Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43245
  • Joined

  • Days Won

    441

Posts posted by குமாரசாமி

  1. 13 minutes ago, Kandiah57 said:

    நான் சொன்னது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மதியுங்கள். என்பது அந்த தீர்ப்புக்கு  எதிராக நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்?? அல்லது கூறலாம்?? 

    ஈழத்தமிழர்கள் எது நடந்தாலும் இப்போதும் தமிழ்நாட்டு உறவுகளை தொப்புள்கொடி உறவுகள் என்றுதானே சொந்தம் கொண்டாடுகின்றார்கள். தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக நாங்கள் தமிழர் என்றுதானே சொல்கிறோம்.
     

    13 minutes ago, Kandiah57 said:

    மேலும் காந்தி நேரு.ஔவையார் எம்ஜிஆர். சிலைகள் வைத்தது அந்த காலத்தில்  அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது 

    தற்காலத்திற்கு அனுமான் சிலை,திருப்பதி சிலை சரியாக இருக்குமா?

    15 minutes ago, Kandiah57 said:

    இந்தியா இலங்கையில் எதையும் செய்யும் ஆற்றல் கொண்டது”  செய்தது செய்கிறது செய்யும்  அதில் சரி பிழை என்ற பேச்சுக்கு இடமில்லை  நாங்களும் இந்தியாவும் ஒன்றா?? எங்களால். இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் படி எதனையும். செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்,.....உங்களால் முடியும் என்றால்   நீங்கள் செய்யலாம்   எனக்கு எந்தவொரு எதிர் கருத்துகளும் இல்லை

    எம்மால் இந்தியாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதுதான். ஆனால் எமது கருத்துக்களை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். சொல்லவேண்டிய கட்டாயம்.

    17 minutes ago, Kandiah57 said:

    அது சரி படத்தில் இருப்பவர்’ உங்கள் வீட்டுக்காரியா ?? 🤣🤣🤣🤣🤣🤣🤣 பொது அறிவுக்குகாக. கேட்டேன் 

    கந்தையர் உது பொது அறிவுக்கை வராது. வேணுமெண்டால் யூனிவசிற்றி அறிவுக்கை வரலாம்  😛

    • Like 1
  2. 4 minutes ago, goshan_che said:

    தமிழக அரசியல் எமக்கு தேவை. ஆனால் அவர்கள் எவர் மீதும் விமர்சனம் வைக்கத்தேவையில்லை.

    பிரித்தானிய அரசியல் கட்சிகள், அமெரிக்க அரசியலை அணுகுவது போல.

    நீங்கள் சொல்வது சரிதான். இதை சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளிலும் கடைப்பிடித்திருக்கலாமே?  :cool:
    ஆமைக்கறியை வைச்சு ஒரு புடி புடிக்கேல்லை? 🤣

    • Haha 2
  3. வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறெதுவும் இல்லை. உண்மை பேசி உத்தமர்களாக வாழ்பவர்கள். 🤣

  4. 13 minutes ago, அக்னியஷ்த்ரா said:

    ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. 
    ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா  இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

    சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. 
    பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால்   சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக  காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று  புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த  திருட்டுக்கூட்டம்  

    இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு  நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும்  இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை
    ஈழத்தில்  தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் 

    சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான  தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது.

    தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல்  போய்க்கொண்டுதான் இருக்கிறது  
     

    நூறுவீதம் சரியான கருத்துக்கள்.👍👍👍👍👍


    திராவிடம் சரியாக இருந்தால் தலித் கட்சிகளை தடை செய்யட்டும் பார்க்கலாம்.

    திராவிடம் எனும் சொல்லை தலைப்பாகையாய் கட்டிக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றார்கள்.

