• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மல்லையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  10,836
 • Joined

 • Last visited

 • Days Won

  7

மல்லையூரன் last won the day on May 4 2014

மல்லையூரன் had the most liked content!

Community Reputation

854 பிரகாசம்

About மல்லையூரன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 1. வணக்கம் பிரான்ஸ் - ஜேர்மனி - சுவிஸ் ஆகிய நாடுகளில் சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவர் மதிப்புக்குரிய பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆவணப்பதிவாக்கிய இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பான புத்தக அறிமுக நிகழ்வு தொடர்பான அறிவித்தல் நன்றி ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு
 2. யாழ்க்கள உறவும், NOW-WOW நிர்வாகியும், கடந்த தவணையில் நாடுகடந்த அரசின் மாசாசுசெட் மானிலத்தின் பிரதிநிதியுமான சுபா சுந்தரலிங்கத்தின் தந்தையாராகிய சுந்தரலிங்கம் தம்பிமுத்து 17 பெப்ரவரி 2015திலன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபரங்கள். திரு சுந்தரலிங்கம் தம்பிமுத்து பிறப்பு : 28 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 17 பெப்ரவரி 2015 யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை மூர்த்த நயினார் கோவிலடி, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015, 04:00 பி.ப — 07:00 பி.ப முகவரி: Douglass Funeral Home, 51 Worthen Rd Lexington, MA 02421 United States தகனம் திகதி: திங்கட்கிழமை 23/02/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Mount Auburn Cemetery - Bigelow Chapel, 580 Mount Auburn Street, Cambridge, Massachusetts 02138, United States தொடர்புகளுக்கு ரவீந்திரன் — பிரித்தானியா தொலைபேசி: +442085759733 சுபத்திரா, ரமேஸ், கஜேன் — ஐக்கிய அமெரிக்கா தொலைபேசி: +17817210314 குமார் — கனடா செல்லிடப்பேசி: +14163189866 சங்கர் — டென்மார்க் செல்லிடப்பேசி: +4574535959
 3. கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற சென்னை பல்கலை பேராசிரியர் ராமு மணிவண்ணனின் ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ நூல் அறிமுகவிழா (Photos) சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் எழுதிய ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலின் அறிமுகவிழா கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் தலைமையில் இடம்பெற்றது. கடந்த 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் பெருந்திரளான வாசகப்பெருமக்களுக்கு நடுவே இடம்பெற்றது. சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இந்நிகழ்வில் பங்கேற்று வாசகர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்ததோடு சிறப்புரையும் ஆற்றி இருந்தார். ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் பலரும் நூலாசிரியர், புத்தகம் குறித்து உரையாற்றினார்கள். இந்நூல் வெளியீட்டு விழாவினை குறுகிய காலத்தில் கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதழ் இதழாக ஆயிரம் பக்கங்கள் வரை பிரளும் தமிழரின் பாரதம். நிதானமாக கேள்விகளை வாங்கி ஆக்க பூர்வமாக பதில் அளிக்கும், பேராசிரியர் ராமு மணிவண்ணன். http://www.tamilcnnlk.com/canada/news/140294.html
