Jump to content

VENDAN

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    601
  • Joined

  • Last visited

  • Days Won

    4

VENDAN last won the day on September 8 2014

VENDAN had the most liked content!

Profile Information

  • Gender
    Male
  • Location
    மலைக்கோட்டை
  • Interests
    உழைப்பு,முகநூல்,இசை.

VENDAN's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done
  • One Month Later

Recent Badges

140

Reputation

  1. இன்றைய நாளில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த பிரிகேடியர் ஆதவன் ,பிரிகேடியர் தீபன் அண்ணா , பிரிகேடியர் மணிவண்ணன் , பிரிகேடியர் விதுசா அக்கா , பிரிகேடியர் துர்கா அக்கா உட்பட தாயக மண்ணில் விதையாகி போன விடுதலைப்புலிகளின் மாவீர கண்மணிகளுக்கு எமது வீரவணக்கம் ......
  2. அவர் குருவாக நினைத்த டைரக்டா் சாந்தாராம் காலைத் தொட்டு வணங்கும் எம்ஜிஆர்..
  3. தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  4. விசுகு அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
  5. Parani Krishnarajani கவிஞர் ஜெயபாலன் விசா விதிமுறைகளை மீறியதால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக சிங்களம் அறிவித்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். மே 18 இற்கு பிறகு இலங்கைக்கு செல்வதற்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் இது பொருந்தும். முதலில் வெனிநாட்வர்களுக்கு வருவோம். ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் பலருக்கு இலங்கைக்குள் நுழைய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மீறி வேறு வகையில் நுழைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பொதுநலவாய மாநாட்டு தருணத்தில் கூட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவ்வளவு ஏன் நியூசிலாந்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கூட 10 நாட்களுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். இதுதான் யதார்த்தம். இனி இலங்கைக்குள் நுழைய விரும்பும் தமிழர்களின் நிலையை பார்ப்போம். இனப்படுகொலை அரசுடன் அல்லது அதன் அடிவருடிகளுடன் தொடர்பு ஏற்படுத்துபவர்களும் அல்லது வெறும் சடங்காக எந்த வித அரசியல் விமர்சனமும் இன்றி சென்று வருபவர்களுக்கு மட்டுமே "கட்டுநாயக்கா" கதவு திறக்கும். மீறி செல்வது கடினம். மே 18 இற்கு பிறகு புலத்தில் இருந்து போய் வருபவர்களின் பட்டியலை தொகுத்தாலே இது புரியும். இதில் ஜெயபாலன் எந்த வகை என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில், எந்த நம்பிக்கையில் அங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. சிங்கள ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் கூட தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் சூழலில் இவரை சிறீலங்காவிற்கு பயணிக்க வைத்த நம்பிக்கை என்னவென்றுதான் புரியவில்லை? எந்த அடிப்படையாயினும் அவரது கைது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு விடயம் உறுத்துகிறது. கைது செய்யப்பட்டாரா? இல்லை கடத்தப்பட்டாரா என்று இன்று வரை தெரியாமல் பல்லாயிரக்கணக்கானவரின் நிலை தொடரும் ஒரு தேசத்தில் அவரது கைதை ஊடகங்கள் திட்டமிட்டு மிகைப்படுத்துகின்றனவோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்டவர் தொலைபேசியில் உரையாடியது எல்லாம் கிடையாது. இது அங்கு நடக்கும் உண்மையான கைதுகளை - கடத்தல்ளை கேலிக்கூத்தாக்கும் செயல். ஏதோ திட்டமிட்ட பின்னணி இருக்கிறது. எனவே இந்த செய்தியை கையாள்வதில் கவனமாக இருப்பது நல்லது. அவர் விடுதலைக்கு உழைப்போம். ஆனால் செய்தியை காவுவதில் கவனமாக இருப்போம்.
  6. Arul Ezhilan நான் ஜெயபாலனிடம் பேசினேன் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னார். மற்றபடி அவர் பேசவில்லை தொலைபேசியை துண்டித்து விட்டார். அவரை திருப்பி அனுப்புவார்கள் என நம்புகிறேஎன். ஆனால் இது தொடபாக அழுத்தங்கள் ஏற்பாடாவிட்டால் அவரை ஏதாவது செய்தாலும் செயவார்கள். Arul Ezhilan 20 மணி நேரம் முன்பு வ.ஐ. ச ஜெயபாலனை கொழும்பில் சட்ட விரோதக் காவலில் வைத்திருக்கிறது கோத்தபய தரப்பு. அவரை சென்னைக்கோ, நார்வேவுக்கோ திரும்பியனுப்பாமல் இப்படி சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் வைத்திருக்கிறது. நேரடியாக கோத்தயபய ராஜபஷேவின் உத்தரவின் பெயரில் அவரை கடத்தியிருக்கிறார்கள். ஆனால் கைது செய்யவில்லை. இலங்கையில் கைது செய்வதை விட கடத்துவதே ஆபத்தானது.
  7. விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  8. இடிந்தகரையில் தோழர் . திலீபனுக்கு வீரவணக்கம்...
  9. ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது. திலீபனின் மரணம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அம்ஹிசை வழி போராட்டத்தை என்றுமே சிங்கள பேரினவாதம் கண்டுகொள்ளாது மாறாக காலில் போட்டு மிதிக்கவே செய்யும். "I am confident that our people will, one day, achieve their freedom. It gives me great satisfaction and contentment that I am fulfilling a national responsibility to the nation." - Lt. Col. Thileepan...
  10. டெசோ அமைப்புதான் இலங்கை தமிழர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது - ஸ்டாலின் # அப்ப சேனல் 4ல் என்ன மானாட மயிலாட புரோகிராமா ஒளிபரப்பினாங்க மிஸ்டர் தபால்பதி? (தீந்தமிழ் FB)
  11. மெசொபொத்தேமியா சுமேரியர்க்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  12. சென்னை: இலங்கையை கண்டித்து தீக்குளித்த தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இலங்கையை கண்டித்து சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்த இயக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்ரம், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி உடலில் தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விக்ரம் உடலில் பரவிய தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்ரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13123
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.