• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கவிதை

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,454
 • Joined

 • Last visited

 • Days Won

  19

Everything posted by கவிதை

 1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
 2. காதல் மேலுள்ள நம்பிக்கை குறைந்ததோ என்னவோ தெரியவில்லை.... காதல் கதை எழுதவும், படிக்கவும் இருந்த ஆர்வம் கொஞ்சம் குறைந்தமாதிரி ஒரு உணர்வு எனக்குள். இந்தக் கதையை படித்த பாதியில் வைத்திருக்கின்றேன். ஒரு 'Love Mood' create பண்ணியாவது.... இதை படிச்சு முடிக்கோணும்! தொடரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்..... ! முழுதாக வாசித்து முடித்துவிட்டு என் கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்! நன்றி உறவுகளே!
 3. எமது போராட்டம் தொடர்பான கொள்கை,கருத்து ரீதியாக கவிஞருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... நான் மதிக்கும் ஒரு மனிதர். அவர் ஒரு தமிழர் என்பதனால்தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிங்களத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக இந்த நவம்பர் மாதப்பகுதியில் அவர் இலங்கை சென்றது... சிங்களத்தின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். எங்களின் சக கள உறவு, ஒரு நல்ல படைப்பாளி, கவிஞர் விடுதலை பெற்று வரவேண்டும். அவருக்கு எதுவும் ஆகாமல் விடுதலையாகி வெளிவரும் வல்லமை இருக்கென நம்புகின்றேன்.
 4. சோழியன் , புத்தன் இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்!
 5. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ் அன்பு.... என்றென்றும் வாழ்க வளமுடன்!
 6. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே!
 7. உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகண்ணை ! என்றென்றும் வாழ்க வளர்க!
 8. என் இனத்தை நினைத்து முன்பெல்லாம் பெருமைப்படுவேன்...! இப்பொழுது, அதன் நிலையை நினைத்து இரக்கப்படத்தான் முடிகிறது...!! ~ திட்டம்போட்டு ஏமாற்றுகிற கூட்டத்திடம் இஷ்டப்பட்டு ஏமாறுதே ~

 9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா...! தங்களின் நல் எண்ணங்கள் இலட்சியங்கள் அனைத்தும் ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! இறைவன் அருள் என்றும் துணையிருக்கட்டும்! வாழ்க வளர்க!
 10. தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை...! திலீபனின் தியாகம் விலைமதிப்பற்றது, காலத்தால் அழியாதது!! அவர்களின் தியாகங்களை மதித்து அவர்கள் ஆசைப்பட்டதை எம் மக்கள் ஒற்றுமையோடு எப்பொழுது செய்கின்றார்களோ... அன்றைக்குத்தான் எம் விடுதலை சாத்தியப்படும்!
 11. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..! சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!! - தியாகி திலீபன்

 12. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் மிக்க நன்றி. அத்துடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய.... அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
 13. ஒருவர் எப்படிப்பட்ட கருத்தாளராக இருந்தாலும்... சக கருத்தாளராக இருந்த அவர் இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் மறந்து அவரை நினைவுகூரும் உறவுகளின் நற்பண்பு பாராட்டப்படவேண்டிய விடயம். அவரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்வதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.
 14. இனிய பிறந்தநாள்(02.08.2013) வாழ்த்துக்கள் கோமகன். என்றென்றும் வாழ்க வளமுடன்.
 15. எனது எழுதுகோலுக்கு நண்பர்கள் கிடையாது! :)

 16. இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையை அடைவதுகூட ஒருவகைப் பலம்தான்! இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால்... சாதிக்க நிறைய இருக்கு!!

 17. வலிகளைத் தாண்டி மீண்டு வரும்போது... அசாத்தியமான ஒரு தன்னம்பிகையும் மனோபலமும் கிடைப்பது சாத்தியமாகிறது.

  1. Show previous comments  1 more
  2. கோமகன்

   கோமகன்

   கல்லில் உளி படாமல் கல்லு சிலையாவதில்லை

  3. யாயினி

   யாயினி

   பீனிக்ஸ் பறவை பறக்கும் போது எத்தனை தடவை கீழே விழுந்தாலும் தன் பறத்தலுக்குரிய முயற்சியை விடுவதில்லையாம்..முயற்சி.

  4. கவிதை

   கவிதை

   உண்மைதான்... நன்றி நிலாமதி அக்கா, கோ, யாயினி :)

 18. பயணங்களின் முடிவுகள் இனிதாகி, சந்திப்புக்கள் தொடரும் வரை... சென்றுவருகிறது கவிதை!

 19. காதல் என்றும் தோற்றுப்போவதில்லை. காதலர்கள்தான் அதை தோற்கடிக்கின்றார்கள். பாவம் அந்தக் காதல் :(

 20. ஒரு பத்து நிமிஷம் தன்னும் பிகு பண்ணாமல், பந்தா காட்டாமல் பசங்களிட்ட இருக்கலைன்னா, இந்தப் பொண்ணுங்களுக்கு தூக்கமே வராது போல.... :lol:
 21. எங்கேயோ எல்லாம் போய்..... கடைசியில் தேனீயில தேடி கண்டுபிடித்து விட்டீர்கள்...! வேலை முடிந்தது என்று அவசரப்படாதீர்கள். நான் "பலூன்" என்ற வார்த்தையைக் கவனிக்கவில்லை. அதற்காக நன்றிகளும் பாராட்டுக்களும். நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை. அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள். குண்டனால் முடியாதா என்ன? சிறி யவனாக இருந்தாலும் கில்லாடி ஆச்சே! "நவீன தமிழின் தந்தை" என்ற பட்டத்தினை கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் கவனம் குண்டா! முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!!
 22. "நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது"