தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  32,841
 • Joined

 • Days Won

  29

தமிழரசு last won the day on November 27 2017

தமிழரசு had the most liked content!

Community Reputation

2,957 நட்சத்திரம்

3 Followers

About தமிழரசு

 • Rank
  Advanced Member
 • Birthday 11/14/1968

Profile Information

 • Gender
  Male
 • Location
  பெரிய பிரித்தானியா (Great Britain)
 • Interests
  இயற்கையையும் இசையும் இரசிப்பது

Recent Profile Visitors

19,458 profile views
 1. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 2. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 3. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 4. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 5. மனதை வாட்டும் வலிகள்….! மனதை வாட்டும் வலிகள் மௌனிக்க வைகிறது சில நொடிகள்…………!!!! மனதில் எழும் உணர்வு வரிகள் வார்த்தைகள் தராமல் தவிக்கிறது சில நொடிகள்………!!!! விழிகளை நனைக்கும் நீர்கூட தீயாய்ச் சுடுகிறது சில நொடிகள்………!!!! வீர மொழி பேசும் என் பேனா எழுத மறுக்கிறது சில நொடிகள்………!!!! எனினும் உறுதி கொள்கிறேன் வலிகள் நிரந்தரமல்ல ……!!!! என் உணர்வு வரிகள் எம் இனத்தின் உறுதி மொழிகள்…!! ஈழ நினைவுகளை மனதில் சுமந்தால்………!!!! உறைந்த குருதியும் தணலாய்க் கொதிக்கும்…!!! விழி நீர் கூட பகையை எரிக்கும்…!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 6. மனதை வாட்டும் வலிகள்….! மனதை வாட்டும் வலிகள் மௌனிக்க வைகிறது சில நொடிகள்…………!!!! மனதில் எழும் உணர்வு வரிகள் வார்த்தைகள் தராமல் தவிக்கிறது சில நொடிகள்………!!!! விழிகளை நனைக்கும் நீர்கூட தீயாய்ச் சுடுகிறது சில நொடிகள்………!!!! வீர மொழி பேசும் என் பேனா எழுத மறுக்கிறது சில நொடிகள்………!!!! எனினும் உறுதி கொள்கிறேன் வலிகள் நிரந்தரமல்ல ……!!!! என் உணர்வு வரிகள் எம் இனத்தின் உறுதி மொழிகள்…!! ஈழ நினைவுகளை மனதில் சுமந்தால்………!!!! உறைந்த குருதியும் தணலாய்க் கொதிக்கும்…!!! விழி நீர் கூட பகையை எரிக்கும்…!!
 7. தமிழன் அடையாளமாய் நின்றவன்….! உலகே வியந்து பார்த்த தலைவன் உலகையே வென்ற தலைவன் “இவன்” விடுதலை இனங்களின் இலக்கணம் வீரம் நிறைந்தவன் விந்தை புரிந்தவன் புனிதம் மிக்கவன் புதுமைகள் செய்தவன் அன்பு நிறைந்தவன் காலத்தை வென்றவன் கொடுமை கலைந்தவன் கொடுத்து சிறந்தவன் கருணை நிறைந்தவன் “இவன்” தமிழன் அடையாளமாய் நின்றவன் தேசியத் தலைவனாய் வழிகாட்டுபவன்….
 8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 9. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
 10. மிக்க நன்றி பையன் 26 வணக்கம் ஈழப்பிரியன் எனக்கு எவ்வாறு பாடலை இணைப்பது என்பது தெரியவில்லை அதனால்தான் இணைக்கவில்லை
 11. மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம் தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர் கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர் தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர் கண்ணுக்குள்ளே வந்து கனவாகி நிற்பவர்- வெல்லும் காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர் பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து நாயகரின் கல்லறைகள் மீது மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்