Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. From the album: யாழ் நகரின் படங்கள்

  காலனித்துவ காலத்தில் (1908 ம்ஆண்டு) யாழ்ப்பாண புகையிரத நிலையம்
 2. இராணுவப்பலம் கொண்டு அடக்கப்பட்ட அறவழி போராட்டம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 14) தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் பிரவேசம் இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், குடியியல் மறுப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 'தமிழரசு தபால் சேவையைத்' தொடங்கியமை கொழும்பில் அரசாங்கத்துக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. அன்றைய கனிஷ்ட பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க படைத் தளபதிகளுடனும், நீதியமைச்சர் சாம் பி.ஸி.பெ
 3. யாழ்ப்பாணம் 1990
 4. 'தனிச் சிங்கள' சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழி போராட்டம் என்.கே.அஷோக்பரன் LLB(Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 14) 1961ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கெதிராக அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும், ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழரசுக் கட்சி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகம் கைய
 5. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 13) 09-11-2015 09:59 AM Comments - 0 Views - 2 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பாடசாலைகளைத் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1930களிலிருந்தே பௌத்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பின்பு இந்தக் கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது. குறிப்பாக 1956இல் எஸ்.டபிள்யூ10.ஆர்.டி.பண்டாரநாயக்க 'தனிச் சிங்கள' சட்டத்தை முன்னிறுத்தி தேர்தலில் வென்ற பின்பு, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 'ஏமாற்றப்பட்ட பௌத்தம்' என்ற தலைப்பில் நாட்டில் பௌத்தத்தின் நிலை பற்றி ஓர் அறிக்கை வெளிய
 6. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 12) 02-11-2015 09:50 AM Comments - 0 Views - 149 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 'சுதேசியம்' என்று முகமூடிக்குள்ளாக ஆதிக்கம் பெறத்தொடங்கிய சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்தகட்ட நிலையை, 1960ஆம் ஆண்டு ஜூலையில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் காணக்கூடியதாக இருந்தது. இந்நாட்டின் தமிழர்கள் மட்டுமல்ல, சிறுபான்மை இனத்தவர்களும், சிறுபான்மை மதத்தவர்களும் கடும்சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதொரு சூழ்நிலையை எதிர்கொண்டனர். இதன் முதல்கட்ட சமிக்ஞைகள் 1960இன் இறுதிப் பகுதியிலேயே வெளிவரத்தொடங்கின. 1960
 7. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 11) 26-10-2015 05:01 AM Comments - 0 Views - 146 என்.கே.அஷோக்பரன் LLB(Hons) 1960ஆம் ஆண்டு மார்ச் 19இல் நடந்த பொதுத் தேர்தலில் 151 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களையும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆதரவுடன், சி.பி.டி சில்வா தலைமையில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தது. தமிழர் பகுதிகளில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார
 8. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 10) 19-10-2015 09:32 AM Comments - 0 Views - 82 என்.கே.அஷோக்பரன் LLB(Hons) தமிழ் மக்கள் தனி வழி அரசியலை விரும்பினார்கள் என்ற கூற்று வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழ் மக்கள், தாமாக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தனி வழிப் பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாத அரசியலின் விளைவாக, வேறுவழியின்றி - அதன் மறுதாக்கமாக, தமிழ் மக்களைத் தனி வழி அரசியலை நோக்கிப் போக வேண்டிய சூழல் நீண்ட காலத்தில் உருவானது. இந்த மாற்றத்தை விதைத்ததில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பங்கு முக்கியமானது, ஆகவேதான் அதன் வரலாற்றை ஆழமாக, அகலமாக ஆரா
 9. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 09) 12-10-2015 09:32 AM Comments - 0 Views - 73 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர். இராணுவமும், முப்படையும், பொலிஸும் அன்று ஒப்பீட்டளவில் நேர்மையாக, பக்கச்சார்பின்றி தம் கடமையைச் சரிவரச் செய்யும் அமைப்புக்களாக இருந்தன. பல்லினத்தவர்களும், முப்படையிலும், பொலிஸிலும் இருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கையின் புகழ்பெற்ற நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான பிரட்மன் வீரக்கோன், 'ரெண
 10. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-8) 05-10-2015 09:59 AM Comments - 0 Views - 152 -என்.கே.அஷோக்பரன் சிங்கள 'ஸ்ரீ' எதிர்ப்புப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திக் கொண்டிருந்த வேளையிலே, அதற்கு மறுதாக்கமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை, நாட்டில் ஆங்காங்கே தலை தூக்க ஆரம்பித்தது. தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அனுமதிக்க பண்டாரநாயக்க நினைத்த போதும், தீவிர சிங்களத் தலைமைகள் அதனைப் பலமாக எதிர்த்தன. 'முழு இலங்கையும் சிங்களவருக்கே', 'தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை சிங்களம் மட்டுமே' என்ற கோஷத்தை அவர்கள் முன்வைத்தனர். அதனை
 11. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-7) 28-09-2015 01:23 PM Comments - 0 Views - 201 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும். அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மரணத்துக்குப்பின் சேர்.ஜோன் கொத்தலாவலதான் பிரதமராவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில், அன்றைய ஆளுநர் சோல்பரி பிரபு டி.எஸ்.சேனநாயக்கவின் மகனான டட்லி சேனநாயக்கவை பிரதமராக நியமித்திருந்தார். ஆனால், 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலக
 12. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-6) இலங்கை அரசியல் வரலாற்றைப் பற்றி பேசும் யாரும் உச்சரிக்கக்கூடிய முக்கிய பதங்களில் ஒன்று 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. தமது திருகோணமலை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத் தம்மைத் தயாராக்கிக்கொண்டமை என்பன பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வரக்காரணமானது. பெப்ரவரி 4, 1957இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி 'தனிச்சிங்கள' சட்டத்தை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியது. இந்த ஹர்த்தால் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஹர்த்தால் தினத்தில் வடக்குக்- கிழக்கு ஸ்தம்பித்துப் போனது. இதன் எ
 13. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-5) 14-09-2015 10:18 AM Comments - 0 Views - 192 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கை வரலாற்றில் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது. 'தனிச் சிங்கள' சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி ஆக்கியதன் ஊடாக, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியது. அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட்டமையானது, சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத
 14. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-4) 07-09-2015 09:46 AM Comments - 0 Views - 138 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக
 15. ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நிறைவேற்றம்: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3) சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக ‘தனிச் சிங்களச் சட்டம்’ இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது. 1956ஆம் ஆண்டு
 16. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 31-08-2015 09:32 AM Comments - 0 Views - 210 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போகும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவினை எதிர்த்தே இந்த பிரிவு உருவானது. 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான தமிழருக்கான சுயாட்சிப் பி
 17. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்
 18. சசி வர்ணத்திற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 19. photobucket இல் இலவசமாக பதிந்து ஒரு கணக்கை திறந்து, அங்கு படங்களை தரவேற்றி விட்டு அங்கிருந்து யாழில் படங்களை போடலாம். http://s147.photobucket.com/
 20. http://www.yarl.com/forum3/topic/163092-தென்-ஆபிரிக்க-கிளென்விஸ்டா-அணியுடன்-மோதிய-கென்ய-மாசாய்-கிரிக்கெட்-வொரியர்ஸ்-அணியினர்/#comment-1136037
 21. நீங்கள் ஒரே நேரத்தில் கணணி, கைதொலைபேசி,ஐபாட் இப்படி எதிலும் உள் நுழையலாம். உள் நுழையும் போது Anonymous என்று உள் நுழைந்தால் மற்றவர்களுக்கு தெரியாது. வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா// தெரியும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.