Jump to content

கோமகன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    7395
  • Joined

  • Last visited

  • Days Won

    26

Status Updates posted by கோமகன்

  1. நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

  2. ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் , குதிரையை பின்னால் இருந்தும் , முட்டாளை எந்தப்பக்கத்தில் இருந்தும் நெருங்கவிடவேண்டாம்

  3. ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் , குதிரையை பின்னால் இருந்தும் , முட்டாளை எந்தப்பக்கத்தில் இருந்தும் நெருங்கவிடவேண்டாம்

  4. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

  5. மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை

  6. மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்

  7. இன்றைக்கு இருக்கும் நிலையில் யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பது முக்கியமான வித்தியாசம் இல்லை. யார் அக்கறைப்படுகிறார்கள் யார் அக்கறைப்படவில்லை என்பதே முக்கியமானது

  8. தேடிச் சோறு நிதம் தின்று , பல சின்னஞ்சிறு கதைகள் பேசி , வாடித் துன்பமிக உழன்று , பிறர் வாடப் பல செயல்கள் செய்து , நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி , கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல , நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!!!!!!!!!!!!

  9. வணக்கம்

    களம் சிறக்க தொடரட்டும் உங்கள் பதிவுகள்

    அன்புடன்

    கோமகன்

  10. can you add me in your friends list woulden't you mind

    Regards

    Koomagan

  11. can you add me in your friends list woulden't you mind?

    Regards

    Koomagan

  12. can you add me in your friends list woulden't you mind?

    Regards

    Koomagan

  13. can you add me in your friends list woulden't you mind?

    Regards

    Koomagan

  14. நன்றிகள் அகோதா உங்கள் கருத்திற்கு.

    உங்கள் நட்பை நாடுகின்றேன்.

    அன்புடன்

    கோமகன்

  15. நட்பை நாடும்

    கோமகன்

  16. Hi

    Regards

    Koomakan

  17. வணக்கம்

    நட்பை நாடும்

    கோமகன்.

  18. உங்கள் கருத்திற்கு நன்றி.

    அன்புடன்

    கோமகன்

  19. நட்பை நாடும்

    கோமகன்

  20. நட்பை நாடும்

    கோமகன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.