Jump to content

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10836
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by மல்லையூரன்

  1. யாழ்க்கள உறவாகிய நான், தமிழீழ மண்ணுக்கும், மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை ஜனநாயக விழுமியங்களுக்கும், மானுட தர்மங்களுக்கும் உற்பட்டு என்னுடைய கடைமைகளை செய்து மாவீரர் கனவை நிறைவாக்க உழைப்பேன் என்று மக்களுக்காக, மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.

    தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்

  2. 1(1891).jpg

    போர்குற்ற விசாரணை நேரம் பொன்சேக்காவும், சரத் என் சில்வாவும் கைது செய்து விசாரிக்கப்படவேண்டும்.

    JVP, மங்கள, கெட்டியராச்சி, சரத்என் சில்வா , சரத் பொன்சேக்கா ஆக இந்த ஐந்து பக்கமும் தான் ராஜபக்சா பதவிக்கு வரக் காரணம். இதில் சட்டங்களை துர்ப்பிரயோகம் செய்து, மகிந்தாவுக்கு உதவி, வெளிப்படையாக குற்றம் செய்தவர்கள் மேற்காட்டிய இருவரும். மேலும், பதவி ஆசை காரணமாக, மகிந்த சொன்ன அதே ஏமற்று கதைகளை மக்களுக்கு கூறி, அவரிடம் இருந்து தாம் பதவியை பறித்து தாங்கள் சர்வாதிகாரிகளாக வரவும் முயல்பவர்கள் இவர்கள் .இருவரும்.

    • Like 1
  3. Cartoon-2(3).jpg

    [size=5]மேர்வின் சில்வா அவரது மகனிற்கு அல்ல காவடிகளாக செயற்படும் பொலிசாரும் இராணுவத்தினரும். :icon_mrgreen: [/size]

    [size=5]சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கின்றது :o [/size]

    பொலிசின் வாய் மட்டும் சுப்பர்.

  4. என்.எம். பெரரா தொடக்கம், சர்ப் அமுனுகம வரைக்கும் உலக நாடுகளிடம் தண்டித்தான் வரவுசெலவுத்திட்டம் போட்டவர்கள். 2006 இல் சர்வதேசங்கள் இதை முட்டாள்த்தனத்தால் பயங்கரவாத எதிர்ப்பு என்று கொடுத்துவிட்டு இருக்கிறார்கள். இப்போததைய வள்ளல் சீனா.

  5. அமெரிக்கா மூத்த ராஜதந்திரியான பிளேக்கை இந்தியாவுக்கு தூதுவராக நியமிக்க இருப்பத்தாக செய்தி.

    ஏன் என்பது தெரியாது. ஆனால் இதை பிளேக்கு பதிவிக்குறைபாக கருத முடியாது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரின் பதவி உயர்த்தல் நடைபெற்றிருக்கா என்பது கேள்வி.

  6. மிஸ்டர் நிழலி,

    என்ன மாதிரி????

    மேலே நீலமேகம் எழுதியிருப்பதை படித்தால் தெரியவேணும் இந்த கோரிக்கை யாழ் நிர்வாகத்துக்குள்ளால் போக சங்கடப்பட போகுது என்று. எதற்கும் நம்பிக்கையை தளரவிடாதீர்கள். நிழலியும் மனம் மாறலாம்.

  7. நீங்கள் மாற்றக் கேட்கும் 'மலையூரன்' என்ற பெயருடன் கிட்டத்தட்ட ஒத்த பெயரான 'மல்லையூரன்' என்ற பெயரில் இன்னுமொரு கள உறவு இருப்பதால் 'மலையூரன்' என்று மாற்ற முடியாது.

    ..மாற்றியாச்சு..அத்துடன் ஏனைய பகுதிகளில் எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளது

    நன்றி நிழலி. தடுமாற்றங்கள் வராமல் தடுத்துவிட்டீர்கள்.

    மலையான்: உங்கள் பெயரில் இன்னமும் திருப்தியில்லாவிட்டால் மலையவன் என்றும் மாற்ற பார்க்கலாம்.

  8. அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா?

    புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம்.

    அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........

    முடியும். ஆனால் பரவலாக நடை பெறாது. 3 பச்சை புள்ளிகள் மட்டும் என்பதை ஒருசிலர் இன்னொரு பெயரில் வந்து முறியடிக்கிறார்கள் இல்லையா?. 100% திருத்தமானதல்ல. யாழில் பதிந்து கொள்வோர் கூடிய திரிகளை பார்க்கவும் முடிகிறது. பதிந்து வந்தோர் சோம்பேறித்தனமாக பச்சையை குத்திவிட்டு போகாமல் பிடித்திருந்தால் அது எப்படி என்று ஒரு வரி எழுதவைக்கும்.

    இல்லையேல் ஆரம்பத்தில் ஒருவருக்கு 10 பச்சைகள் கொடுக்கலாம். 1 பச்சை குத்தும் போது .2 பச்சையை(ஒரு மஞ்சள்) கழிக்கலாம். அதாவது ஒரு பச்சைப் புள்ளியை கொடுக்கும் உறுப்பினர் ஒரு மஞ்சள் புள்ளியை இழப்பர். 50 பச்சைகளின் பின் அவர் தனக்கு பச்சைகள் பெற்றிருக்காவிட்டால் அவரால் பச்சை குத்த முடியாது(புதுப்பெயரில் வரலாம்). அநாவசியமாக பச்சை குத்துபவர் தான் எடுத்த பச்சைகளை விரைவில் இழப்பார். நேரத்தையும் உழைப்பையும் போட்டு பச்சை எடுப்பவர் மற்றவர்களின் கருத்துக்களை அளக்க தகுதி உடையவராகிறார். இதோடு சேர்த்து வாகர்களுக்கு ஒருகருத்துக்கு ஒரு மஞ்சள் புள்ளி கொடுக்கலாம். 5 மஞ்சள் புள்ளிகளைப் பெற்ற உறுப்பினர் அதை ஒரு பச்சை புள்ளியாக மாற்றலாம். ஒரு உறுப்பினர் ஒருகருத்துக்கே 5 பச்சைகள் கொடுத்தாராயின் அந்த கருத்தில் ஒரு பச்சையை இழப்பர். வாசகர் ஒரு மஞ்சள் மட்டும்தான் கொடுக்க முடியும். உறுப்பினர் வேண்டியமட்டும், ஆனால் முழுமையான பச்சைகளாக கொடுக்கலாம்(தன்னிடம் இருப்பதை பொறுத்து).

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.