Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கவிதை

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1454
 • Joined

 • Last visited

 • Days Won

  19

Status Updates posted by கவிதை

 1. என் இனத்தை நினைத்து முன்பெல்லாம் பெருமைப்படுவேன்...! இப்பொழுது, அதன் நிலையை நினைத்து இரக்கப்படத்தான் முடிகிறது...!! ~ திட்டம்போட்டு ஏமாற்றுகிற கூட்டத்திடம் இஷ்டப்பட்டு ஏமாறுதே ~

 2. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..! சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!! - தியாகி திலீபன்

 3. எனது எழுதுகோலுக்கு நண்பர்கள் கிடையாது! :)

 4. இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையை அடைவதுகூட ஒருவகைப் பலம்தான்! இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால்... சாதிக்க நிறைய இருக்கு!!

 5. வலிகளைத் தாண்டி மீண்டு வரும்போது... அசாத்தியமான ஒரு தன்னம்பிகையும் மனோபலமும் கிடைப்பது சாத்தியமாகிறது.

  1. Show previous comments  1 more
  2. கோமகன்

   கோமகன்

   கல்லில் உளி படாமல் கல்லு சிலையாவதில்லை

  3. யாயினி

   யாயினி

   பீனிக்ஸ் பறவை பறக்கும் போது எத்தனை தடவை கீழே விழுந்தாலும் தன் பறத்தலுக்குரிய முயற்சியை விடுவதில்லையாம்..முயற்சி.

  4. கவிதை

   கவிதை

   உண்மைதான்... நன்றி நிலாமதி அக்கா, கோ, யாயினி :)

 6. பயணங்களின் முடிவுகள் இனிதாகி, சந்திப்புக்கள் தொடரும் வரை... சென்றுவருகிறது கவிதை!

 7. காதல் என்றும் தோற்றுப்போவதில்லை. காதலர்கள்தான் அதை தோற்கடிக்கின்றார்கள். பாவம் அந்தக் காதல் :(

 8. "நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது"

 9. ஒரு நாற்பது பேருக்குள்ள் ஒற்றுமையா நல்லபடி நடக்கத்தெரியாத நாங்கள்... நாலு நாடு பார்க்க... எதிரி முகம் வேர்க்க... ஐக்கியமான நாலுபேர் முன்னாடி, எங்கள் கொடி நாட்டப் போறமா?! ஒற்றுமை என்பது முதலில் எமக்குள் தேவை! உன் சுயநலன்களை மூட்டைகட்டி மூலையில் வை முதலில்!

 10. தற்காலிக வலிகளின் பின் நிரந்தர நிம்மதி, தற்காலிக சந்தோசங்களின் பின் நிரந்தர வலிகள் என்ற இரண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது வாழ்க்கைத் தத்துவம்! எது வேண்டுமென தேர்வு செய்வது, எம் எண்ணங்களின் கைகளில்...! நிம்மதி உங்கள் சொய்ஸ்! :D

 11. தன் தவறினை உணர்ந்தவரை "மன்னித்தல்" என்பதனைவிட அவருக்கான அதியுச்ச தண்டனை வேறெதுவும் இருக்காது. மன்னிப்பதாலோ மன்னிப்பு கேட்பதாலோ நாம் தரம் குறைந்துவிடப்போவதில்லை.

 12. தன் தவறினை உணர்ந்தவரை "மன்னித்தல்" என்பதனைவிட அவருக்கான அதியுச்ச தண்டனை வேறெதுவும் இருக்காது. மன்னிப்பதாலோ மன்னிப்பு கேட்பதாலோ நாம் தரன் குறைந்துவிடப்போவதில்லை.

 13. புரிதல் என்பதனை புரிதல் என்பதுதான் புரிந்துணர்வு. அதை இனிமேல் புரிந்து நடப்போம்!

 14. நான் நிம்மதியாய் உறங்கவென வந்த வேப்பமர நிழலும் என்னைத் துரத்துகின்றது. வேப்பங்கிளைத் தேன்கூடும் கல்லடிபடுகின்றது. இனிமேல் எங்குபோய் உறங்குவேன்? :(

 15. எத்தனையோ பேர் தம்முடைய வாழ்க்கையை தியாகம்செய்தே, போராடியிருக்கிறார்கள்... உங்களுக்காக! உங்களுடைய வாழ்க்கைக்காக போராட... இப்பொழுதும் முடியாதா உங்களால்???

 16. காதல் ஒரு பூப்போல என்பார்கள்! ஏனென்று தெரியுமா.........??? :)

  1. குண்டன்

   குண்டன்

   பூகெதிய வாடிபொகும்

 17. சில நேரங்களில் வாழ்வதும் வீணோ எனத் தோன்றுகின்றது! எதையுமே சாதிக்காத வாழ்க்கை... சமாதியானாலும் நல்லதுதான்!

  1. சுபேஸ்

   சுபேஸ்

   ஒரே ரத்தம்...

 18. பொங்கிய தமிழ் அடங்கமுன், மடிந்தவர் மூச்சுக்காற்று நம்தேசக்காற்றிலிருந்து கரையமுன், ஏங்கித் தவித்து உலைப்பானையாய் கொதிக்கும் நெஞ்சங்களுக்காக கொஞ்சமேனும் எம் மனதிரங்கி... உலைப் பானையை அவர்கள் வீட்டிலும் கொஞ்சம் பொங்கவைப்போமே!!!

  1. கோமகன்

   கோமகன்

   அடித்த தை

 19. புதுவருசம்!!!??? நாளைக்கும் நான் அகதிதான்!?

 20. புதுவருசம்!!!??? நாளைக்கும் நான் அகதிதான்!?

 21. "நீயுண்டு உன் வேலையுண்டு என்றிரு!" என்பதுவும் ஒரு மாபெரும் தத்துவம்தான் போல இருக்கு!!! :)

 22. "நீயுண்டு உன் வேலையுண்டு என்றிரு!" என்பதுவும் ஒரு மாபெரும் தத்துவம்தான் போலதான் இருக்கு!!! :)

 23. "நானுண்டு என் வேலையுண்டு" என்பதுவும் ஒரு தத்துவம்தான்!!

 24. இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! - அரிச்சுவடி (28-யூலை-2011) -

 25. இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! - அரிச்சுவடி (28-யூலை-2011) -

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.