யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

kuruvikal

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    2,346
  • Joined

  • Last visited

Community Reputation

2 Neutral

About kuruvikal

  • Rank
    Advanced Member
  • Birthday 01/01/1909

Contact Methods

  • Website URL
    http://kuruvikal.blogspot.com/
  • ICQ
    0

Profile Information

  • Location
    மாந்தோப்பு
  • Interests
    பாடுதல்
  1. எங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சோழியன் அண்ணாவின் திடீர் மறைவு நீங்க முடியாத சோகத்தையும் வேதனை அளிக்கிறது. இந்த வேளையில் அவரின் மறைவால் துயரிற்றிருக்கும் அவர் தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் யாழ் கள மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட எல்லோரோடும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். குருவிகள் மற்றும் நண்பர்கள்.
  2. அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம். யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை. இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும். மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம். மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம். ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம். நன்றி. அன்புடன் நட்பின் குருவிகள். --------------- யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.
  3. எம்மோடு நீண்ட கருத்துறவாடிய வசம்பண்ணனுக்கு கண்ணீரஞ்சலிகள். குடும்பத்தாருக்கு எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம். - குருவிகள்.
  4. இதை நீங்கள் குருவிகளுக்குச் சொல்ல நீங்கள் நிர்வாகியல்ல..! நமக்குத் தெரியும் நிர்வாகத்தின் ஆலோசனையை எப்படி அமுல்படுத்திறது அல்லது விடுறது என்று. குருவிகளை விழித்து எழுதுவதை நிறுத்துங்கள். உங்கள் எந்தக் கருத்தையும் குருவிகள் கணக்கில் எடுக்கப் போறதில்லை..! உங்களுக்கு அந்தத் தகுதியும் இல்லை..! நீங்கள் தான் இக்களத்தில் பிரச்சனையை வளர்ப்பவர்..! அதை மோகன் அண்ணா சரியாக இனங்காண வேண்டும்..! இப்படியானவர்களால் தான் விதண்டாவாதத்துக்கு வித்திடப்படுகிறது..! ஆரம்பக் களத்தில் இருந்து இன்றுவரை இங்கிருக்கும் எமக்குத் தெரியும் கருத்தாடலின் போக்குகள்..! யாரும் யாரையும் மாற்றியதாகச் சித்தரிப்பது அவசியமற்ற விதண்டாவாதம்...! :idea:
  5. சாத்திரி..எல்லாம் நிர்வாகத்தின் கையில் தான் இருக்கிறது...! :wink: :P நாரதர் உங்கள் கலக விளையாட்டுகள் இங்குதான் நிறையப் பதிவாகி இருக்கிறது. தேடிப்பிடியுங்கோ. உங்களுக்கு தேடிப்பிடிச்சுக் காட்ட வேணும் என்ற அவசியமில்லை. நிர்வாகம் கேட்டால் தேடிக் காட்டலாம்..! :idea:
  6. களத்தின் பெயரால் நடக்கும் தனிநபர் சந்திப்புக்களை அவற்றின் தன்மைகள் குறிக்கோள்கள் எதுவும் நோக்காமல்..நீங்கள் ஆதரிக்கின்றீர்கள் என்பதை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு இதுதான் அண்ணா..நன்றிகள்.! குருவிகள் எப்பவும் ஒரு வகைதான். ஆனால் களத்தில் சிலர் வந்தது முதல் குருவிகளை திருத்திறம்...கொள்ளுறம் என்று வசைபாடத் தொடங்கிய போதெல்லாம் நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டிய போது..நீங்களோ..இல்ல இதர நிர்வாகிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..