Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

குண்டன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  383
 • Joined

 • Last visited

Posts posted by குண்டன்

 1. நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.

  அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள்.

  கவிதே சார் வை திஸ் கொல வெறி??????????????????very-sad.gif

 2. சரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்... :lol:

  இயக்குநர் சீமான் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள்.

  அந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள்! ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும்! அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா? :lol::rolleyes:

  (யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே!??!!! ) :lol: :lol: :lol:

  என்னபா எலே கவிதே

  அலை அக்கா சொல்லி இருகாபா தெரியாடி கூகிலுகு போய் தேடபா என்டு crying.gif

  எவனோ ஒருவனுக்கு வாழ்த்துகள்

  (1/1)

  leomohan:

  எவனோ ஒருவன், வாழ்த்துகள் இரண்டு திரைப்படங்கள்.

  மாதவன் நடித்திருக்கிறார்.

  சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

  முதல் 15 நிமிடங்களிலேயே ஒரு வித்தயாசத்தை உணர்ந்தேன். கூர்ந்து கவனித்ததில் சகஜமாக நாம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருந்தார்கள்.

  hi, Good morning, thanks, building, gift, birthday, car, bus இன்னும் பல வார்த்தைகளை தமிழில் பேசியிருந்தார்கள்.

  எவனோ ஒருவன் ஒரு அழுத்தமான திரைப்படம். சராசரியான ஒரு மனிதன் நேர்மையாக வாழ முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அவனை சுற்றி நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் கையில் ஆயுசம் எடுக்கிறான். திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்.

  வாழ்த்துகள் ஒரு எளிய காதல் கதை. பெற்றோர்கள் விருப்பத்துடன் நடக்கும் திருமணம் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

  படத்தின் வணிக ரீதியான வெற்றியை பற்றி சொல்ல முடியாது-முடியவில்லை. ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்திருக்கிறது.

  அது இன்றைய தமிழ் படங்களில் வேற்று மொழிகளின் ஆளுகை தகர்த்தெரிந்திருக்கிறது. பழங்கால படங்களை போல முழுவதும் தமிழில் இருந்தாலும் கதையின் நடையோ நாயக நாயகியின் வசனங்களோ பாதிப்பில்லாமல் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

  இளைஞர்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

  இயக்குனர் சீமானின் முயற்சி என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி திரை விமர்சனங்களிலும் வேறு சஞ்சிகைகளிலும் செய்திகள் வந்துள்ளவா?

  என்ன இருந்தாலும் முழு தமிழ் திரைப்படம் என்னும் கனவில் முதல் படி எடுத்த சீமான் எனும் அந்த எவனோ ஒருவனுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.

  பிகு - பலூன் என்று ஒரோ ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே வாழ்த்துகள் படத்தில் கேட்க முடிந்தது.

  http://www.etheni.co...opic=480.0;wap2

  pointing-and-laughing.gif

  • Like 1
 3. சரி நிழலி, அரிச்சுவடியை தாண்டி வந்து (மூன்று கருத்துகளை ஒழுங்காக தமிழில் எழுதிய பின்னர்), கருத்துகளத்தில் வந்து தமிழ் கொலை செய்பவர்களை (உதாரணமாக குண்டன்) ஏன் நீங்கள் மீண்டும் அரிச்சுவடிக்கு அனுப்பி வைக்க கூடாது.

  கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0

  2. உங்கள் படம்

  photo-thumb-7768.jpg

  பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

  • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்
  • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்
  • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
  • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)
  • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

  nervous.gif

  எனவே நிர்வாகிகளே,

  தமிழ் கொலைக்கும் எச்சரிக்கை புள்ளிகள் அமைத்து, அவர்களை மீண்டும் அரிச்சுவடிக்கு நகர்த்தும் படி கேட்டு கொள்கிறேன்.

  நிர்வாகிகளுக்கு,

  உங்கள் புதிய விதியில் உள்ள எழுத்து பிழைகளை கவனிக்கவும்.

  தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

  **** முற்றாக தவிர்க்கபடல் வேண்டும்.

  belly-laugh.gif

  யாரபா பகலவன்??????????????????????

  சொல்லுன்கண்ணா

  விஜாய் சார்

  கும்புடுறன்ணா :rolleyes:

 4. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த யாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள் :) ( நான் ஒரு கிழமை இங்கிலாந்து சென்றிருந்தமையால் உடனே நன்றி சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும்)

  மிக அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுக்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  அன்புடன்,

  - அலை

  இங்கிலாந்து ?????? :icon_idea: அலைஅக்கா அலை அக்கா

  ??????????????

  யாரபா இவ?? :rolleyes::wub:

 5. உங்கள் பெயர் என்ன?

  "யாவரும் நலம்"

  என்றால் நலமெடுக்க... நாம் இருக்கின்றோம்.

  வாயிலை... சந்தோசமாய்... கூப்பிட, ஒரு பெயரை வைச்சால்... குறைஞ்சா போயிடுவீங்கள்.

  இவர அப்போ என்ன செய்யபோறீன்கள்?

 6. இவரு எல்லாற்ற மூஞ்சிலும் பூதக்கண்ணாடிய வைச்சு ஆராய்ஞ்சிட்டு வந்து சொல்லுறாரு.. இப்ப தான் எல்லாருக்கும் மீசை அரும்புதாம்..! எல்லாரும்.. புது வருசத்திற்கு ரிம் பண்ணி இருப்பினம்..! இப்ப தான் மீண்டும் முளைக்கு தாக்கும்..! :lol::icon_idea:

  சாருகு அரும்பு மீசைய பார்க கிட்லர் குரும்பு மீசை ஜோரா இருகுமே :icon_idea:

 7. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

  நத்தார் தினம் என்பதைத் தாண்டி விடுமுறை தினம் என்ற வகையில் மக்களுக்கு சிரமமின்றி வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. எந்த ஒரு மதப்பிரிவினரையும் குறி வைத்து இந்தத் திகதி குறிப்பிடப்படவில்லை.

  ஆட்சிக்கான பதவி ஏற்பை உலக பொது நடைமுறை ஆண்டு ஆரம்பிக்கும் தருணத்தில் வைக்க திகதி குறிக்கப்பட்டுள்ளதே அன்றி.. இனரீதியான.. நாட்குறிப்பை ஜனநாயகச் சூழலில் திணிக்க தேர்தல் ஆணையகம் விரும்பவில்லை.

  அந்த வகையில்... சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் சுயாதீன தேர்தல் ஆணையகம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படுவதோடு.. திட்டமிட்டபடி.. தேர்தல் மற்றும் நிகழ்வுகள் எந்த மாற்றுக்களும் இன்றி நடைபெறும்.

  சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. அதன் அதிகார எல்லைக்குள் நின்று செயற்படுவதோடு.. முரண்பாடுகளை நோக்கியதாக மட்டும் அதன் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி தொடர்ந்து செய்வது அதன் தொடர்ச்சியான செயற்பாட்டையே பாதிக்கும்.

  நன்றி. :):lol::icon_idea:

  சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கட்சிச் சின்னம்.. மற்றும் தேர்தல் விஞ்ஞாபன.. பஞ் என்பவற்றை சமர்ப்பித்திருக்கும் கட்சிகளுக்கு நன்றி. இதனை பதிவு செய்ய இன்னும் கால அவகாசம் உண்டு. நாளைய தினம் தேர்தல் வாக்குச் சீட்டு வெளியிடப்படும்..!

  நன்றி.

