summa iruppavan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    19
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About summa iruppavan

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 08/14/1947

Profile Information

  • Gender
    Male
  • Location
    இன்னும் கிடைக்கவில்லை
  • Interests
    சும்மா இருப்பது

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. சாத்திரியார் ஒரே ஏமாற்றமாக இருக்கிறது.... எப்போது மிகுதி வரும்????????????
  2. நெடுக்கர் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லுறன் மற்றவர்களுடன் தர்க்கப்படுவதை நிறுத்துங்கள் இது கட்டளை அல்ல வேண்டுகோள்.சமுகத்தை குற்றம் சாட்டுவதை தவிர்த்து எங்களை நாங்களே திருத்தினால் சமுகம் தானாய் திருந்திவிடும்.தயவு செய்து போட்டி போடாதீர்கள்.போட்டிக்கு முடிவே கிடையாது :)
  3. இனிமேல் நெடுக்கரின்ர பாம்புக்காதில இருந்து தப்புறது என்றால் லண்டன் சனத்துக்கு பெரும் பாடாய் போகபோது??? :unsure:
  4. பாவம் அந்த அன்ரியும் அக்காவும் நெடுக்கரின்ர ரடாரின் power தெரியாமல் சும்மா முழங்கித் தள்ளிட்டினம். இனிமேல் நெடுக்கர் கோயிலுக்கு போக முன்னமே நான் போய் இந்த அன்ரிமாரை அலாட்டாக்க வேணும்.சும்மா இருக்கிற எனக்கும் வேலை வந்திட்டு. :huh:
  5. இப்படி நல்ல குட்டிகதைகளை எழுதுங்க :)
  6. அசோகனுக்கும் முல்லைக்கும் எனது வணக்கங்கள்
  7. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
  8. குறுக்கால மன்னிக்கவும் நெடுக்கால போவானுக்கு why this kolaveri? வைக்கோல் பட்டடை நாய் போல?
  9. நீல மேகம் அண்ணை உங்கட கையில இருக்கிறதை பார்த்தல் எனக்கு பயமாய் இருக்கு
  10. ஹாய் ராபட்சு மாமா உங்களை போல் இருப்பவர்கள் பல கோடி வருடங்கள் வாழவேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யும் மாமா வேலையால் தான் நல்லவர்களின் புகழ் உலகிற்கு தெரிகிறது.உங்கள் எட்டப்பன் குலம் வாழ்க,உங்கள் மாமா வேலை வாழ்க,உங்கள் சகுனி குணம் பன் மடங்கு வளர்க,உங்கள் தாயை,தாய் மொழியை விற்கும் தொழில் மென் மேலும் வளர்க,............. இந்த சும்மா இருப்பவனுக்கு இதற்க்கு மேல் எழுதுவதற்கு வரிகள் வரவில்லை.நீங்கள் எழுதிய பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை, ராபட்சு மாமா நீங்கள் ஒரு நல்ல குலத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு இப்படி எழுத மனம் வருமா?நீங்கள் எம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டாம் உபத்திரமாவது செய்யாமல் இருங்க.நீங்கள் எல்லாம் குலம் கோத்திரம் பற்றி கதைக்கிறியள்.நீங்கள் என்ன குலம் ஐயா???எனக்கு தெரிந்த இரண்டு குலத்தை பற்றி சொல்கிறேன் 1 .உங்களைபோன்ற காட்டிகொடுப்பவர் ஒரு குலம். 2 .என்ன தான் நிலை வந்தாலும் பெற்ற தாயையும் பிறந்த தேசத்தையும் காட்டிக்கொடுக்காதவர்கள் இன்னொரு குலம். உங்களுக்கெல்லாம் நல்ல வார்த்தைகளில் எழுதலாம் ஆனால் யாழ் நிர்வாகத்தினர் இடம் தரமாட்டார்கள். மன்னிக்கவேண்டும் உறவுகளே இவரை போன்றோரை விட்டு வைக்கதேங்க...
  11. நண்பர்களே நாம் சாகும் போது ஒன்றையும் கொண்டு போவதில்லை.இது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் இதனை எமது யதார்த்த வாழ்வில் உணர்ந்து கொள்வதில்லை.நண்பர்களே நாம் எங்களுடைய மேலதிக செலவுகளை குறைத்து அதிலிருந்து ஒரு சிறு துளியை எமது இந்த உறவிற்க்காகவும் அவருடைய அந்த பிஞ்சு மழலைக்காகவும் கொடுப்போம்.
  12. சும்மா இருப்பவரை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள். சும்மா இருப்பவருக்கு நல்ல வரவேற்ப்பு தான்.அப்போ இனிமேல் வடிவேலுவை மாதிரி சும்மா இருக்க விட மாட்டியள் போல????சும்மா இருக்கிறது லேசுப்பட்ட காரியமில்லை பாருங்கோ.இருந்து பார்த்தால் தான் உங்களுகளுக்கு விளங்கும் கண்டியளோ.
  13. சும்மா நன்றி தமிழ் அரசு அண்ணா
  14. சும்மா இருந்து சும்மா யோசிச்சு சும்மா எழுதுறன்.என்னையும் உங்களுடன் சும்மா இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா சும்மாதான் எழுதினனான்.ஒருத்தரும் கோபிக்காதேங்க உவன் சும்மா இருந்து வம்பளக்கிறான் என்று