Jump to content

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    23379
  • Joined

  • Last visited

  • Days Won

    109

Everything posted by உடையார்

  1. நன்றி தமிழ் அரசு இணைப்பிற்கு, அவரின் அக்காவின் நிலையை நினைத்தால்தான் ஒரு மாதிரி இருக்கு, இப்படி நடத்திருக்க சாந்தர்ப்பம் குறைவு, கரும்புலியாக இருந்தாலும் இறந்தபின் கட்டாயம் தெரிவித்து இருப்பார்கள் வீட்டிற்கு
  2. Quote: "சேமிப்பு கீரை விற்ற கிழவியிடம் பேரம் பேசி சேமித்தேன் ஒரு ரூபாய் பணமும் ஒரு மூட்டை பாவமும்!" அருமை கவிதை அறிவிலி, இதுதான் பல பேர் செய்வது ஆனால் கோட்டை விட்டுவிடுவார்கள் லட்ச கணக்கில்
  3. ஆட்டம் & பாட்டு நல்லா இருக்கு நுணா, இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை
  4. ஏன் என் அன்பு கறுப்பியுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை? The following errors were found The member கறுப்பி cannot receive any new messages This personal message has not been sent
  5. நன்றி மோகண்ணா பெயரை தமிழில் மாற்றியதிற்கு
  6. நன்றி தப்பிலி அறிய தந்ததிற்கு, இப்ப செய்து பார்க்கின்றேன்
  7. என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது
  8. opto-, optic-, optical- = ஒளி- (காணொளி (visible light) என்பது பொருள் ஆனால் பொருள் நீட்சி பெற்று காணொளி மீறிய அலைநீளங்கள் கொண்ட மின்காந்த அலைகளுக்கும் பயன்படுகின்றது. எ.கா. optical fiber = ஒளிநார். ஆனால் ஒளிநாரின் அச்சுப்பகுதியில் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி மாலைக்கு அப்பாற்பட்டவை. அகச்ச்சிவப்புக் கதிர் அலைநீளங்கள் கொண்டவை. எனினும் காணொளியை ஒட்டிய அலைநீளங்கள் கொண்டவை என்னும் நீட்சிப் பொருளில் ஒளிநார் என்கிறோம். (இங்கு காணொளி என்பதை visibile light என்னும் பொருளில் ஆள்கிறேன். இணைய உலகில் சிலர் நிகழ்படம் (video) என்பதற்கு ஈடாக காணொளி என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்) http://ta.wikipedia.org
  9. எனக்கு கன போருக்கு குத்த ஆசை, ஆனா எப்படி பச்சை குத்திறது என்று தொரியாம இருக்கு
  10. இல்லையண்ணா நன்றி, மன்னிக்கவும் சரி வந்தவுடன் இந்த பக்கம் தலை காட்டல
  11. நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, என்னுடைய பழய animation avatar எப்படி இனைப்பது நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு
  12. நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு
  13. இன்றுதான் இத் திரியை பார்த்தேன் எல்லா கவிதைகளும் நன்றாக இருக்கு, பதிவுகளிற்கு நன்றிகள்
  14. என் இப்படி கிண்டல் பண்ணுரிங்க ஒரு அப்பாவியை
  15. சாந்திக்கா நன்றி இனைப்பிற்கு. எமது விடுதலைக்காக மரணித்த வீரர்கள் கடவுளுக்கு சமன், அவர்களை பற்றி ஊகங்கள்ளோ என்னவென்றாலும் செல்ல தகுதி உடையவர் தலைவர் மட்டுமே, எங்களுக்கு அந்த அருகதை இல்ல, அவர்களின் தியாகங்களை இற/ருக்கும் வரை போற்றும் & கனவை நினைவக்க போரடுவேம்.
  16. வணக்கம் மோகண்ணா, சிரமத்திற்கு இடைச்சல் தருவதிற்கு மன்னிக்கவும் நீங்கள் Bday party யில் busy யாக இருக்கும் போது disturb பண்ணுவதற்கு , எனது பெயரை தமிழில் உடையார் என மாற்றி தர முடியுமா, நன்றி அண்ணா உங்கள் இனையத்தில் என்னையும் இனைத்துக் கொண்டதிற்கு
  17. இன்று பிறந்த நாளை கொண்டாடும் வைதேகி & SoliAn ற்கு எனது மனம் கனித்த வாழ்த்துக்கள்
  18. நீச்சலடிக்க போய் உடுப்பு மாற்றமல் வந்தால் தடுக்கப்பட்டுள்ளீர்கள், உடுப்பை மாற்றி வந்து அரிசுவடியில் ஒரு கிழமை எழதுங்கே, மோகண்ணா திறந்துவிடுவார்
  19. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். The Blessings of Pease - The Beauty of Hope - The Spirit of Love - May these be your Gifts on your Bday
  20. உங்களுக்கு அன்பான நன்றிகள் என்னையும் உங்கள் நண்பனாக எற்றதிற்கு

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.