sivayarl

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    33
  • Joined

  • Last visited

Community Reputation

4 Neutral

About sivayarl

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. தமிழன் என்ற திமிர் எனக்கும் நிறைய உண்டு! மோசஸ் வீராசாமி நாகமுத்துவுக்கு வாழ்த்துக்கள்!
  2. வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கும் உங்களுக்கும்
  3. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள் , குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
  4. விளக்கெண்ணை என்றால் எது ? ஆமணக்கு எண்ணை ( CASTOR OIL ) . நன்றி .
  5. அமரர் சிவசாமி மாஸ்ரர் , தில்லைச்சிவன் ஆகி தமிழ் சமூகத்திற்கு அளித்தவை அழியாச் செல்வங்கள். அவற்றைப் பேணிப் போற்றுவோம். இவரது நினைவு தினம் இன்றாகும் .
  6. அவரது ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டுவதோடு உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன் ,ஓம்சாந்தி சாந்தி சாந்தி.
  7. இது ( மாபெரும் அல்ல ) மோசமான பாலியல் வன்முறை நண்பர்களே .நன்றி .
  8. ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா .உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் .
  9. செமோலினா என்று சொல்லப்படுவது நமது றவை ,லட்டு செய்ய பயன்படுத்துவோம் .(கோதுமைக் குறுனால் ) தமிழரசு, அது பிரித்தானியாவில் சாதாரண கடைகளிலும் கூட வாங்கமுடியும், நன்றி
  10. வாழ்த்துக்கள் , வேலணைக் கவிஞர் ,மொழிபெயர்ப்பாளர் வாசுதேவன் அவர்களின் பணி மேன்மேலும் தொடர எனது நல்வாழ்த்துக்கள்
  11. நண்பர்களே , வாசிக்க, மகிழ்ச்சியாக உள்ளது.ஆனால் ,.............. அப்பா என்று தந்தையை அழைப்பது இப்போ ஒரு ஐம்பது ஆண்டுகளாகத்தான் , அதற்குமுன் ஐயா , என்றும் எனது தாயாரும் 1930--2012 அப்பு , என்றே அழைத்தார்கள் . எனக்கு தெரிந்த நன்கு அறிந்த விடயத்தையே இங்கு பதிவிடுகின்றேன் .நன்றி . இதை இங்கு பதியக்காரணம் தவறான பதிவு யாழில் வரவேண்டாமே ,நன்றி .
  12. 15. ஜேர்மன் அகதிக்கு நண்பன் பழக்கினான் வேலை வேண்டுமா போய்க் கேள்: 'ஹாபன் சி ஆர்பைட் பிற்ற?' போய்க் கேட்டான் 'ஆபன் சி ஹார்பைட் பிற்ற?' உங்களிடம் வேலை ( கிடைக்குமா ) தயவுசெய்து .
  13. தயவு செய்து யாராவது தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் , நன்றி. இதை தயவு செய்து யாராவது தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் , நன்றி.