  சுயாதீன தேர்தல் ஆணையக செய்திக் குறிப்பு: அ001 :) :D

  மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

  இது சனனாயகம் போல் தெரியவில்லை

  எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

  சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

  எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

 8. article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

  வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

  post-2821-0-86295500-1324661177.gif

  சுதேஆ வின்நடவடிகைகள் சந்தேகமாக தோன்றுவதால் சுதேஆ வினை வேவு பார்பதற்கு இதை நாங்களே அனுப்பி வைதோம் :icon_idea:

 9. யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

  (கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

  தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

  பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

  வாக்களிப்பு இடம்: உப திரி

  (யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

  வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

  (இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

  தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

  ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

  தகவல்:

  ஆணையாளர்

  சுயாதீன தேர்தல் ஆணையகம்.

  யாழ் கள களமாளுமன்றம்.

  (இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

  மக்களே கச்சிகளே!

  நத்தார் பண்டிகை காலதில் தேர்தல் செய்வது சட்டதுக்கு பிழையானது இது இந்து மததினரின் வசதிக்கு செய்யபட்டுள்ளது

  01012011ஆட்சி தொடங்குவது சு.தே.ஆ வின்ஆங்கிலமோகதினை காட்டுகிறது

  மக்கள் வசதி,தேர்தல் கண்கானிபில் ஈடுபடும் எங்கள் வசதிகாக வாக்களிபை பின்தள்ளி போடுமாறு கேட்கிறோம்

  ஆட்சி ஏற்பு தமிழர் திருநாள் தைபொங்களில் வைகுமாறும் கேட்கிறோம்

  இப்படிக்கு

  சு.தே.க

  • Like 1
 10. சுயாதின தேர்தல் ஆணையகம் சுயாதீன தேர்தல் கண்காணிபகத்தை கைபொம்மையாக வைக்க பார்க்கிறது.மக்களே,கட்சிகளே பொங்கிஎழுங்கள்

  மக்கள் கவனதிற்கு!

  தேர்தல் நேரத்தில் கட்சிகள் உங்களுக்கு சிரமம் தந்தால் எமக்கு அறியதாருங்கள்

  கட்சிகள் முதுகின் பின்னால் ஒளிந்து நாங்கள் ரகசிய கண்காணிப்புகள் செய்வோம் என்று சொல்கிறோம் சுதேக இலகுவில் ஏமாந்து போகது என்பதையும் இப்போதே தெரிவிக்கிறோம் :icon_idea:

  இப்படிக்கு

  சு.தே.க

 11. யாழ் கள களமாளுமன்றுக்கான யாப்பின் கீழ்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையம்.. மக்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாக இருக்கும். சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு.. புதிய நிஜமனங்களை செய்யும் அதிகாரமோ.. வசதியோ அளிக்கப்படவில்லை. இருந்தாலும்.. சிறிய யாப்புத் திருந்தம் ஒன்றினூடாக.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க.. தேர்தல் ஆணையகம் விரும்புகிறது. இதில் ஆகக் கூடியது இருவர் அங்கத்துவம் வகிக்க முடியும். அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலோ.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில்.. கட்சிகள்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. தொடர்ச்சியாக தவறு கண்டாலோ.. இந்த சுயாதீன அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கள மாளுமன்றிற்கான பரிந்துரைக்கு அமைய.. கட்டுப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முடியும்.

  இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் அமைக்க அனுமதிப்பதன் மூலம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பாக செயற்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். தேர்தல்களில் கட்சிச் செயற்பாடுகள்.. மக்கள் சபை செயற்பாடுகள்.. என்பவற்றையும்.. தேர்தல் கூடிய சுதந்திரமாகவும் சனநாயகத் தன்மையோடு நிகழ்த்தப்படுகிறதா என்பதையும் அறிய வழி பிறக்கும்.

  அந்த வகையில் யாழ் கள களமாளுமன்ற யாப்பிற்கு கீழ் வரும் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை குண்டன் ஆரம்பிக்க முன் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

  யாழ் கள களமாளுமன்றம்..

  யாப்பு திருத்தம் பகுதி அ.1 இன் கீழ்...

  சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு உட்படாத ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் விளக்கம் கோரப்படக் கூடிய.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட தேர்தல் ஆணையகம் பரிந்துரைக்கிறது.

  இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றச் செயற்பாடுகளில் நேரிடையாக தலையிட முடியாது. ஆனால் அது தேர்தல்கள் தொடர்பான நடுநிலையான கண்காணிப்பை நல்கி அதை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றிற்கு சமர்ப்பிக்கலாம்.

  சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

  சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. யாழ் கள களமாளுமன்றதிற்குரிய கட்டமைப்பு அல்ல. அது அதற்கு வெளியில் இருந்து செயற்படக் கூடிய அமைப்பு ஆகும். அந்த வகையில் அதற்கு ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கைகளை.. பரிந்துரைகளை நேரடியாகவோ.. ஊடகங்களூடாகவோ இங்கு முன்வைக்கலாம். அதற்கு களமாளுமன்றத்தினதோ.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தினதோ முன் அனுமதிகளைப் பெறத் தேவையில்லை.

  பரிந்துரைகளில் நியாயத்தன்மை காணப்படின்.. அவை சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் அல்லது கட்சிகளால் யாழ் கள களமாளுமன்றில்.. விவாதிக்கப்பட்டு.. வாக்கெடுப்பின் மூலமோ.. அல்லது உறுப்பினர்களின் மக்கள் சபையின் பொதுவிருப்புக்கு அமையவோ அவை சட்டமாக்கப்படலாம். மற்றும்படி பரிந்துரைகளை வேறு எந்த விதத்திலும் யாரும் அமுலாக்க முடியாது.

  பின் இணைப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களத்தின் செயற்பாடுகள்.

  இப்பதிவு யாப்புத் திருத்தங்களை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளும் மக்கள் சபையும் கவனமாக படிப்பதோடு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் நிறுவப்படுவதை தெரிந்து கொண்டு அதனை ஸ்தாபிக்கும் உரித்தை குண்டன் என்ற கள உறவு பெற்றுள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவதும் அவசியம். குண்டன் தனித்தோ அல்லது இன்னொரு உதவியாளருடன் சேர்ந்தோ அந்த அமைப்பை கொண்டு செல்ல சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இந்த யாப்புத் திருத்தம் மூலம் அங்கீகாரம் அளிக்கிறது.

  இந்த யாப்புத் திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

  1. இந்த யாப்புத் திருத்தத்தை.. களமாளுமன்றில் விவாதித்து ரத்துச் செய்ய களமாளுமன்றிற்கு (உறுப்பினர் சபை + மக்கள் சபை) உரிமை உண்டு.

  2. இந்தப் பதிவில் திருத்தங்கள் செய்தது காண்பிக்கப்படின்.. இந்த யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாக கொள்ளப்பட வேண்டும்.

  நன்றி. :)

  யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

  வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

  இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

  தேர்தல் பாதுகாப்பு:

  இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

  நன்றி

  ஆணையாளர்

  சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

  சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

  • Like 1
 12. யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

  (கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

  தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

  பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

  வாக்களிப்பு இடம்: உப திரி

  (யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

  வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

  (இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

  தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

  ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

  தகவல்:

  ஆணையாளர்

  சுயாதீன தேர்தல் ஆணையகம்.

  யாழ் கள களமாளுமன்றம்.

  (இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

  சார் என்னை உங்கள் ஆணயகத்தில் உதவியாளராக சேருங்கள் தேர்தலில் முறைகேடுகள் வராமல் பார்துகொள்ள உங்களுக்கு உதவுகிறேன்

 13. அயஓ சார் எனக்கு பாம்பு என்டால் பீச்சல் பயம் இன்கு பாம்புகள் நடமாட்டம் பற்றி இப்போதான் அறிந்தேன் நான் இந்த விளையாடுகு வரவில்லை குண்டன் தலைமறைவு

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.