Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13325
  • Joined

  • Days Won

    73

Everything posted by புங்கையூரன்

  1. என்ன தமிழரசு? தமிழன் கையில் 'பெருங்குடி' வியாபாரம் வந்து விட்டது போல உள்ளது! கிளாசைப் பார்க்க, ஊரில கச்சான் விக்கிற கிழவியலின்ர, பால்ப்பேணித் தகரம் மாதிரி, அடிப்பக்கத்தில ஒரு தடிப்பு!!!
  2. 'small point' க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! ஏன் கன காலமாகக் களத்தில் காணவில்லை? நறுக்குத் தெறிக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!
  3. இன்று பிறந்த நாள் காணும், கவிதாயினி வல்வைக்கும், அவுஸ்திரேலிய கள உறவு ரகுநாதனுக்கும், ஆர்.ராஜாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவர்கள் பல சிறப்புக்களும் பெற்றுப் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துகின்றேன்!!!
  4. இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் , பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  5. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜா, மற்றும் பையன் 26 , ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
  6. உங்களுக்குத் தான் முதலாவது தரமே, தமிழ் அரசு நன்றி சொல்லிவிட்டாரே, தமிழ் சிறி!
  7. இன்று பிறந்த நாள் கொண்டாடும். கள உறவு, தமிழ் அரசு. இன்னும் பல பிறந்த நாட்கள் இது போல காண, வாழ்த்துகின்றேன்!
  8. நான் அப்பவும் நினைச்சேன் சாத்திரியார்! நல்ல நாள், பெரிய நாளில இந்த மனுஷன் எப்படிப் பிறந்திருக்கும் என்று? கடைசியில் உங்கள் மகள் அந்த நன்னாளில் பிறந்திருக்கிறாள்! வளரும், அந்தக் குழந்தை, வளமோடு வாழ வாழ்த்துகின்றேன்!
  9. களம் பல கண்ட சாத்திரியார் (யாழ் களத்தைச் சொன்னேன்), மேலும் பல ஆக்கங்கள் படைக்க,நீடுழி வாழ்க என்று, இந்நாளில் வாழ்த்துகின்றேன்!
  10. இன்று பிறந்த நாள் கொண்டாடும், புத்தம் புது உறவு, காள மேகத்தித்குப் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.