-
Posts
10836 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by மல்லையூரன்
-
-
பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரானுக்கு
-
தமிழச்சிக்கும், விஜயகுமாருக்கும், அலையரசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்கருக்கு.
-
தமிழ்ச்சிறி நூறாண்டுகாலம் நலமுடன் வாழப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
டிஸ்கி:
(போத்தல்களை மறக்காமல் றீசைகிள் பண்ணூங்கோ)
-
அன்பு நண்பர் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
குறைந்த வயது உள்ளவர்கள் என்று, எப்படி கண்டு பிடிப்பது மல்லையூரான்.
அநேகமானவர்கள் 2,3 வயதிலும் இருக்கிறார்கள்.
யாழின் குறைந்த வயது 16 என்று நினக்கிறேன். அதனால் 16-25 வயதில் வரம்பிற்கு உள்ளோருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். இவர்கள் தமிழில் எழுதியிருந்திருக்க வேண்டும். யாழின் புதினம் பார்த்தால் மட்டும் போதாது.
2,3 வயதில் யாழில் இணைவோர் யாழின் சட்டங்களை மீறுபவர்கள் ஆகையால் அவர்களை நாம் யாழில் எழுத செய்ய முயற்சிப்பது நிர்வாகத்திற்கு வேண்டப்படாததானதொன்றாய் இருக்கும்.
நான் பார்த்ததில் எம்மை விட இளைஞர்கள் வயது விடையத்தில் உண்மையானவர்களாக இருக்கிறார்கள். எனவே 16-25 வயதானவர்கள் உண்மை வயதை கூறுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாம்.
-
உடையாரைப் பின் பற்றி எனதும் "இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".
(யாழின் குறைந்த வயதில் தொடங்கி), 25 வயதிற்கு குறைந்தவர்கள் 3 தரமாவது இந்த வருடத்தில் யாழில் எழுதியிருந்தால், நண்பர்கள் இல்லாவிடாலும், யாழில் இருந்து தானாக ஒரு வாழ்த்துப் பதிய முடியுமாயின் அவர்களை அது யாழில் எழுத ஆர்வம் அளிக்கும். இப்பாடியானவர்களுக்கு, நாம் கவனிக்கும் போது வாழ்த்து தெரிவிப்பது நல்லது.
-
1
-
-
-
-
சாத்திரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பிறந்த நாளுக்கு கொளுத்துகிற பூவிறிசை அடுப்படிக்குள் கொழுத்தாமல் வீட்டுக்கு வெளியில் கொழுத்தி விளையாடுங்கள் சாத்திரியார்.
-
நீண்ட நாட்கள் வாழ்ந்து களத்தைப் பண்பால் வளப்படுத்த வன்னியருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
வீரவணக்கங்கள் மாவீரர்களுக்கு!
-
நிழலி :
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
தமிழர் மானம் காத்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
வேலவன், தமிழ் தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
குமரி மாவட்டம் கண்ட முத்து ..
எங்கள் சொத்து...
மருத்துவர் தோழர் வேலவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
புரட்சி: யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லையே. நாமும் நட்புடன் இந்த தோழரை வாழ்த்த மேலதிக விபரம் எதையாவது இணத்து விட முடியுமா?
-
குறுகிய நோக்க சரித்திர ஆராச்சிகளையும், விளக்கங்களையும் விட்டு, நீங்கள் உயிரை தியாகம்செய்து எடுத்து சென்ற உன்னத நோக்கை நாமும் உயிர் உள்ளவரை தொடர்ந்து போராடி அடைவோம்.
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
வீர வணக்கங்கள்
-
தமிழரசு: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
வீரச்சாவை அணைத்து வெற்றியை கொண்டுவந்த மாவீரர்களுக்கு சிரம் தாழ்தி வணக்கம்.
-
வீர வணக்கங்கள்
-
உடமைகளை பறித்தால் ஏழைகளாய் மாற்றலாம், ஆனால் உரிமைகளை பறித்தால் கோழைகளாகி விடமாட்டோம் என்று சிங்களத்திற்ற்கு எடுத்துரைத்த உம் வீரம் வாழ்க.
வீர வணக்கங்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
in வாழிய வாழியவே
Posted
ரதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்