  5. 9 minutes ago, Kandiah57 said:

    எம் ஜி ஆர்   ஐ  கருணாநிதி கட்சியிலிருந்து  தூக்கி வெளியில் எறிந்தார்.  எம் ஜி ஆர் புதிய கட்சி தொடங்கி  தேர்தலில் போட்டி இட்டார்  எந்த இலங்கை தமிழனவாது ஆதரித்ததுண்டா ?? இல்லையே?   கருணாநிதியை  ஆட்சியிலிருந்து  தூக்கி வெளியில் எறிந்தார் ....தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் உயிர் உள்ள வரை  வெற்றியீட்டினார். முதல்வரானார்  ஒரு சிறந்த தலைவனுக்கு  மக்கள் ஆதரவு அவனை தேடி போகும்…   அவன் மக்களை தேடி போக வேண்டிய தேவை இருக்காது 

    இதே தமிழ்நாட்டு மக்கள் கமலுக்கு சீமானுக்கு  .......போன்ற ஏனையோருக்கும்.  623 இலட்சம் வாக்காளர்களில்    வெறும்  20,..30,...  40,     .... இலட்சம் வாக்குகளையே போடுகிறார்கள்  தமிழ்நாட்டு மக்களே  கடந்த பல வருடங்களாக தீர்ப்பு சொல்லும் போது  .  .......இதில் நாங்கள் என்ன சொல்ல உண்டு” ??  

    மதிய வணக்கம் கந்தையர்! 🙏🏼

    இப்ப என்ரை கேள்வி என்னெண்டால் வடக்கு கிழக்கிலை இந்தியாவின்ரை ஆதிக்கம் இருக்குதோ இல்லையோ?

    ஈழத்தமிழர் பிரச்சனையிலை இந்தியா மூக்கை நுழைச்சு தானே வைச்சிருக்கு. இந்திய / தமிழ்நாட்டு அரசியல்  ஈழத்தமிழருக்கு தேவையில்லை எண்டால் என்ன கோதாரிக்கு தமிழர் பகுதியிலை மட்டும் காந்திசிலை,நேரு அங்கிள் சிலை,ஔவையார் சிலை,எம்ஜிஆர் சிலை? 
    (கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கேல்லை எண்டது வேறை விசயம்)😁

    ஏன் எங்கடை சிலோன் ரமில்ஸ் அரசியல்வாதிகளும் இந்தியாவின்ர வாயை பாத்துக்கொண்டுதானே அரசியல் செய்யினம்? அப்பிடியிருக்க நாங்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி கதைக்கக்கூடாது? 😎

    அது ⨡ வேண்டாம் ஆனால் இது  வேணுமாக்கும் ↓ 🤣

     

     

    • Haha 2
  6. தமிழ்,தமிழினம்,சுற்றம் சூழல், என் நிலம் ; என் மக்கள் என போராடுபவர்களுக்கும் ஒரு முறை ஆட்சி கதிரையை கொடுத்து பார்க்கலாம் என்பது என் கருத்து. 

    இது விஜயகாந்த் இறந்த பின் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த நற்சான்றிழை வைத்து சொல்கிறேன். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை ஆட்சியில் அமர வைத்து விட்டு சரி பிழை ஏதாவது சொல்லியிருக்கலாம்.

  7. அணு கழிவுகளை இப்படி சர்வசாதரணமாக கொண்டு போகமாட்டார்கள் என நினைக்கின்ரேன். 
    நான் வசிக்கும் மாகாணத்தில் அணுக்கழிவுகளை தேக்கி வைக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.  அதற்கென பிரத்தியேக பாதுகாப்புகள் வைத்திருக்கின்றார்கள்.

  8. spacer.png

     

    GF7F7giXQAA4Cui.jpg

     

    தன்னா வந்து ஆடினதை விட.....சிறித்தம்பியின்ர புலுடாவுக்கும் இந்த படம் தான் ஹைலைட்....ஒரு வித கிக்.. 😍

    பனையிலை ஏறி பக்கத்து வீட்டு புதினம் பாத்தவங்களுக்குத்தான் தெரியும் அதின்ர அருமை 🤣

