பாகங்களை திருடுகின்றார்கள். இருந்தாலும் முந்திய மாதிரி இல்லாமல் கார்க்களவை கட்டுப்படுத்தி விட்டார்கள்.

    இங்கே கார்க்களவுக்கு பிரபலமானவர்கள் ஆரெண்டால் போலந்துகாரர்,உக்ரேன்காரர்,ரஷ்யக்காரர்,ருமேனியா பல்கேரியா ஆக்கள் தான் 🤣

    • Haha 2
  2. 1 hour ago, ஏராளன் said:

    இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

    1 hour ago, ஏராளன் said:

    கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை நேற்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

    வெளிநாடுகளிட்ட கையேந்தி பிச்சையெடுத்தும் ரோசமானமில்லாமல் தங்கவேலி கட்டிக்கொண்டு திரிகின்றார்கள். நாடு இருக்கும் நிலமையில் விகாரைகள் கட்டி தங்க வேலிகளால் அடைக்க வேண்டிய அவசியமென்னவாம்?  🤣

     

  3. 2 hours ago, ஏராளன் said:

    எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி

    எல்லாரும் சிரிலங்காவுக்கு போய் ஆராச்சி செய்யிற அளவுக்கு அப்பிடி என்னதான் அங்கை கிடக்கு.....?😁

  4. 2 hours ago, விசுகு said:

    நான் பேர்லின் மற்றும் ஜேர்மனி வரும் போது (1984) அங்கே தமிழர்கள் நன்றாக தான் இருந்தார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் எனது உறவுகளே எமது பிரான்ஸ் வாழ்வை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.

    அன்றைய இலங்கையிலும் இன்றைய இலங்கையிலும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை இல்லை என்கிறீர்களா? இந்த மனப்பான்மை உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும் உள்ளது தானே? அதை எமது சமூகத்தில் மட்டும் உள்ளதென ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பது எமது மூக்கை நாமே கிண்டுவது போலாகி விடும் விசுகர்...🙂

  5. 6 hours ago, ஈழப்பிரியன் said:

    இதுவும் நல்லா தான் இருக்கு.

    முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

    ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

    நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    ஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும்  கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர்  அதனை கேவலமாக பார்ப்பர்.

    நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.
     

    • Like 3
  6. ஜேர்மனிய ஜனாதிபதியும் புட்டினுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையாம்.......கலியாண வீட்டிலை மாப்பிளையின்ரை சீப்பை ஒளிச்சு வைச்ச பீலிங்......🤣

  7. 1 hour ago, விசுகு said:

    கிட்டத்தட்ட 42 வருடங்களை வீணாக்கி விட்டதாக சொல்கிறீர்கள் அண்ணா. ஆனால் ரசிய ஆட்சியில் இருந்த பேர்லினை கடந்து நீங்கள் விரும்பி எடுத்த முடிவுப் படிதான் நீங்கள் தானே ஜேர்மனிக்குள் புகுந்தீர்கள்

     இவ்வளவு கதைக்கும் நீ ஏன்  ரஷ்யா போகவில்லை என மறைமுகமாக கேட்கின்றீர்கள் அப்படித்தானே?

  8. Quote

    பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

    வைரவரின் வாகனத்திற்கு எங்கு அடி விழுந்தாலும் காலை மட்டும் தூக்குமாம்🤣.அது போல் மேற்குலக விசுவாசிகளுக்கு ஏதாவது நொண்டிச்சாட்டுக்களை சொல்வதே வேலையாக போய்விட்டது.😎

    ஈராக் மீது தாக்குதல் நடாத்தி விட்டு போரினால் எரிபொருள் விலையேற்றம் அதனால் அத்தியாவசிய பொருட்களும் விலையேற்றம் என்றார்கள்.
    அதே பல்லவியை லிபியா மீது தாக்குதல் நடாத்தி விட்டு  விலையேற்ற பஜனை பாடினார்கள்.
    பலஸ்தீன விவகாரத்திலும் அதே பஜகோவிந்தம் தான். இப்போது கௌதிகளின் தாக்குதல் விடயத்திலும் பச்சைமிளகாய் விலை ஏற்றத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்பர்.

    ஆனால் மலிந்த இலகுவாக கிடைக்கக்கூடிய ரஷ்ய எரிபொருள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் அங்கே மனித உரிமை மீறல் நடக்கின்றதாம். எண்ணை வழங்கொழித்த மத்திய கிழக்கில் நடக்காத மனித உரிமை மீறல்களா ரஷ்யாவில் நடக்கின்றது? 

  9. 3 hours ago, Kandiah57 said:

    பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  .. 

    நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼

    இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள்.

    அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்

    • Like 4
  10. 2 hours ago, Kandiah57 said:

    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  ..

    முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎
    அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣

    • Haha 1
  11. 1678531677-thanimai-quotes-in-tamil.jpg

    தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என 
    அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள். 
    ஆனால் உண்மை அதுவல்ல....
    அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். 
    அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  

    • Like 1
  12. நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை.
    1982 ம் ஆண்டு வந்தேன்.
    படிக்க அனுமதியில்லை
    வேலை செய்ய அனுமதியில்லை
    அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை
    மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும்
    வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல்.
    வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை.
    வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள்.

     ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡
     

    • Sad 4
  13. 35 minutes ago, satan said:

    மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.      

    எனக்கு மேற்குலகில் நடக்கும் சில பல அரசியல் கொள்கைகள் எப்படி பிடிப்பதில்லையோ அது போல் கிரம்ளின் அரசியல் கொள்கைகளும் சில பிடிப்பதில்லை. இருந்தாலும் புட்டினுக்கு ரஷ்யாவில் பலத்த ஆதரவு இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் பின்  பலமான ரஷ்ய மக்கள் பின் நிற்கின்றார்கள். இதை பல ஊடகங்களே சொல்லி நிற்கின்றன.

    ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகு லிபியாவிலும் ஈராக்கிலும் எதை செய்து கிழித்தார்கள் என இன்றும் எனக்கு புரியவில்லை? மாறாக  உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது தான் மிச்சம். எனவே இந்த மேற்குலகு தங்களுக்கு பிடிக்காத அரசாட்சி உள்ள நாடுகளை குட்டை குப்பைகளாக்கியதுதான் மிச்சம்.

    மேற்குலகுடைய சேட்டைகளின் பாதிப்பில் இலங்கை பிரச்சனையும் அடங்கும்.

    மேற்குலகு எவ்வளவிற்கு தீவிரமாக நேட்டோ எனும் போர்வையில் ரஷ்யாவை ஒடுக்க நினைக்கின்றதோ அந்த அளவிற்கு ரஷ்ய தேசியவாதிகளும் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். இருக்கின்றார்கள்.

    ரஷ்யர்களும் தமது நாடு தமது கொள்கை என்ற வீராப்புடன் இருப்பதை நாமும் ஏற்றுக்கொண்டே ஆகும் சூழ்நிலை அல்லது கட்டாயமும் உண்டு.

    இன்றைய ரஷ்யா அன்று சோவியத்யூனியனாக இருந்த போது ஐரோப்பாவிடம்  இருந்த பரஸ்பர  பொருளாதார ஒப்பந்தங்களும் அரசியல் புரிந்துணர்வுகளும் இன்று இல்லாமல் போனதின் காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் தானே பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. அந்த பேச்சுவார்த்தைகள் ஏன் இன்று நடை பெறவில்லை? ஆயுத முன்னேற்றமா அல்லது ஆயுத பரீட்சார்த்தமா?

    ரஷ்ய தேர்தல் நேர்மையாக நடந்ததா இல்லையா என்பதற்கப்பால் ரஷ்ய அதிபர் புட்டின் பின்னால் பெரும்பான்மை மக்கள் நிற்கின்றார்கள் என்பது கண்கூடு.தேர்தல் முடிவை விட அவர் பக்கம் மக்கள் நிற்கின்றார்கள்.இது வெளிப்படையாகவே தெரிந்த விடயம்

    நாம் அணு ஆயுதத்தை  பயன்படுத்துவோம் என புட்டின் சொல்வதும் மேற்குலகினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவோம் என சூளுரைப்பதும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.

     

     

  14. 5 hours ago, ஏராளன் said:

    புதினை மிகக் கடுமையாக எதிர்த்துவந்த அலெக்ஸெய் நவால்னி மீது, 2020-இல் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் சிறையில் அடைக்கப்படார். அவர், கடந்த மாதம் (பிப்ரவர்ய் 2024) இறந்தார். நவால்னியின் மனைவி, புதின்தான் நவால்னியைக் கொலைசெய்துவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

    புட்டின் தனது எதிராளிகளை கொல்ல நினைத்தால் காதும் காதும் வைத்த மாதிரி யாருக்குமே தெரியாமல் செய்ய முடியும். ஏனெனில் அவர் ஆட்சியில் இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அரசியல் தலைவர். 
    ரஷ்ய அரசு மட்டத்தில் இருக்கும் பரம ரகசியங்கள் மேற்குலகிற்கு தெரிய வருகின்றது என்றால் ஏன் இது வரைக்கும் மேற்குலகால் அந்த கட்டமைப்பை உடைக்க முடியவில்லை?

  15. 8 hours ago, Kandiah57 said:

    ஆமாம் உண்மை ஏனெனில்  புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது  ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை   ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது  நான் நேரில் பார்த்து உள்ளேன்   

    அந்த சுதந்திரம்  Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள்.  மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை  சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். 

    நண்பா!  சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். 

    ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.

