-
Posts
33749 -
Joined
-
Days Won
29
தமிழரசு's Achievements
Single Status Update
-
தூங்க மறுக்கின்றது எனது இரு விழிகள் ஏனெனில் தூங்கினால் கனவு வருமே கனவு வந்தால் நான் எனக்குள் எடுத்த உறுதி மொழி ?! .......... என்னும் நிறைவேற்ற படவில்லையே என்ற குற்ற உணர்வு ! என் உள்ளத்தை கேள்விகள் துரத்துகின்றதே ஆண்டுகள் மூன்று ஆகியும் !!! இதற்க்கு கூட பதில் கொடுக்க முடியாத கையால்ஆகாத ஒருவனாகி விட்டேனே ! என்று மீண்டும் அடுத்த உறுதி மொழி எடுக்க முன்னர் .......... குற்ற உணர்வுடன் தலை குனிகின்றேன்.