-
Posts
300 -
Joined
-
Last visited
-
Days Won
2
pakee's Achievements
-
எனக்கு மற்றவர்களுடன் போலியாக பழக தெரியாது
நான் நானாகவே இருக்கிறேன்
அதனால் என்னை சிலருக்கு பிடிப்பதில்லை
என்னை பிடிக்கதவர்களோட
பழகுவதும் இல்லை... -
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லி கொடுத்து தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது...
-
நீ தூங்குவதற்கு சரியான இடம் என் இதயம் எனின், நிறுத்தி வைப்பேன் இதய துடிப்பை நீ கண் விழிக்கும் வரை...
-
நான் தாலிகட்டவில்லை ஆனால் என் மனைவி அவள் மிகவும் அழகானவள் என் கைக்கு அடக்கமானவள் என் இஷ்டப்படி வளைந்து கொடுப்பவள் எனது சோகத்தை உள்வாங்கி எனக்காக காகிதத்தில் கண்ணீர் சிந்துபவள்... அவள் வேறு யாரும் அல்ல எனது பேனா...