  16. சாதி வெறிகளை ஒழிக்க அரசு ரீதியாக சட்டங்களை உருவாக்க வேண்டும். சாதி கதைப்போருக்கு தண்டனைகள் வழங்க வேண்டும். எல்லோரும் சமம் என்றொரு நிலையை சட்ட ரீதியாக கொண்டு வரவேண்டும்.  சாதியையும் மதத்தையும் கணக்கில் எடுக்காமல் தமிழர் பிரதேசங்களில் ஒரு ஆட்சி முறையே நடந்தது என்பதை யாரும் நம்பினால்........

    சட்டங்கள் மூலமாக எதையுமே சாதிக்கலாம் என்பதையும் நம்பலாம். இல்லையேல் சிரட்டை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். 

    மௌனத்தை விட பிரம்புகளே  சொன்னதை சாதித்தது என்பது உலக வரலாறு. :cool:

    • Thanks 1
  17. இதை வைச்சு புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும்  அடிக்கிறம். உக்ரேனை எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறம். அப்பிடியே ரஷ்யாவையும் கொஞ்சம் கொஞ்சமாய்  எங்கடை கைக்குள்ள கொண்டு வாறம்....😎

     

    • Haha 1
  18. 55 minutes ago, Kapithan said:

    தேர்தல் முடிவுகள் ரஸ்யா மீதான மேற்கின் நெருக்குதல்கள் ரஸ்யர்களை ஒன்று சேர்த்துவிட்டன என்று கூறலாமா? 

    எல்லாம் கள்ள ஓட்டுக்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவினம் 🤣

    • Like 1
  19. 16 hours ago, Kandiah57 said:

    குறிப்பு,....நான் கேட்ட கேள்வி,...............க்கு,     பதில் எங்கே,. எங்கே,.... ???????????????????? 

    நான் பதில் சொல்லி விட்டேன். 🤣

    எங்கே உங்கள் பதில்....? 😁

     

  20. 21 minutes ago, ஈழப்பிரியன் said:

    யூரியூப்பர்

    கதை 

    கட்டுரை

    கவிதை

    என்று எழுதுறவன் எல்லாருக்கும்

    கனடா விசிட்டர் விசா நல்ல தலைப்பா போச்சு.

    ஜேர்மனியில வேலைவாய்ப்பு அது இது எண்டு சகல வசதிகளும் இருந்து ஒருத்தனும் வாறானுகள் இல்ல....ஒரே கனடா புராணம் ஏனெண்டு தெரியேல்லை? 😂

    ⫷⫸⫷⫸⫷⫸⫺⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

    தமிழக உறவுகள் மற்றும் தெலுங்கு கன்னட மலையாள மக்கள் யேர்மனியில் இருக்கும் வாய்ப்புகளை நன்றாகவே அறுவடை செய்கின்றார்கள். தமிழ் பாடசாலைகளில் தமிழக உறவுகளின் பிள்ளைகளின் பெரும்பான்மையை பார்க்க பிரமிப்பாக இருக்கின்றது. கோவில்களில் தமிழக உறவுகளின் அன்னதானங்களையும் ஆனந்தங்களையும் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது.

    • Like 1
  21. 10 hours ago, nedukkalapoovan said:

    உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத வரலாற்று உண்மை தெரியாதவர்களோடு ரஷ்சியா.. புட்டின் மட்டுமல்ல.. யாராலும் எந்த உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு சொறீலங்காவில் தமிழர் தாயக இருப்பை மறுப்பவர்களுக்கு ஒப்பானது.

    இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் கிந்திய  ஊடுருவலை புரிந்து கொள்ள முடியாதவர்கள் உக்ரேன்/ரஷ்ய அரசியலை நன்கு புரிந்துள்ளார்களாம். நன்றி விசுவாசிகளாம்.🤣

  22. 10 hours ago, nedukkalapoovan said:

    உலகில் போர் மூலம் அதிக அகதிகளை உருவாக்கிய பெருமை.. ஒபாமாவை சாரும்.. அவருக்கு உலக சமாதான நோபல் பரிசு.

    அரபு வசந்தம் என கூறி நிம்மதியாக வாழ்ந்த மத்திய தரைக்கடல் சமூகங்களையும், வட ஆபிரிக்க சமூகங்களையும் நிர்க்கதியாக்கிய புகழும் பெருமையும் அவரையே சாரும்.

    10 hours ago, nedukkalapoovan said:

    உலகில் பேரழிவு ஆயுதம்.. அணு குண்டு வீசிய நாடு அமெரிக்கா. அதற்கு சனநாயக வேசம்.

    கேட்டுக் கேள்வியில்லாமல் ஏனைய நாடுகள் மீது அணு குண்டையும் விமானத்தாக்குதல்களையும்  மேற்கொண்டவர்களுக்கு ஜனநாயவாதிகள் பட்டங்களும் நோபல் பரிசுகளும் சமர்ப்பணம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.