யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

poekkiri

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    93
  • Joined

  • Last visited

  • Days Won

    1

poekkiri last won the day on February 13 2014

poekkiri had the most liked content!

Community Reputation

31 Neutral

About poekkiri

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. ஓரு தொகுதியிலை ஒரு பதவிக்கு 3 பேர் போட்டியிடுகிறார்கள். எங்கட தமிழாட்கள் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்? வாழ்க தமிழினம். வளர்க தமிழ;
  2. ஏன்ர வேலை இடங்களிலை எலுமிச்சைப் பழமும் வெள்ளரிக்காயும் ஊறவைச்சு தண்ளியத்தான் குடிக்கினம். ஊடமபுக்கு நல்லரம்
  3. அமைதியாக இருந்து காரியங்களைச் செய்கிறார். தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்கிறார். மற்றவர்கள் போல் இவர் பீற்றுவதில்லை.
  4. பாவம் நீங்கள். நீங்கள் சொல்லி 24 மணித்தியாலத்துக்குள்ள இன்னொண்டு வந்திட்டுது.
  5. அவர் இதுகளை மறந்து போட்டு, தான் இயக்கத்துக்கு போன நோக்கத்தைப் பற்றி மட்டும் யோசித்ததாலைதான் அவரை ஒருத்தரும் குறை சொல்லாத அளவிற்கு வளர்ந்தவர். இலட்சியத்தை மறந்து போட்டு சுயநலத்தை மட்டும் பார்த்தவையின்ர நிலைமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
  6. நானும் அவற்ர நிலைமையிலதான் இருக்கிறேன். பார்ப்போம் எனக்கு லொட்டோ விழுதா எண்டு.
  7. போனுக்கு 2 வருசத்திற்கு 200 டொலர்கள்தானே முடியும். வாங்கலாம்தானே? அதிலேயே நீங்கள் நிறைய விசயங்களைச் செய்யலாம். முந்தித்தர் போன் கதைப்பதற்கு மட்டும் பாவித்தார்கள். இப்ப பிசினசே போன்லதான் செய்யினம். உங்களிடம் நல்ல பொன் இருந்தால் மற்றவர்களுடன் கதைப்பதற்கே நேரம் இருக்காது. போனில் விளையாடுவதிலேயே நேரம் போய் விடும். தனிமையாகவும் உணர மாட்டீர்கள்.
  8. இவ போடுற உடுப்புகளைப் பார்த்தால் இவ அரசியல்வாதி எஎண்டு ஒருத்தரும் நம்பமாட்டினம். இவ போடுற உடுப்புகளைப் பார்த்தால் இவ அரசியல்வாதி எஎண்டு ஒருத்தரும் நம்பமாட்டினம். கனடாவிலை அரசியல்வாதியா வந்தும் திருந்தாது எங்கட சனம். இதுக்குள்ள மற்றவையும் வெல்ல வேணுமாம். நல்லா உருப்படும் இந்த நாடு.
  9. எங்கட ஊரிலை, ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது எண்டு சொல்லுறவை. இவையும் நல்லாப் படிச்சாக்காள் எண்டபடியாலை இவையின்ர சோறு வேகாது பாருங்கோ. இவையெல்லாம் சும்மா கதிரையிலை இருந்து கொண்டு கிறுக்கத்தான் சரி. அந்தம்மா ஏதோ சொல்ல உவையள் வேற எதாவது எழுதியிருப்பினம். அந்தம்மாவை நேரடியாகச் சந்தித்து ஆரும் ரகசியமாகக் கேட்டால்தான் உண்மை தெரியவரும். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.
  10. இப்படி வாழுவதைவிடச் சாவது மேல். நானாகத் தற்கொலை செய்யாதவரை நான் இறப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
  11. இதைத்தான் நான் ஒரு சின்ன உதவி என்று தொகுப்பில் போட எல்லாரும் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணினீர்கள். தனக்குத் தனக்கு வந்தால்தான் தலையிடியும் காய்ச்சலும் என்னவென்று விளங்கும். இப்பவெல்லாம் உறவுகள் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம். பணம் இல்லாது இருந்து பாருங்கள்... இப்ப இருக்கிற சொந்த பந்தங்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். வெளிநாடுகளிலை இருக்கிற ஆம்பிளையளுக்கு மனஉளைச்சல் வந்தால் தண்ணியைப் போட்டுவிடுவம். பொம்பிளையள் அப்பிடிச் செய்யிறேல்லை. அப்பிடியே தண்ணி அடிச்சாலும் ஒவ்வொரு நாளும் வீடுகளிலை எடுக்கிறேல்லை. இங்க கருத்தெழுதின ஆம்பிளையள்ஆராவது உங்களுக்குக் கஸ்டம் வரேக்குள்ள தண்ணி அடிக்காமல் இருந்திருக்கிறீங்களா?
  12. ஆபத்துக்கள் வரும்வரை இவை துணிச்சல் தருபவையாகத்தான் இருக்கும். ஆபத்தில் மாட்டியபிறகுதான் அதன் விளைவுகள் தெரியவரும். வேலை நிமித்தமாக இருந்தாலும், வேலையிடங்களில் இரவில் தனியாகச் செல்வதை நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. இரவில் விமானங்களில் பயணிக்க மட்டுமே அனுமதிப்பார்கள். பகலில் மட்டுமே காரில் பயணம் செய்ய முடியும். அப்படி மீறிச் செல்லும் போது ஆபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க மாட்டாது.
  13. அவங்கட பேரைச் சொன்னா நம்புவீங்களா? இரண்டு பேரோடை பேரும் க வரிசைல தொடங்குது. நடந்து 2-3 வருசத்துக்கு மேலை. முள்ளவாய்க்கால்கூட அவவுக்கு ஞாபகம் வரேல்லைப் போல.
  14. இதைச் சொல்லுறீங்கள். போனமுறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ர கனடா எம்.பி.ட சகோதரி இலங்கை அரசாங்கம் நடத்தின தீபாவளிப் பார்ட்டிக்குப் பொனவ. அதை மட்டும் அமுக்கிப் போட்டினம். சிலவேளை, அவவும் இவையோடை கூட்டோ தெரியாது.