கலியாண படமெடுக்கிற நேரத்தில... சட்டையை கழட்டி, கோவணமா போட்டுக்கிட்டு... உனக்கே நல்லாயிருக்கா?
ம்கும்... எங்களுக்கும், உம்மா கொடுக்க தெரியும்...
யாருகிட்ட...
ம்கும்... எங்களுக்கும், போஸ் கொடுக்க தெரியும்...
யாருகிட்ட...
கொஞ்சம் நிதானமா பாருங்க... பின்னால் தொங்குவது, பாக்ஸிங் கிளௌஸ்