Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Status Replies posted by தமிழரசு

  1. இடது பக்க திருப்பத்தை மேற்கொள்வதற்கு என பிரத்தியேக ஒழுங்கை காணப்படாதபோது அந்நிலையில் நீங்கள் இடதுபக்க திருப்பத்திற்காக சந்தியில் காத்து நிற்கும்போது, உங்களிற்கு பின்னால் அவசரகால வாகனம் வந்தால் சந்தியை ஊடறுத்து நேரே சென்று ஓரமாக நிறுத்தி அவசரகால வாகனத்துக்கு வழிவிடுங்கள்.

    1. தமிழரசு

      தமிழரசு

      இங்கு ரைட்டு ஹான்ட் லெப்ட் ஹான்ட்டு என்று மாறுபட்ட சாலை விதி உள்ள நாடுகள் உள்ளது ஆகையால் இது எந்த எந்த நாட்டு சாலை விதி என்பதினை குறிப்ப்டவேண்டும் யாழில் எல்லா நாட்டு வாசகர்களும் இருக்கின்றார்கள் என்பதினை தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

    2. (See 1 other reply to this status update)

  2. கார் கால மேகங்கள் குவிகின்றன! கண்ணீராய்ப் பொழிந்து, எங்கள் கவலைகள் கரைப்பதற்கு!!!

    1. தமிழரசு

      தமிழரசு

      கரையட்டும் கரையட்டும் நல்ல முடிவு வரட்டும் தமிழருக்கு

  3. நேற்று ஜெயித்தவன் இன்றும் ஜெயிக்கலாம் ஆனால்..நேற்று தோற்றவன் தினமும் தோற்பதில்லை..

    1. தமிழரசு

      தமிழரசு

      உண்மையும் அதுதான் தோழி.

    2. (See 1 other reply to this status update)

  4. அனைத்துத்தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமானஉணர்வுடன்

    1. தமிழரசு

      தமிழரசு

      மற்றவர்களும் அதை உணரவேண்டும் தோழி.

  5. " We Will not stop until Justice is served for Tamils in Ceylon under Srilankan oppression"

  6. தன்னால் எல்லாம் முடியும் என்று நினைப்பவன் ஏதாவது ஒரு வழியில் சறுக்குவான்.!!

    1. தமிழரசு

      தமிழரசு

      அந்த நேரத்துக்காக காத்திருக்கின்றோம் சகோதரா ....

  7. காலச்சக்கரம் மட்டுமே சுழல்கின்றது ஆனால் காட்சிகளோ மீண்டும் கண்முன்னே விரிகின்றன..........

    1. தமிழரசு

      தமிழரசு

      உண்மைதான் ஒரேவிடயங்கள் கண்முன்னே திரும்பத்திரும்ப வருகின்றதே நண்பா.

  8. ''வெல்லும் வரை செல்வோம்''

    1. தமிழரசு

      தமிழரசு

      நானும் உங்கள் கருத்துடன் ஒத்துபோகின்றேன் நன்றி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.