• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

akathiyan

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    19
  • Joined

  • Last visited

Community Reputation

4 Neutral

About akathiyan

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. நன்றி ! நன்றி!நன்றி!
  2. நான் பெரிய ஆள் ஒன்றும் இல்ல . நீண்டகால வாசகன் . உங்களுடைய பதிவுகள் , ஆக்கங்கள் போன்றன என்னை பலதடவை யாழ் இணையத்துக்கு வரதூண்டியது .அந்தந்தொடற்சியா உள்நுழையவும் தூண்டியது .அகத்தியன் என்னும் புனைபெயருடைய நான் . இந்த இணையத்தில் பதியும் கருத்துகள் எம்மில் , எம்மினத்தில் எவராவது ஒருவருக்கேனும் நல்ல விளைவுகள் மனதளவில் என்றாலும் ஏற்பட்டால் மிகவும் சந்தோசம் அடைவேன் . நன்றி
  3. அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி
  4. அனைத்துதமிழ் உறவுகளுக்கும் வணக்கம், பலகாலம் யாழ் இணையத்தின் வாசகனாக இருந்து இப்போது யாழ் களத்தினில் உள் நுழைந்துள்ளேன் . நானும் ஒரு புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதித்தமிழன்