Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Posts posted by நவீனன்

  1. நன்றி நிலாமதி. பெண்களுக்கு இருக்கும் துணிவு தனி தான். நான் என்னை அடையாளம் காட்டாமல் எழுதுவோம் என்றிருந்தேன். ஆனால் இவை பயப்பிடீனம் எண்டதாலை சொல்லுறன் நான் ஒரு பெண். தமிழருக்கும் சுமேரியருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கு.அதனால்த்தான் அந்தப் பெயரை வைத்தேன்.

    சகோதரி நீங்கள் ஏன் புதிதாக ஒரு தலைப்பில் உங்கள் அறிமுகத்தை செய்யவில்லை

    களஉறவுகள் கவனிக்காமல் விட்டதிற்க்கு அது தான் காரணமாக இருக்கலாம்.

    எப்படியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  2. navenan, நந்தன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! நான் தெரிந்தவர்களைத் தான் கேட்டனான் என்று நினைக்கின்றேன்

    நீங்கள் தெரிந்தவர்களை கேட்பது என்றால் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். அல்லது தொலைபேசியில் கேட்டிருக்கலாம். :D

    அதை விட்டு கருத்துகளத்தில் கேட்டால் யாரும் பதில் சொல்லலாம்தானே. :icon_mrgreen:

    மற்றும்படி நீங்கள் தொடர்ந்து இங்கு எம்மோடு இனணந்து இருப்பதே எல்லோரதும் ஆவல் என நான் நினைக்கிறேன்.

  3. ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

    [size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

    ஒரு புதிய தலைப்பு தொடங்குகோ.நான் யாழை விட்டு போக போகிறன் என்று.

    அதுக்கு பிறகு யோசிக்கலாம். அல்லது லொக்அவுட் செய்து விட்டு சிவனே என்றும் இருக்கலாம்

    உங்கள் வசதி.

     

     

     

     I

    .

     

     

    D

     

     

     

     

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.