Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13556
  • Joined

  • Days Won

    74

Status Updates posted by புங்கையூரன்

  1. iஎனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கறுப்பி!

  2. 'நேப்பாம்' குண்டின் நெருப்பில் எரிந்த, ஒரு சிறுமியின் புகைப்படம் தான் அமெரிக்காவை வியட்நாமில் இருந்து வெளியேற்றியது!

  3. அன்புள்ள கோமகன்,

    நான் யாழ் காலத்திற்குப் புதியவன்.இதில் எவ்வாறு புதிய நண்பர்களைச் சேர்ப்பது என்று தெரியாமல் உள்ளது.உங்கள் பெயரின் கீழ்,(யாழ் களத்தில்) இரண்டு விதமான (தனி மடல் அனுப்புவதும் இன்னொன்றும்) icons உள்ளன.நீங்களும் நானும் தளத்திற்குப் புதியவர்கள்.அது தான் உங்களிடம் கேட்க எண்ணினேன்.

    அன்புடன் புங்கயூரன்

  4. அழிந்து போன உறவுகளின் ஆவிகள் அழைக்கின்றன! எழுந்திடுவோம் உறவுகளே! பழி முடித்து, எங்கள் உறவுகள் பயமின்றி வாழ, வழி சமைப்போம்! வழி தவறோம், இன்னுமொரு முறை!!!

  5. ஈழம் எமக்கான தேன்கூடு! ஞாலம் தேன் தேடும் பூங்காடு!

  6. உங்கள் கவிமழையில், நனைந்திட விரும்பும் என்னை,நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள்!

  7. என்னை உங்கள் நண்பர் வட்டத்தில் இணைத்தமைக்கு நன்றிகள், தோழரே!

  8. களம் சிறக்கவும், இனம் வளம் பெறவும், இணைவோம் ஒன்றாக! நன்றிகள்!

  9. கார் கால மேகங்கள் குவிகின்றன! கண்ணீராய்ப் பொழிந்து, எங்கள் கவலைகள் கரைப்பதற்கு!!!

    1. தமிழரசு

      தமிழரசு

      கரையட்டும் கரையட்டும் நல்ல முடிவு வரட்டும் தமிழருக்கு

  10. நண்பனாக இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்,நீலமேகம்!

  11. நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள் புத்தன்!

  12. நண்பனாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் தமிழ் சிறி.

  13. முகில்கள் விலகுகின்றன! முகம் காட்ட முனைகின்றது நிலவு!!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.