 4. கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். குறித்த நூலின் அறிமுகவிழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் நேரடியாகப் பங்கேற்கிறார். ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள். இந்நூல் வெளியீட்டு விழாவினை கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பான ஐ.நா. அமர்வுக்குச் சென்று வரும் ராமு மணிவண்ணன் இலங்கைத் தமிழர் பிரச்சினையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் வெளியீட்டு விழா தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு, 416 648-3373 & 416 281-1165 டொரொண்டோ உறவுகள் முடிந்தவரை இந்த நிகழ்வில் பங்கு பற்ற முயலுங்கள். நல்ல மரம் ஆளில்லா நடுக்காட்டில் பழுத்தாலும், நிறையவுண்டு ஜீவராஜிகள் இன்புறும். நச்சு மரம் தெருவோரம் நின்றாலும் நிழலுக்குமாகாது. இறைவனின் கொடையாக, சரஸ்வதியின் கடாச்சமாக வருணிக்கப்படும் அறிவு சேரும் இடத்தில் சேர்ந்திருந்தால் கானல் நிலத்து ஆலமரநிழல் போலவிருக்கும்., தீயினால் சுட்ட புண்ணையும் ஆற்றும். ஈவான் கை தேட்டமாக விளங்கும். அந்த வகையில் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்த அறிவுதான் பேராசியர் மணிவண்ணன். இந்த செந்தமிழாளனுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும், வேறு இந்திய மொழிகளிலும் ஆதரவாளர்களின் மனநிலைக்கு ஏற்ப பல அறிவு வளர்ச்சிப் புத்தகங்கள் எழுதி பணம் ஈட்ட முடியும். தன்னை அரசியல் மேதையாக காட்டி நல்ல இடத்தில் பெரிய கதிரையில் உட்கார்ந்திருந்திருக்க முடியும். ஆனால் தமிழீழத்துக்கு சில ஆராச்சிகளுக்கு வந்து, தலைவரின் தமிழ் ஆர்வத்தால் ஈழத்தமிழரின் நலங்களை தெரிந்து அவற்றை மேம்படுத்த இரவு பகலாக உழைக்கும் ஒருவராக மாறியிருக்கிறார் பேராசிரியர் மணிவண்ணன். பேராசிரியரின் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கான பங்களிப்பு, போராட்டத்தில் முன்னால் நிற்கும் மிக சில முன்னோடிகளுடன் கூட ஒப்பிடுவதற்கும் பெரியது எனபது தமிழர் பலரும் அறிந்தது. இந்த நூல் இன்றைய காலகட்டத்தில், ஈழம், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புலம் பெயர் நாடுகள் என்று பேதமில்லாமல் ஒவ்வொரு தமிழன் கையிலும் இருக்க வேண்டிய ஆவணம். ஈழத்தமிழர் பயங்கரவாதிகளாக வர்ணிக்கப்படுகின்ற போது அதை மறுத்து, ஆயுதம் தாங்கியோ, தாங்காமலோ தமிழர் தங்கள் எதிரிகளை எதிர்த்து போராடுவது, சர்வதேச நியமங்களுக்கு அமைவதும், காலத்தின் தேவை என்பதையும் எடுத்து சொல்ல ஒர் உசாத்துணை கைவசம் வேண்டும் என்று நீங்கள் ஏங்கிய போதெல்லாம் அவற்றை கேட்டு இரங்கியவராக பேராசிரியர் மணிவண்ணன் இந்த ஆவணத்தை தொகுத்திருக்கிறார். அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பது உண்மையானல் நாம் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்வதால் மட்டும்தான் எம்மை நாம் தயார்ப் படுத்த முடியும். இது நமக்கு ஒரு உசாத்துணை. அயல் நாட்டு பொதுமக்களுக்கு, தமிழருக்கு நடந்தவைகளை சொல்லும் புத்தம் புதிய செய்தி. கல்லூரி மாணவர்களுக்கு, ஆசியர்களுக்கு ஒரு அறிவுத்தடாகம். வாசிக சாலைகளுக்கு தவிர்க்க முடியாத கையேடு. எனவே நீங்கள் மட்டும் வாங்கி வாசிப்பதோடு நின்றுவிடாமல், வாங்கி வாசிக சாலைகள், அரசியல்வாதிகள் என்று பரிசளிப்பு செய்யலாம். இதனால்தான் தமிழரின் தவிப்பை, பேராசிரியரின் உறக்கமில்லாத இரவு பகல் உழைப்பை, உரிய இடத்தில் இட்டுவைக்க முடியும். யாரையும் தனிப்பட பெயர் சொல்ல விரும்பவில்லை. பண்பாக இருக்காது. ஆனாலும் காலத்தின் தேவை கருதி டொரெண்டோ உறவுகளை தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து தங்கள் பங்களிப்பையும் செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு சென்று வர முடிந்தவர்கள் வந்து உங்கள் கைகணக்கையும் எழுதிவிடுங்கள்.
 5. எதுக்கும் பயப்பட வேண்டாம். முசோலினி அம்மையார் உயிரை கொடுத்த காப்பாற்றிய UPFAல் பார்த்து எல்லோருக்கும் ஒரு தொகுதி போட்டுக்கொடுத்தால் எல்லோரும் ஜெயிச்சிடுவாங்க. எதுக்கும் சிதம்பரத்தின் முதலீடு எல்லாமே பசிலினூடுதானே? அப்புறம் ஏன் கவலை? அப்போ இனித்தன்னும் அமெரிக்க பிரேரணையை தட்டிவிட்டு தமிழ் நாட்டு மாணவர்கள் கேட்பதுபோல இந்திய பிரேரணையை கொண்டு வந்தால் எப்படி? அதை முசோசிலினி அம்மையாரிடம் கேட்க ஞானதேசிகனுக்கு இனித்தன்னும் ஞானம் பிறக்குமா?
 6. இத்தாலிய மபியா தேர்தல் தந்திரங்கள் தமிழ் நாட்டில் எடுபடவில்லை.
