Jump to content

கவிதை

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1454
  • Joined

  • Last visited

  • Days Won

    19

கவிதை last won the day on April 29 2014

கவிதை had the most liked content!

About கவிதை

  • Birthday 08/26/1982

Profile Information

  • Gender
    Male
  • Location
    உலகின் தென்கோடி மூலை
  • Interests
    எதையாவது... வாசித்தல்,எழுதுதல்

Contact Methods

  • Skype
    oruvan_kavithai

Recent Profile Visitors

7400 profile views

கவிதை's Achievements

Rising Star

Rising Star (9/14)

  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • Conversation Starter
  • First Post

Recent Badges

556

Reputation

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
  2. எமது போராட்டம் தொடர்பான கொள்கை,கருத்து ரீதியாக கவிஞருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... நான் மதிக்கும் ஒரு மனிதர். அவர் ஒரு தமிழர் என்பதனால்தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிங்களத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக இந்த நவம்பர் மாதப்பகுதியில் அவர் இலங்கை சென்றது... சிங்களத்தின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். எங்களின் சக கள உறவு, ஒரு நல்ல படைப்பாளி, கவிஞர் விடுதலை பெற்று வரவேண்டும். அவருக்கு எதுவும் ஆகாமல் விடுதலையாகி வெளிவரும் வல்லமை இருக்கென நம்புகின்றேன்.
  3. சோழியன் , புத்தன் இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்!
  4. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ் அன்பு.... என்றென்றும் வாழ்க வளமுடன்!
  5. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே!
  6. உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகண்ணை ! என்றென்றும் வாழ்க வளர்க!
  7. என் இனத்தை நினைத்து முன்பெல்லாம் பெருமைப்படுவேன்...! இப்பொழுது, அதன் நிலையை நினைத்து இரக்கப்படத்தான் முடிகிறது...!! ~ திட்டம்போட்டு ஏமாற்றுகிற கூட்டத்திடம் இஷ்டப்பட்டு ஏமாறுதே ~

  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா...! தங்களின் நல் எண்ணங்கள் இலட்சியங்கள் அனைத்தும் ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! இறைவன் அருள் என்றும் துணையிருக்கட்டும்! வாழ்க வளர்க!
  9. தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை...! திலீபனின் தியாகம் விலைமதிப்பற்றது, காலத்தால் அழியாதது!! அவர்களின் தியாகங்களை மதித்து அவர்கள் ஆசைப்பட்டதை எம் மக்கள் ஒற்றுமையோடு எப்பொழுது செய்கின்றார்களோ... அன்றைக்குத்தான் எம் விடுதலை சாத்தியப்படும்!
  10. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..! சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!! - தியாகி திலீபன்

  11. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் மிக்க நன்றி. அத்துடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய.... அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
  12. ஒருவர் எப்படிப்பட்ட கருத்தாளராக இருந்தாலும்... சக கருத்தாளராக இருந்த அவர் இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் மறந்து அவரை நினைவுகூரும் உறவுகளின் நற்பண்பு பாராட்டப்படவேண்டிய விடயம். அவரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்வதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.
  13. இனிய பிறந்தநாள்(02.08.2013) வாழ்த்துக்கள் கோமகன். என்றென்றும் வாழ்க வளமுடன்.
  14. எனது எழுதுகோலுக்கு நண்பர்கள் கிடையாது! :)

  15. இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையை அடைவதுகூட ஒருவகைப் பலம்தான்! இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால்... சாதிக்க நிறைய இருக்கு!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.