Jump to content

pakee

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    300
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by pakee

  1. எனக்கு மற்றவர்களுடன் போலியாக பழக தெரியாது
    நான் நானாகவே இருக்கிறேன்
    அதனால் என்னை சிலருக்கு பிடிப்பதில்லை
    என்னை பிடிக்கதவர்களோட
    பழகுவதும் இல்லை...

  2. [size=4]கவிதைகள் அருமை பகிர்வுக்கு நன்றி கிருபன் [/size]
  3. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லி கொடுத்து தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது...

  4. நிலாமதி அக்காக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்...
  5. யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. தமிழ் சிறி அண்ணா கொஞ்சம் வேலை அதுதான்
  7. பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  8. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த யாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்
  9. இமையம் தொடுவது சாதனை இல்லை அன்பானவர்களின் இதயம் தொடுவது தான் சாதனை...

  10. நீ தூங்குவதற்கு சரியான இடம் என் இதயம் எனின், நிறுத்தி வைப்பேன் இதய துடிப்பை நீ கண் விழிக்கும் வரை...

  11. நான் தாலிகட்டவில்லை ஆனால் என் மனைவி அவள் மிகவும் அழகானவள் என் கைக்கு அடக்கமானவள் என் இஷ்டப்படி வளைந்து கொடுப்பவள் எனது சோகத்தை உள்வாங்கி எனக்காக காகிதத்தில் கண்ணீர் சிந்துபவள்... அவள் வேறு யாரும் அல்ல எனது பேனா...

  12. நான் தாலிகட்டவில்லை ஆனால் என் மனைவி அவள் மிகவும் அழகானவள் என் கைக்கு அடக்கமானவள் என் இஷ்டப்படி வளைந்து கொடுப்பவள் எனது சோகத்தை உள்வாங்கி எனக்காக காகிதத்தில் கண்ணீர் சிந்துபவள்... அவள் வேறு யாரும் அல்ல எனது பேனா...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.