Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    35,574
  • Joined

  • Days Won

    303

Everything posted by குமாரசாமி

  1. நிழலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. தனது சொந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் ஒருசிலரை தேர்ந்துதெடுத்து புள்ளிகள் மூலம் தன்னிலையை வெளிப்படுத்திய நவம்! நீங்கள் ஒரு சமர்த்துவ வாதி! சமூக சிந்தனைகள் உங்களிடம் நிறைந்துகாணப்படுகின்றது.
  3. பனங்காய்க்கு இன்று பிறந்த நாள் ? வாழ்த்துக்கள்.
  4. வல்வை,ரகுவர்,ராஜா ஆகியோருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. இஞ்சை சும்மா பகிடியைவிட்டுட்டு பேசாமல் இருங்கோ ஈசன்! நீங்கள் தோசை எண்டு கேக்க மற்றாக்களும் சொதி,சம்பல்,புட்டு,இடியப்பம் எண்டு மாத்த வெளிக்கிட்டுவினம் கண்டியளோ....பிறகு யாழ்களம் யாழ்விலாஸ் ஆக மாறிடும்.
  6. அன்னிலிங்கத்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. இந்த யூதர்களின் வழிதோன்றல்கள்தான் நமது பிராமணிகள் என்று ஒருவர்(மதகாரர்) சொன்னார் உண்மையா?
  8. வாத்தியாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  9. யாழ் கள உறவு குமாரசாமி ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது, எத்தகைய தடைகள் வரினும் எனது சக்திக்கு உட்ப்பட்டு என்னுடைய கடமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
  10. மேலிடத்துக்கு எல்லாம் தெரியவரும். இது விரலின் தவறு
  11. சிலருடைய profile க்கு சென்றால்........அவர்களின் நினைப்பு வேறாக மாறிவிடும் அல்லது அவர்களுக்கு தெரியாமலே உளவு பார்க்கமுடியுமா?
  12. நிர்வாகமே! பெயர் மாற்றங்கள் செய்யும் போது இன்னார் இன்ன பெயருக்கு மாறுகின்றார் என்பனையும் அறிவித்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.