    • Haha 1
  9. 1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

    இந்த இழவு பிச்சைக்கார உக்ரேன் மற்றும் ரஷ்யாராணுவத்தில் சேருர நேரத்துக்கு பேசாமல் french foreign legion(Légion étrangère française) சேர்ந்தால் உலகின் மூண்டாவது பெரிய வல்லரசு நாட்டு ராணுவத்தில் பணிபுரிஞ்ச பெருமையும் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் மூண்டு வருசத்தில் பிரெஞ்சு குடியுரிமையும் அஞ்சு வருசத்தில் ராணுவத்தை விட்டு வெளியேறி சில பல விசேட சலுகைகளுடன் பிரெஞ்சு குடிமகனாக கெளரவமாக வாழ்ந்துட்டு போகலாம்.. உக்ரேன் ரஸ்ய ராணுவத்தில் இறப்புவீதம் பத்துக்கு ஒன்பது எண்டால் பிரெஞ்சு ராணுவத்தில் இறக்கும் சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒன்றுதான்..

    பிரான்ஸ் ஆமியிலை வேலை செய்தால் நல்ல பெஞ்சன் காசும் வருமாம் 🤣

    • Like 1
  10. இந்த மேற்குலகு (ஜேர்மனி பெரிய அளவில்)  மனிதருக்கு பங்கள் விளைவிக்கும் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் பக்கமே தள்ளி விடுகின்றார்கள். அதற்கென்று இப்படியான குப்பைகளை வாங்கும் மாஃபியாக்கள் உலகளவில் இருக்கின்றார்கள்.இதற்கும் அரசிற்கும் எவ்வித தொடர்புகளுமே இருக்காது.

    அழகான திருட்டு பொருளாதர உலகம். கொன்ரையினர்  பிஸ்னஸ்.. உள்ளுக்குள் இருப்பது யாருக்கும் தெரியாது.

    • Thanks 2
  11. 12 hours ago, island said:

    கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா,  திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா  என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.   

    கருணாநிதி அவர்கள் சாதி கொள்கையிலும்  இதே அதே கொள்கை தானா? அல்லது வேறு தண்டாவளங்கள் அண்டவாளங்கள் ஏதும் இருகின்றதா?

    மேலதிக விபரங்கள் தந்தால் கருத்தாடலாம்.

  12. 37 minutes ago, MEERA said:

    @Kapithan

    யாருக்கு சாதகம்?

    சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?

    உங்கள் பார்வையில் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தியது?

  13. 2 hours ago, Kapithan said:

     பாவம்  செல்வநாயகத்தார். 

    கல்லறைக்குள் இருந்து பெருமூச்சு விடுவார். 

    ☹️

    2 hours ago, putthan said:

    நாங்கள் யாழ் களத்தில் இருந்து பெருமூச்சு விடுகிறோம் 
    அவர் கல்லறைக்குள் இருந்து பெருமூச்சு விடுகிறார் 

    இந்த கேடு கெட்ட உலகத்திடமிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்.
     

     

    • Like 1
  14. 1 hour ago, ஏராளன் said:

    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என  அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

    இப்ப இந்தியா இதுக்கு என்ன சொல்லப்போகுது?   

  15. 33 minutes ago, island said:

    குமாரசாமி, கருணாநிதி சாமி கும்பிடவேண்டாம் என்று எவரையும் தனிப்பட்ட முறையில் தடுத்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி தனிப்பட முறையில் யாரையும் தடுத்த ஆதாரம் இருந்தால் இணைக்கவும்.  தனிப்பட்ட முறையில் யாரையும் தடுக்காத போது குடும்ப உறுப்பினரைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?   கடவுள் தொடர்பான திமுக வின் கொள்கை அது உருவானபோது அண்ணாவினால் முன் மொழியப்பட்ட “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதாகும்.  திமுகவில் கடவுள் மறுப்பாளர களும. உள்ளார கள், தினமும. கடவுளை வழிபடும்  கடவுள்  நம்பிக்கையாளரும் உள்ளார்கள். இது வெளிப்படையான உண்மை.  இதை அறியவும் சாதாரண பத்திரிகை வாசிக்கும் சாதாரண மனிதனாக இருந்தால் போதும். 

