Jump to content

kuruvikal

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2346
  • Joined

  • Last visited

Posts posted by kuruvikal

  1. எங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சோழியன் அண்ணாவின் திடீர் மறைவு நீங்க முடியாத சோகத்தையும் வேதனை அளிக்கிறது. இந்த வேளையில் அவரின் மறைவால் துயரிற்றிருக்கும் அவர் தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் யாழ் கள மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட எல்லோரோடும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    குருவிகள் மற்றும் நண்பர்கள். 

  2. உங்களுக்குத்தான் யாழ்ல நிறைய விருந்து கிடைக்கிறதே! போதாதா?! :P :wink:

    என்ன அண்ணா சொல்லுறீங்கள்..அதுதான் நாங்க வழமையா சாப்பிடுறதாச்சே. புதிசா..மோகன் அண்ணா தராரா...! :wink: :lol:

  3. வைதேகிப் பாப்பாக்கு குருவிகளின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :P

    தகவல் தந்ததுக்கு சோழியன் அண்ணாக்கு நன்றிகள்..!

    விருந்து தர மாட்டினமோ..??! :wink: :lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.