சிறி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  859
 • Joined

Everything posted by சிறி

 1. தாயின் இழப்பால் துயருறும் விசுகுவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
 2. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்! பாஞ்ச் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 3. ஆழ்ந்த அனுதாபங்கள். சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
 4. தந்தையை இழந்து வாடும் சுமேஅக்காவுக்கும் , குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள் யேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ்மொழிக்கல்விஊட்டக் கடுமையாக உழைத்த நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள், புகலிடநாடுகளில் தமிழ்தேசியஉணர்வோடு தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்த்து, அடுத்தடுத்ததலைமுறையினரையும் உருவாக்கி அரும்பணி ஆற்றியமைக்காகத் தமிழீழத் தேசியத் தலைவர்அவர்களால் தாயகத்திற்கு வரவழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்
 5. கண்ணீர் அஞ்சலிகள்!! குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 6. எப்படி பார்த்தாலும் கல்லாபெட்டியில் எந்த நட்டமும் ஏற்படவில்லை. அக்கா ஏதாவது தாயகம் நோக்கிய நல்ல நோக்கத்துக்கு அல்லது சீட்டு கட்டுவதற்கு மடித்து வைத்திருந்த பணம் 1000 தான் நட்டம்.
 7. நன்றி சாந்தி மீண்டும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது இணைகின்றேன்.
 8. நன்றி தமிழ்சிறி மற்றும் உறவுகளுக்கு, நான் யாழ்களம் ஒவ்வொரு நாளும் வந்து ஊர்புதினம் பார்த்து விட்டு சென்றுவிடுவேன், முன்புபோல் இப்பொழுது நேரம் இன்மையால் கருத்து எழுதுவது இல்லை இந்த்வருடம் கனடா சென்றபோது உறவுகளை சந்திப்பதற்கு முயற்சித்தேன் ஆனால் அது கைகூடவில்லை. நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.
 9. ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா. உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!
 10. கோல்கட்டாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் பைனலில் ரெய்னா சதம் அடித்து கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பை வென்று அசத்தியது. இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்த பைனலில், ஐ.பி.எல்., அணிகளான சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் நரைனுக்குப்பதில் கம்மின்ஸ் இடம்பெற்றார். சென்னை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காம்பிர் அரை சதம்: கோல்கட்டா அணிக்கு கேப்டன் காம்பிர், உத்தப்பா அசத்தல் துவக்கம் தந்தனர். உத்தப்பா 39 ரன்களில் அவுட்டானார். பின் வந்த காலிஸ் (1) நிலைக்கவில்லை. பவுண்டரிகளாக விளாசிய காம்பிர் 80 ரன்கள் குவித்தார். இதன் பின் சுழல் வீரர் நேகி அசத்தலாக பந்துவீசினார். இவரிடம் மனிஷ் பாண்டே (32), டஸ்காட்டே (0), சூர்யகுமார் (0) அடுத்தடுத்து சிக்கினர். முடிவில், கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் (20), ரசல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ரெய்னா சதம் : சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் (8) ஏமாற்றினார். பிரண்டன் மெக்கலம், ரெய்னா ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. மெக்கலம் 39 ரன்களில் அவுட்டானார். இதன் பின் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த ரெய்னா சதம் விளாசினார். முடிவில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (109), தோனி (23) அவுட்டாகாமல் இருந்தனர். http://sports.dinamalar.com/2014/10/1412352262/dhonigambhir.html
 11. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விசகு அண்ணா!!!
 12. ஜூலை '83 கலவரத்தில் பலியான அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்.
 13. WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன். விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.
 14. ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்