Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Content Count

    85,545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. · பூண்டுச் சட்னி தேவையானவை: பூண்டு - 150 கிராம் வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப புளி - சின்ன நெல்லிக்காய் உப்பு - தேவையான அளவு கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் பெருங்காயம் - கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன் செய்
  2. வாழைப்பூ வடை தேவையானவை: கடலைப்பருப்பு - 1 கப் சோம்பு - 1 டீஸ்பூன் பூண்டு - 10 பல் காய்ந்த மிளகாய் - 3 பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன் மாவில் கலக்க: வாழைப்பூ - 1 கப் பெரிய வெங்காயம் - கால் கப் கறிவேப்பிலை, புதினா - தலா 1 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை , உப்பு - தே.அளவு பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: வடைக்கு கொடுத்துள்ள பொருட்களை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வாழைப்பூவை அதன் நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை பொடியாக நறு
  3. பாலக்கீரை பக்கோடா தேவையானவை: பாலக்கீரை - 1 கப் பெரிய வெங்காயம் - அரை கப் சோம்பு - அரை டீஸ்பூன் பூண்டு - 10 பல் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தலா 1 டீஸ்பூன் கடலைமாவு - ஒன்னரை கப் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தே.அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: பாலக்கீரையின் பின்புறம் உள்ள தண்டை நீக்கிவிட்டு இலையை மட்டும் பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். பூண்டு சோம்பு இரண்டையும் இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி
  4. இட்லி டிக்கா தேவையானவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லி - 1 கப் மூவர்ண குடமிளகாய் - தலா 1 ப்ராசஸ்டு சீஸ் - 200 கிராம் இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தே.அளவு மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் டூத்பிக் - தே.அளவு சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் து
  5. மோர்க்குழம்பு தேவையானவை: மோர் - 200 மில்லி தேங்காய் - 30 கிராம் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் துவரம்பருப்பு - 1 டீஸ்பூன் மல்லி - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பூண்டு - 2 பல் இ ஞ்சி - சிறிதளவு காய்ந்த மிளகாய் - தே.அளவு சின்ன வெங்காயம் - 50 கிராம் வெள்ளை பூசணி - 50 கிராம் எண்ணெய் - தே.அளவு செய்முறை: ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன் மல்லி தேங்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாயைச் சேர்ந்து நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் வெள்ளை பூசணி சேர்த்த
  6. தக்காளி சட்னி தேவையானவை: தக்காளி - 5 சின்ன வெங்காயம் - 10 காய்ந்த மிளகாய் - 8 உப்பு - தே.அளவு கடுகு - அரை டீஸ்பூன் உளுந்து - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - 1 சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தக்காளியுடன் மிளகாயை அரைத்தால் திப்பி திப்பியாக வரும். இத்துடன் தக்காளியை சேர்த்து அரைத்து பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து,
  7. அது மட்டும் இல்லை பதிவேட்டு புத்தகத்தை கொண்டுபோய் கொடுத்து போட்டும் போகவேணும்..
  8. 'டட்லி-செல்வா' இன்னொரு பக்கம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 23) 'கே.எம்.பி.ராஜரத்ன எனும் சிங்கள இனவாதத்தலைவரும், தமிழினவாதத் தலைவர்களான சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருதரப்பினரும் டட்லியின் அரசாங்கத்தில் இருந்தனர். 'இலங்கையில் சோஸலிஸத்தின் தந்தை' என்று அறியப்பட்ட பிலிப் குணவர்த்தனவும், 'யங்க்கி டிக்கி' (அமெரிக்க ஆதரவாளர்) என அறியப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒரே அமைச்சரவையில் இருந்தனர். டட்லி இந்த எதிர்த்து
  9. பேபி பீட்ஸா தோசை தேவையானவை: தோசை மாவு- அரை கிலோ பேபி கார்ன் - அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கிய மூன்று கலர் குடமிளகாய்- தலா ஒன்று துருவிய மொசரல்லா சீஸ்- சிறிதளவு சில்லி ஃபிளேக்ஸ்- ஒரு டீஸ்பூன் ஓரிகானோ- ஒரு டீஸ்பூன் செய்முறை: பேபி கார்னை வேக வைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாக தோசைக்கல்லில் ஊற்றவும். மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன், குடமிளகாயை வைக்கவும். தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எ
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி & காவாலி...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.