    திராவிடம் என்றால் என்ன? திராவிட கொள்கைகள் என்னவென்று தயவு செய்து சுருக்கமாக விளக்க முடியுமா? 

    @goshan_che

    @island

    • Haha 1
  16. 2 minutes ago, வாலி said:

    மாற்றம் வேண்டுமென மக்கள் நினைத்தால் எந்தப் பெரிய பலங்கொண்ட அரசுகளையும் வீழ்த்தமுடியும் என்று நம்புகின்றேன். எடுத்துக்காட்டாக கனடாவை எடுத்துக்கொண்டால் 3 முறை வென்ற ஸ்டிபன் கார்ப்பரின் பழமைவாதக் கட்சியை தாராளவாதக் கட்சியால் வெல்ல முடிந்திருக்கின்றது, தற்போது ஆட்சியில் உள்ள ஜஸ்டின் ரூடோ இனி வெல்லமுடியாத நிலை. மக்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம் நடக்கும்.

    தற்போது கூட இந்தியாவின் வடமாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உண்டு. இந்தமுறையும் பாஜக கூட்டணியே வெல்லும்.  இண்டியா கூட்டணி கனவு காணலாம், ஆனால் நடக்காது.

    குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 🙏🏼
    மாற்றம் என்பது ஆட்சியின் திறமையை பொறுத்து இருக்கின்றது. அதே போல் எதிர் கட்சியின் வாத திறமையை பொறுத்தும் இருக்கின்றது.

    காங்கிரஸ் கட்சியில் திறமையானவர்கள் அல்லது நல்ல வாய்வீரம் உள்ளவர்கள் முன்னுக்கு இல்லை என்பதே என் கருத்து.

  17. 25 minutes ago, goshan_che said:

    நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா?

    அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ?

    நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள்.

    சீமான் வேறு சாமானியன் வேறு.

    செட்டாகவில்லை 😂

    வேறு ஏதாவது..... 😎

    • Haha 1
  18. 4 hours ago, island said:

    நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின்  யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம்  பத்திரிகைச்  செய்திகளை வாசித்தறியும்  சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும்  பொய்யானவை அல்ல. 

    மேற்குலக/ கிந்திய  ஊடகங்கள் சிறிலங்காவிலுள்ள இனப்பிரச்சனைகள்  2009 க்கு பின் முடிவிற்கு வந்து விட்டன எனும் பாணியில் செய்திகளை சொல்லி விட்டு அடுத்த கட்டத்திற்கு  நகர்ந்து விட்டன.

    சரிதானா?  :cool:

  19. 5 minutes ago, ரசோதரன் said:

     

     🤣....

    இங்கு வீட்டில் பாக்குவெட்டி இல்லை. என்றாலும் ஒரு கவனம் இருக்கத்தான் வேண்டும்......😀 

    மடியில் கனம் இல்லாவிட்டல் பயமேன்? 😎

  20. On 2/3/2006 at 18:45, narathar said:

    தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது.

    கேரளா,ஆந்திரா, கன்னடா போன்ற மாநிலங்களில் பிராமணர்கள் இல்லையா? 
    அங்கும் தமிழர்கள் வசிக்கின்றார்கள் அல்லவா? அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு திராவிட சிஷ்டம்  ஏதும் இருக்கின்றதா?

    இந்தியாவில் பரவலாக எல்லா மாநிலங்களிலும் பிராமணர்கள் வசிக்கின்றார்கள். அவர்கள் அந்தந்த மாநில மொழிகளை பேசி வாழ்கின்றார்கள் அவ்வளவுதான்.

    உதாரணத்திற்கு சிக்கோயினார்/ரோமா இனத்தவர் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அந்த நாட்டு மதத்தையும் மொழியையும் பின்பற்றி வாழ்கின்றனர். அது போல் தான் இந்த பிராமணர்களும்...

    ரெட்டி,நாயுடு,முதலியோர் போன்ற இனத்தோர் என்ன மொழி பேசுகின்றார்கள் என அறிய ஆவல். 😂

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.