இருந்தீர்கள். குறிப்பாக நாரதரும் இன்னும் சிலரும் சேர்ந்து மிகவும் கீழ்த்தரமான..வகையில் எங்கள் ஆக்கங்களை கருத்துக்களை கவிதைகளை (விஞ்ஞான மொழிபெயர்ப்புக்கள் உள்ளடங்க) விமர்சித்த போது..நாங்கள் சுட்டிக்காட்டியும்..நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை..! குருவிகள் வக்கிர நோக்கில் இங்கு கவிதை வரைவதாக நாரதரும் இளைஞனும் கள அங்கத்தவர்கள் பகுதியில் கவிதை வடிவில் கருத்தாடியது உங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட போதும் நீங்கள் ஏன்..நிர்வாகத்தின் சார்ப்பில் கண்டிக்க முனையவில்லை.. ஏன் கண்டுகொள்ளவே இல்லை..! இப்படிப் பல தடவைகள் பலரின் தவறுகள் நிர்வாகத்துக்கு அறியத்தந்தும்..வலைஞன்..யாழ்பா
  7. யாழின் பெருமை சிதறிக்கத்தக்க பதிவுகளைத் தந்த பெருமதிக்குரியவர்களே..அதை இங்கு சொல்வதில் அர்த்தமில்லை..! :idea: மற்றவர்களை நோக்கி சுட்டுவிரலை நிமிர்த்தமுதல்..அதற்கான தகுதியையும் பரிசீலியுங்கள்..! :wink: :idea: நாங்கள் சாதாரண கருத்தாளர்களாக எமது கருத்தை கருத்துக்களுக்காக வைக்கின்றோம்...அதை ஏற்பதும் மறுப்பதும்..புறக்கணிப்பதும்..
  8. நல்லவன்..அது அரசு..இது புலிகள்.! அரசுக்கு அரசுகள் ஆதரவு தருவது தார்மீகக் கடமை. அதில மனித உரிமைகள் மீறப்பட்டா என்ன மிதிபட்டா என்ன..! அமெரிக்கா செய்யாத மனித உரிமை மீறல்களா..இல்ல தேச இறையான்மை மீறல்களா..எவர் தட்டிக்கேட்டார். சட்டாம்பிள்ளை செய்தா தப்பில்லை..! தம்பிப்பிள்ளை செய்தாத் தான் தப்பு..! இந்த உலகம் எப்ப கண் திறக்கும்..திறக்காது...காரணம்..
  9. தவறுதலாக இரு தடவை பதிவான பதிவு நீக்கப்படுகிறது. தவறுக்கு வருந்துகின்றோம்..!
  10. சிங்களப் பேரினவாதிகளையும் அவர்களினது பயங்கரவாதச் செயல்களையும்..ஆக்கிரமிப்புச் செயல்களையுமே தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர். சிங்கள மொழியையோ..இல்ல பெளத்த மதத்தையோ அல்லது இலங்கைத் தீவில் தமிழர்களின் பகுதிகளுக்குள் அடங்கிடாத...சிங்கள தேசத்தின் இருப்பையோ அல்லது சிங்கள இனத்தையோ அல்ல..! உலகெங்கும் உள்ள மொழிகளோடு..இன மக்களோடு கலந்திருக்கும் தமிழர்கள்..சிங்கள மொழியில் பாடல்கள், செய்திகள் ஒலிபரப்புவது தப்பல்ல. அது சிங்கள மக்களிடையே புரிந்துணர்வையும் தமிழ் மக்கள் மீதான குரோதப் பார்வையையும் குறைக்கவே வழி செய்யும். புலிகளின் குரலில் கூட சிங்கள சேவை இருக்கிறது..! :idea:
  11. இதில் மாயை எதுவுமில்லை..பொங்கல் ஒன்றுகூடலின் போது குருவிகள் சொன்னது இப்போ..உங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்
  12. ஈழவன் நீங்கள் குறிப்பட்ட குறிப்பில் 2 வதை செய்யுங்கள் முதலில்..! யாழின் பெயரால்..தனிநபர்கள் தங்கள் சுயநலங்கள்..சுய தேவைகள் நோக்கி செயற்பட்டு..யாழுக்கும்..இதர கள உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடக்கக் கூடாது என்பதே வலியுறத்தப்படுகிறது. யாழின் பெயரால் உயரிய குறிக்கோளுடனான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது கள உறவுகள் யாவரும் ஓரணியில் நிற்பர் என்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை. அது இதுவரை சாத்தியமாகாதற்கு..இப்படியான சுயநல விரும்பிகள் சிலரின் செயற்பாடே முதன்மைக் காரணம்..! சரியான திட்டமிடலும்..நம்பிக்கைகளும் .புரிந்துணர்வுகளும்..குறிக்க
  13. பெரிய பெரிய பட்டங்களைக் கூட virtual universities... வழக்கி வரும் இக்காலத்தில்..கலந்துரையாடல்க
  14. என்ன சின்னா லொள்ளா..குருவிக்கு இருக்கிறதே சின்ன வால்..அதுக்க..! :wink: