Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43054
  • Joined

  • Days Won

    438

Everything posted by குமாரசாமி

  1. suvy அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  3. சாந்தி அக்காவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. சகோதரம் வல்வைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவன்
  7. நல்ல விடயங்களை இணைத்துள்ளீர்கள் நுணாவில்.வாழ்த்துகள்
  8. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. நெடுக்கு சாமிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. மாப்பு! நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
  12. பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  13. டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா
  14. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. குஞ்சாச்சியுடன் குடியும் குடித்தனமாக இருக்கும் கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  16. தயாவிற்கும்,ஈழவனுக்கும் என் நன்றிகள்
  17. ஏனில்லை அங்கை பெரிய வீட்டுத்தாவாரத்துக்கு பக்கத்திலை முட்டியோடை வைச்சிருக்கு பிளாவிலையும் குடிக்கலாம் இல்லாட்டி சிரட்டையிலையும் குடிக்கலாம் பக்கத்திலை பன்னாடையிலை செய்த வடி இருக்கு அந்த வடியாலை வடிச்சுக்குடியும் பிறகு பொரிச்ச மீன் வேணுமெண்டுட்டு அடுப்படிப்பக்கம் போறேல்லை :angry:
  18. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில� �ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
  19. இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  20. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  21. தலைவிதியை யாராலைதான் மாத்தேலும் கொடியேறிட்டுதெல்லே இனித்தான் படிப்படியாய் ஒவ்வொருதிருவிழாக்காட்சியும
  22. ஆடிக்கூழுடன் கொழுக்கட்டையும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லையப்பா இருந்தாலும் கந்தப்பு அவர்களுக்கு நன்றிகள்.
  23. வல்வை மைந்தனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  24. வானவில் தம்பி நோய்நொடியில்லாமல் நீடூழிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.