12.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 126 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!