Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13,304
 • Joined

 • Days Won

  73

Posts posted by புங்கையூரன்

 1. 5 hours ago, பெருமாள் said:

  https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

  போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

  ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

  • Like 1
 2. 52 minutes ago, alvayan said:

  அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

  இதைப் பற்றிய புத்தகங்களே கனக்க இருக்கு..

  88ம் ஆண்டு கிளிநொச்சி உருத்திரபுரம் போன்போது அந்த கோவிலுக்கு முன்னால் உள்ள எருக்குவியலைக்காட்டி இதுதான் அய்யரை புதைத்த இடமென்றூ...ஊரார் அடையாளப்படுத்தினவை..

  இதும் உண்மைதான்...கேள்விப்பட்டனான்..

  ஒமோம். 

  அந்த ஐயரையும் மாட்டையர் எண்டு தான் ஊரிலை சொல்லிறவை..!

   

 3. 1 hour ago, goshan_che said:

  🤣 அச்சுவேலி முடிஞ்சு இண்டைக்கு நெடுந்தீவோ🤣.

  ஆனால் ஒரு இணைய தளம் இவர்கள் காரைநகர் என எழுதியுள்ளது. ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு - இந்த கதையை நான் முதலில் கேட்டதே நெடுந்தீவில் வைத்துத்தான்.

  சாணிக் கும்பிக்குள்ள புதைச்சு வைச்ச கேஸ் தானே?

  நெடுந்தீவு தான்…!

  படுபாவி கோகிலாம்பாள் படுகொலையைச் செய்தாளே…!

  எண்டு ஒரு பாட்டும் இருந்தது…!

  • Like 2
 4. 1 hour ago, satan said:

  பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

  சக்கரத்தையா?

  image.jpeg.083535edd56735f4b9e4bb031b81702b.jpeg

 5. 47 minutes ago, நிழலி said:

  பதஞ்சலியன், பரணிதரன், பரமேஸ்வரன், நந்தகுமாரன்,நந்தன் போன்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லையா? திராவிடப் பெயர்களா?

  புங்கை, இவை உண்மையில் வடமொழிப் பெயர்கள். ஆனால் பெயர் இறுதியில் 'ன்' , 'ம்' போட்டு அதை தமிழர் என்றும் திராவிடர் என்றும் சாயம்  பூசுகின்றீர்கள்.

   

  நிழலி, ஆரியர்கள் தான் தங்களை அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களுடன் அடையாளப் படுத்துவதற்காகத் தங்களைத் திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு. தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என அடையாளப் படுத்தியதில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாங்கள் என்ன  பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம். எனினும் சிலர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக சு.சாமி சம்பந்தன் ஐயாவை, திரு. சம்பந்தம் என்று தான் அழைப்பார்.

  • Like 1
 6. திராவிடர் என்பவர் பிறப்பால் தமிழர்கள் இல்லை.

  வட இந்தியாவிலிருந்து தென்னகம் நோக்கி வந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லே திராவிடர் என்பதாகும்!

  அவர்கள் தமிழர்களிலிருந்து தம்மை வேறு பட்டவர்கள் என்று காட்டவே திராவிடர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தினர்.

  சுப்பிரமணியம் என்பவர் தமிழர்.

  சுப்பிரமணியன் என்பவர் திராவிடர்.

  இருவரும் தமிழில் தான் பேசுவார்கள்.

   

 7. 6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  விரைவில் பழைய கிளவி கதவை திறடி நிலமைதான் கற்கண்டோ ,சக்கரைக்கட்டியோ தெரியல நமக்கு பழக்கமான ஒன்று சிறட்டையில் தேநீரும் கையில் சக்கரைக்கட்டியுடன் எல்லோரும் கூடியிருந்த குடித்த ஞாபகம். 

  எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!

  • Like 3
  • Thanks 1
 8. வணக்கம் கோபி…!

  கவிதை கொஞ்சம் சீரியஸாகப் போகுது போல கிடக்குது…!

  வெளி நாட்டு உறவினர் வீட்டில் இருந்தால் எழும்பாமல் இருக்கிறது தான் இப்போதைய யதார்த்தம். படம் காட்டிறது எமது இனத்தின் நிற முகூர்த்தில் பின்னிப் பிணைஞ்சு போய் இருக்குது போல..!

  தொடருங்கள்…!

   

  • Like 1
 9. 10 hours ago, Sasi_varnam said:

  blue game என்றால் என்ன??

  நானும் உங்களைப் போல ஒரு அப்பாவி சசி…!

  கூகிளாண்டவரிடம் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது, கை காலெல்லாம் உதறத் தொடங்கி விட்டது!

  ஐம்பது நாட்களுக்குள் உங்களை மரணத்துக்குத் தயார் படுத்தும் ஒரு கணணி விளையாட்டு இது!

  கொஞ்சம் விலகியே இருங்கள்..!

   

  • Like 1
  • Sad 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.