புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?
2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.