Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13,273
 • Joined

 • Days Won

  73

Everything posted by புங்கையூரன்

 1. இன்று பிறந்த நாள் காணும் சிற்பி, சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றேன்!
 2. 'நேப்பாம்' குண்டின் நெருப்பில் எரிந்த, ஒரு சிறுமியின் புகைப்படம் தான் அமெரிக்காவை வியட்நாமில் இருந்து வெளியேற்றியது!

 3. வல்வை லிங்கத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
 4. அழிந்து போன உறவுகளின் ஆவிகள் அழைக்கின்றன! எழுந்திடுவோம் உறவுகளே! பழி முடித்து, எங்கள் உறவுகள் பயமின்றி வாழ, வழி சமைப்போம்! வழி தவறோம், இன்னுமொரு முறை!!!

 5. இன்று பிறந்த நாள் காணும் கிளியவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!!
 6. மதிப்புக்குரிய மோகன் அண்ணா, எனது பெயரை புங்கையூரன் எனத் தமிழில் மாற்றி விடுவீர்களா? நன்றிகள் பல!!!
 7. வெண்ணிலாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
 8. முதல் மூலையில் 120 எலிகள் இருந்தன. 64 எலிகள் சாப்பிடப் பட, 56 எலிகள் இரண்டாம் மூலைக்குப் போயின! கடவுள் அவற்றை 112 எலிகளாக்கினார். பூனை 64 எலிகளைச் சாப்பிட 48 எலிகள் மூன்றாவது மூலைக்குப் போயின. கடவுள் அவற்றை 96 எலிகள் ஆக்கினார். பூனை 64 எலிகளைச் சாப்பிட மிகுதி 32 எலிகள் நான்காவது மூலைக்குப் போயின. கடவுள் அவற்றை 64 எலிகள் ஆக்க, பூனை 64 எலிகளைச் சாப்பிட மிகுதி எதுவுமில்லை! எல்லாம் சரி நுனாவிலான். ஒன்று மட்டும் விளங்கவில்லை! இந்தப் பூனைகளுக்கு இருப்பது குடலா அல்லது கடலா?
 9. ஈழமகளிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
 10. இவரும் ஒரு தமிழ் நாடு பெற்ற இன்னொரு ராஜபக்சே!
 11. நல்ல கவிதை நுணா! இணைப்புக்கு நன்றிகள்! மகிந்த இப்படிப் பாடலாம்! சேரும் தமிழ் உறவுகளைப் பிரிப்பதற்காகச் சிதறுகிறேன் சில்லறைகளை நான், பொறுக்குகின்றார்கள், வெட்கமேயின்றி!!!
 12. அருமையான நினைவுகளைக் கிளறும் பாடல்கள்!!! இவற்றை இணைத்த நுனாவிலானுக்கும், அகஸ்தியனுக்கும் நன்றிகள் !!!
 13. வாழ்வின் வசந்த காலத்தில் நடைபயிலும் தூயவனிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
 14. இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும், சுபத்திரனுக்கும், மற்றைய கள உறவுகளுக்கும், எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
 15. சிலுவையில் இறந்த இயேசு, மீண்டும் உயிர்தெழுந்தது வாழும் உயிர்களைக் கரை சேர்க்கவே!!! இவரது மறுபிறப்பைக் கொண்டாடும் நாளில், எங்கள் இனத்திற்கும் நீதி கிடைக்கப் பிரார்த்திப்போமாக!!! இந்தப் பண்டிகையைக் கொண்டாடும், கள உறவுக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!
 16. இன்று பிறந்த நாள் காணும், நீலப் பறவைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
 17. இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்!!!
 18. பலதும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் புலவரே!!!
 19. தமிழர்கள் அழிந்து ஒழியும் வரை இந்த வட இந்தியக் கூட்டம், ஏதாவது சொல்லிக் காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கும். தமிழ் நாட்டு உறவுகள் தாங்களாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வேளை இது.
 20. இந்த அம்மாவின் பேச்சுக்கும் ஒரு விபச்சாரியின் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
 21. 'நல்ல தொகுப்பு' இணைப்புக்கு நன்றிகள் நுணாவிலான்.
 22. நண்பனாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் தமிழ் சிறி.

 23. அன்புள்ள கோமகன்,

  நான் யாழ் காலத்திற்குப் புதியவன்.இதில் எவ்வாறு புதிய நண்பர்களைச் சேர்ப்பது என்று தெரியாமல் உள்ளது.உங்கள் பெயரின் கீழ்,(யாழ் களத்தில்) இரண்டு விதமான (தனி மடல் அனுப்புவதும் இன்னொன்றும்) icons உள்ளன.நீங்களும் நானும் தளத்திற்குப் புதியவர்கள்.அது தான் உங்களிடம் கேட்க எண்ணினேன்.

  அன்புடன் புங்கயூரன்

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.