-
Posts
33749 -
Joined
-
Days Won
29
தமிழரசு's Achievements
Single Status Update
-
தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானிடன் என் மகனே