Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Content Count

    85,545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. கவிழ்ந்தது ஸ்ரீமாவோவின் அரசாங்கம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 20) 'லேக் ஹவுஸ்' பத்திரிகை நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சி ஆங்கிலேயரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த 'ரைம்ஸ் ஒப் சிலோன்' பத்திரிகைக்கு போட்டியாக, 1918ஆம் ஆண்டு டி.ஆர்.விஜயவர்த்தன எனும் வணிகரால் 'லேக் ஹவுஸ்' ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கைப் பத்திரிகைத் துறையில் 'லேக் ஹவுஸினது' பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்பு, இலங்கை பத்திரிகைச் சந்தையில் 2ஃ3 பங்கை லேக் ஹவுஸ் கொண்டிருந்
  2. வாழ்த்துக்கள் சுவி அண்ணா பல திரிகளிலும் கருத்து எழுதி பலரையும் ஊக்குவிக்கும் ஒரு மதிப்புக்குரிய கள உறவு.
  3. ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் 'குதிரைப்பேரம்'! என்.கே. அஷோக்பரன் (LLB Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 19) ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் என்பது ஒரு வரலாற்றுச் சாதனை, சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில் ஒரு மிக முக்கிய நிகழ்வு. 'நாடற்றவர்கள்' என்ற நிலையிலிருந்த ஏறத்தாழ 970,000 மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினதும் லால் பகதூர் சாஸ்த்ரியினதும் சாதனை என்ற பெருமைச் சொற்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அன்று இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த இ
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.