Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலைஞன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    1,242
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by வலைஞன்

  1. பெயரை தமிழில் எப்படி மாற்றவேண்டும்? நீண்ட பெயராக இருந்தால் தமிழில் மாற்றும்போது சில பிரச்சனைகள் எற்படும். எனவே பெயர் எப்படி அமையவேண்டும் என்பதைக் குறிப்பிடவும். நன்றி.
  2. குகதாசன், உங்கள் பெயர் தமிழில் "விசுகு" என்று மாற்றப்பட்டுள்ளது. தாமதத்திற்கு வருந்துகிறோம்.
  3. பூமகள், உங்கள் பெயர் தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
  4. மன்னிக்கவும். குட்டித்தம்பி, ஈழப்பிரியன் ஆகிய பெயர்கள் இரண்டும் தமிழில் மாற்றியமையால் (unicode) பிரச்சனை தருவதால் மீண்டும் ஆங்கிலத்தில் மாற்றியுள்ளோம். விரைவில் இந்த பெயர்ப் பிரச்சனையைத் தீர்க்க வழிகாண்போம். புரிந்துணர்வுக்கு நன்றி.
  5. இத்தலைப்பு பெயர்மாற்றம் செய்தால் அதைக் குறிப்பிடுவதற்காகத் தொடங்கப்பட்டது. கருத்துக்கள உறவுகள் தனிமடலில் தெரிவிக்கும்போது அது அதிகம் கவனம் பெறுகிறது. இத்தலைப்பில் மாற்றப்படாமல் இருந்த பல பெயர்கள் தமிழில் மாற்றப்பட்டுள்ளன. தமிழில் பெயர்கள் மாற்றப்பட்டதால், உள்நுழைவதிலோ கருத்துக்கள் எழுதுவதிலோ பிரச்சனைகள் இருப்பின் எமக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும்.
  6. வணக்கம் கபிலன், ஏற்கனவே கருத்துக்களத்தில் ஒரு கபிலன் உள்ளார். அதனால் உங்கள் பெயரை தமிழில் மாற்றுவதிலும் சிக்கல் உள்ளது. இதுபற்றி களப்பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறியக் கொடுத்துவிடுகிறேன். நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.