Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Content Count

    85,545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. டட்லியின் ஆட்சியில்... 01-02-2016 09:14 AM Comments - 0 Views - 7 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 25 1966ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றப்பட்டமை ஒரு முழுமையான வெற்றி அல்லது சாதனை என்று சொல்லத்தக்கதாக இருக்கவில்லை. ஏனென்றால், வடக்கு மற்றும் கிழக்குக்கு அப்பாலுள்ள தமிழர்களுக்கு அது எந்தவொரு தீர்வையும் தரவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டத்தின் பாதிப்பை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்திலிரு
  2. கமகம கொத்தமல்லி ரைஸ் தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், கொத்தமல்லித் தழை - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 8, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சிறு எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி - 6, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லித்தழையை நன்கு அலசி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்து தனி
  3. நேற்று பிற்பகல் தொடக்கம் நிகழ்வும் அகழ்வும் பகுதியில் கருத்துப்படம் இணைக்க முடியவில்லை.
  4. பீர்க்கங்ககாய் பச்சடி தேவையானவை: பீர்க்கங்காய் - 150 கிராம் புளி - சிறிது மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் - அரை டேபிள்ஸ்பூன் உப்பு - தே.அளவு அரைக்க: தே.துருவல் - 25 கிராம் பச்சை மிளகாய் - 1 சின்ன வெங்காயம் - 10 சீரகம் - 1 தேக்கரண்டி தாளிக்க: எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை தேக்கரண்டி உ.பருப்பு - அரை தேக்கரண்டி சின்ன வெங்காயம் நறுக்கியது - 4 கறிவேப்பிலை - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காய
  5. கோதுமை அப்பம் தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம் நாட்டுச் சர்க்கரை - 200 கிராம் ஏலக்காய்- 5 தே.துருவல் - 1 மூடி தண்ணீர் - 100 மில்லி எண்ணெய் - 250 மில்லி செய்முறை: கோதுமை மாவுடன் பொடித்த நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், தே.துருவல் சேர்த்து நன்கு கரைக்கவும். அந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். க்டாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் விட்டு சேர்த்து பொரித்தெடுக்கவும்.
  6. 1956க்குப் பின்னர் தமிழ் அமைச்சர் 25-01-2016 10:06 AM Comments - 0 Views - 11 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?(பகுதி 24) 1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, 1965 டட்லி சேனநாயக்க அரசாங்கம் அமைந்தது வரை எந்தத் தமிழரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அதுவரை 'தனிச் சிங்கள அமைச்சரவையாகவே' இலங்கை அமைச்சரவை தொடர்ந்து இருந்தது. 1948 முதல் 1956 வரையான காலப்பகுதியில் ஆட்சிசெய்த அரசாங்கங்களில் சி.சிற்றம்பலம், சி.சுந்தரலிங்கம், ஜீ.ஜீ
  7. · பூண்டுச் சட்னி தேவையானவை: பூண்டு - 150 கிராம் வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப புளி - சின்ன நெல்லிக்காய் உப்பு - தேவையான அளவு கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் பெருங்காயம் - கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன் செய்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.