 7. அமெரிக்காவை பார்த்தால் பயங்கரவாதம் பக்கம் ( விமானி தற்கொலை செய்யவில்லை என்றதாக) போக விரும்புகிறது. விமானம் ஆபிரிக்கா வரைக்கும் போகத்தக்களவு எண்ணையைவைத்திருந்தது. "பயணிகள் விமான ராடர்களை" ஏய்கும் தந்திரத்தை பயன் படுத்தியது. எனவே பாகிஸ்தானின் பின்லாடன் ஆதரவு பக்கங்களில் நிறுத்தி எண்ணையை நிரப்பிவிட்டு எந்த மேற்கு நாட்டையும் அந்த விமானத்தால் அடிக்க முடியும். அது ஒரு நிரப்புதலில் 23 மணித்தையாலம் அடித்து வைத்து பறக்கும். அது பயணிகள் விமானம். யாரும் தங்கள் நாட்டு வான்பரப்பில் கண்டால் கேள்விகள் கேட்கமாட்டார்கள். பயணிகள் ராடார் கண்டுபிடிக்காது. மேற்கு நாட்டுகளின் நகரங்கள் எல்லாம் ஆபத்தில் இருக்கு. அமெரிக்கர் இதை பயங்கரவாதமாக declare பண்ணிலால் தங்களை காப்பதற்கு வளங்களை ஒதுக்க கஸ்டம் இருக்காது என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.
 8. புங்கை நான் முன்னர் எழுதியதைபற்றியா கேட்கிறீர்கள? எதை என்று தெளிவாக தெரியவில்லை உள்ளே இருப்பது பெண்ணாக வைத்து எழுதப்பட்டது. ஆண் கதையை ஆரம்பிக்கிறது. அது 1. பெண் பதில் சொல்கிறது அது 2. சில பறவைகளில் ஆணினம் கூடுகட்டி பெண்ணை அழைக்கும். சிலவற்றில் மாறி நடக்கும். இந்த "Love Birds" யை பற்றி தெரியவில்லை. மனிதக் காதலை வைத்து எழுதும் போது பெண்ணைத்தேடி ஆண் போனதாக எழுதுவதுதான் ரசனை. இது நியூயோர்க்கில் கடும் குளிரடித்த நாள் ஒன்றில் எழுதப்பட்டது. ஆனால் படம், love Birds வளர்ப்பவரின் வீடு ஒன்றில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
 9. டடியும் என்னை மாதிரியே தான் இரட்டை பின்னல் போட்டுக்குவாரு.
 10. நன்றி சுவியர். நடிகர்கள்;MGR, தேவிகா. பாடகர்கள் :TMS, சுசீலா. படம்: ஆனந்தஜோதி
 11. அவங்க வாய்குள்ளால் இன்னும் நாடுகளால் உண்மையை எடுக்க முடியவில்லை. ரம்புகவெல மாதிரியே ஒரு ஊடக மந்திரி மலேசியாவிலும் இருக்கார். இந்தியாவை அந்தமானின் தேட சொல்லும் இவர்கள் சீனா கண்ட சிதறல்களை பற்றி ஏன் இன்னமும் கருத்து சொல்லவில்லை? சீனா, இவர்கள் விமானம் திரும்பியாதாக சொல்வது சுத்துமாத்து என்று நினைக்கிறபடியால்தான் நான்கு நாட்களுக்கு முதல் தான் பறப்பு பாதையில் கண்டவற்றை வெளிவிடுகிறது. Earlier on Wednesday, Malaysia's air force chief Rodzali Daud denied remarks attributed to him in local media that the flight had been tracked by military radar to the Strait. Continue reading the main story US bomber 10 mysterious aviation disasters Gen Rodzali Daud said he "did not make any such statements", but added that the air force had "not ruled out the possibility of an air turn-back". China's foreign ministry has complained that there is "too much confusion" regarding information released about the plane's flight path. There were 153 Chinese nationals on the flight. "It is very hard for us to decide whether a given piece of information is accurate," spokesman Qin Gang told reporters in Beijing. Malaysian Transport Minister Hishammuddin Hussein dismissed the allegations and said that Malaysia would "never give up hope" of finding the plane's passengers and crew. "It's only confusion if you want it to be seen as confusion," he told a press conference. "I think it's not a matter of chaos. There are a lot of speculations that we have answered in the last few days," he added. http://www.bbc.com/news/world-asia-26554875
 12. 70X80 ' நீள அகலத்தில் பொருள்கள் கடலில் மிதப்பது சந்தேகம். 9 திகதி கண்ட பொருளை சீனா(அவர்களுக்கு) 13 ம் திகதி வெளிவிட்டு சலசலப்பை ஏற்படுத்துகிறது. மலேசியா 9ம் திகதியின் பின்னர் விமானம் திரும்பிய கதையையும் அவிட்டுவிட்டிருக்கிறது. மலேசியா இதில் தன்னும் உண்மை சொல்கிறதாயின் சீனா பொருள்களை கண்ட இடத்துக்கு விமானம் போய் இருக்க முடியாது.
 13. படம்:சரதா, பாடகர்: TMS, சுசிலா நடிகர்: SSR,விஜயகுமாரி. http://www.youtube.com/watch?v=10JuCrXYhoE