Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13,304
  • Joined

  • Days Won

    73

Everything posted by புங்கையூரன்

  1. முகில்கள் விலகுகின்றன! முகம் காட்ட முனைகின்றது நிலவு!!!

  2. தாயக விடுதலையே தாரக மந்திரமாக்கி , வீர காவியமாகி விட்ட அனைவருக்கும் வீரவணக்கங்கள்!
  3. கிருபனுக்கும், நிழலி புத்திரனுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!
  4. ஒரு கலைஞனாகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்து காட்டிய மேஜர் சிட்டுவுக்கு, வீரவணக்கங்கள்!!!
  5. யாழ்நிலவனுக்கு எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!
  6. என்னை உங்கள் நண்பர் வட்டத்தில் இணைத்தமைக்கு நன்றிகள், தோழரே!

  7. கார் கால மேகங்கள் குவிகின்றன! கண்ணீராய்ப் பொழிந்து, எங்கள் கவலைகள் கரைப்பதற்கு!!!

    1. தமிழரசு

      தமிழரசு

      கரையட்டும் கரையட்டும் நல்ல முடிவு வரட்டும் தமிழருக்கு

  8. உங்கள் கவிமழையில், நனைந்திட விரும்பும் என்னை,நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள்!

  9. நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள் புத்தன்!

  10. நண்பனாக இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்,நீலமேகம்!

  11. இன்று பிறந்த நாள் காணும், சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
  12. வணக்கம்! உடையார்! தங்கள் வரவு, நல் வரவாகட்டும்! வடிவாக வராத தமிழைப் பிள்ளைத் தமிழ் என்று சொல்லுவார்கள்! அதன் அழகே தனி! தயக்கமில்லாமல் எழுதுங்கள்! வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!!
  13. களம் சிறக்கவும், இனம் வளம் பெறவும், இணைவோம் ஒன்றாக! நன்றிகள்!

  14. வாசிப்பு என்பது ஒருவகையில் தியானம் மாதிரி! மேலும், மேலும் வாசிக்க அது உங்களை ஆட்கொண்டு, ஒரு விதமான அமைதி நிலையை மனதில் உருவாக்கும்! தியானத்தைப் போலவே, இதன் பலாபலன்களை மற்றவர்க்கு, விளக்குவதும் கடினமானது! அவரவர், அனுபவித்தே நுகர வேண்டியது! நல்ல பழக்கம் கிருபன்! தொடருங்கள்!!!
  15. இன்று பிறந்த நாள் காணும், அர்ஜுனுக்கும், நாட்டாண்மைக்கும், என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
  16. இன்று பிறந்த நாள் காணும் சுடரொளிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  17. உழவன் பல்லாண்டு வாழ, இன் நாளில் வாழ்த்துகின்றேன்!
  18. கள உறவு சாந்திக்கு எனது இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! தங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை!
  19. ஈழம் எமக்கான தேன்கூடு! ஞாலம் தேன் தேடும் பூங்காடு!

  20. இன்று பிறந்த நாள் காணும் சிற்பி, சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றேன்!
  21. 'நேப்பாம்' குண்டின் நெருப்பில் எரிந்த, ஒரு சிறுமியின் புகைப்படம் தான் அமெரிக்காவை வியட்நாமில் இருந்து வெளியேற்றியது!

  22. வல்வை லிங்கத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.